All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happa te ja vu yarnu therinjikita next ena nu confusion a iruku sis I think Ravi's mom entry thane
ஆம். தேஜா வூ ரவி இருவரும் ஒருவரே என்பதை ஆருவை போல நாமும் தெளிவாக தெரிந்து கொண்டோம். ரவியின் அம்மா.. கூடிய சீக்கிரமே... வருவார்கள்...:D;)
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் கவித்துவமான பதிவு 👌👌😍😍😍
ஆரு ரவியிடம் வந்து சேர்வதற்கு முன்னர் அவனின் அழகினை கண்டு மயங்கி நிலாமகளும் கேண்டில் லைட்டும் போட்டி போட்டுக்கொள்வதும், நிலாமகள் வெட்கம் கொண்டு மேகத்திற்குள் ஒளிவதும், பின் மெல்ல அவனை எட்டிப்பார்க்க அங்கே இருந்த கேண்டிலை கண்டு பொறாமை கொண்டு தன் ஒளியை கூட்டுவதும், கேண்டில்களும் பெல்லி டான்ஸ் ஆடுவதும், இவர்கள் இருவரையும் கண்டு பரிகசிக்கும் வெள்ளை ரோஜாக்கள், ஆரு வந்தவுடன் தங்களை விட அழகியான அவள் அழுவதை பொறுக்காமல் இவர்கள் அழுது கரைவதும் பின் அவள் சோகத்தை போக்க இவர்கள் ஒளிக்கதிர்களை பிரகாசிக்க செய்வது என எல்லாமே மிகவும் கவித்துவமாகவும் ரசனைமிக்கதாகவும் இருந்தது 🥰🥰

தன்னவளை பற்றிய நினைவுகளிலேயே குளியல் தொட்டியில் அமர்த்திருந்தவன் முன்னால் அவன் எண்ணத்தின் நாயகியே வந்து அவனை கட்டியணைக்கிறாள். அந்த இன்ப அதிர்ச்சியில் இவன் பேச்சற்று தான் போகிறான் மாறாக அவள் பேசிக்கொண்டே இருக்கிறாள். எங்கே இவன் யாரென்று அறியாமல் அவள் முன்பு மறுத்ததனால் வெறுத்துவிடுவானோ என்று அஞ்சியும், அவளின் காதலை அவனுக்கு சொல்லிவிடும் வேகத்திலும் அவள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாள். இருவரும் இணைந்ததில் மகிழ்ச்சி.

இனி வரும் பதிவுகளில் சில புதிர்களுக்கான முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என எதிர்பார்க்கிறேன் 😍
Wow... சூப்பர்... நல்ல விமர்சனம். எப்படி உங்களுக்கு இவ்ளோ அழகா விமர்சனம் பண்ண தோணுது. இதற்காகவே தனி நோட்ஸ் ஏதும் எழுத்துவீர்களா...:unsure::p:D
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Lovely episode.... Bed... Unjal... Tent வீடு ellame semma.... Iva night full ah ravi kudave இருக்கா la.... Enna pesa poraan ava kita....
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Lovely episode.... Bed... Unjal... Tent வீடு ellame semma.... Iva night full ah ravi kudave இருக்கா la.... Enna pesa poraan ava kita....
Hai dear
Thank u da:D
Nxt epi unga doubt clear panirum
 
Top