All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
சென்னை பாசையை அருமையா கொண்டு வந்து இருக்கிங்க சகோ
😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி கவிதா மா.. ஹி ஹி.. நாம வாழ்ற ஊராச்சே.. அதா.. அக்டோபர் மாச மழையாட்டமா.. ஊத்துது😁😁😁😁
 
saru

Bronze Winner
Hi baby
Nan native la konjam busy agiten adan inda pakkam varamudila
Vandu partha moonu epi mudichute valthukal lotusuuu
Netran padhran aarudraa name la relatedah irumadriye superuuu
Inda slang wooow
Waiting for next baby
 
நல்லா இருக்கு ஆரம்பம்
வாழ்த்துகள் தாமரை 💐👍
சென்னை பாஷை
சும்மா ஜோராக்கீது
ஆருத்ரா. பேச்சில் கலகலப்பு

பத்ரா மேல் பார்வை
வைத்த பெண் யார்
 
சரூ டியர்😍😍🥰🥰🥰🥰😍😍😍 நன்றி நன்றி.. நானும் எஃப்பில உங்களை டேக் பண்ணாம விட்டுட்டேன்😬😬😬 ஸாரி.

திடீர்னு தான் போட்ரலாம்னு தோனுச்சு... ஆரம்பிச்ச ஸீபீட்ல சைட்லயும் போட்டுட்டேன்... வழக்கம் போல.. பதிவுகள் வரும் டியர்..

பெயர்கள் பிடித்தது மிக்க மகிழ்ச்சி.. சிட்டி னபேமிலி கதையா யோசித்தது.. சென்னை சிட்டி ஏரியா கதையா மாறிப் போச்சு. கதை எழுதறது எல்லாம்.. மாஜிக் போல எனக்கு.. அதுவா தான் வந்து இழுத்திட்டு போகும்..☺☺☺☺☺

உங்களின் ரசனைக்கு நன்றிகள் டியர்🥰🥰🥰😘😘😘😘😘
 
தாமரை

தாமரை
நல்லா இருக்கு ஆரம்பம்
வாழ்த்துகள் தாமரை 💐👍
சென்னை பாஷை
சும்மா ஜோராக்கீது
ஆருத்ரா. பேச்சில் கலகலப்பு

பத்ரா மேல் பார்வை
வைத்த பெண் யார்
மிக்க நன்றி சரோஜா மா..🥰😍🥰😍🥰😍

ஆஹா.. உண்மையாகவே.. இவ்வளவு வரவேற்பை எதிர் பார்க்கல.. கடல்புறம் னு முடிவு பண்ணதும்.. குமரித் தமிழ் யோசித்தேன்.. அப்புறம் நம்ம வாழ்ற ஊரின் பாஷை, ட்ரை பண்ணுவோம்.. எளிதா வருமாயிருக்கும்னு.. எடுத்தேன்.. உங்க ரசிப்பு பெரும் உத்வேகம் கொடுக்குது..

இந்தக் கதைல எல்லோருமே.. ரொம்ப பேசுவாங்க. ஆரம்பத்தில அமைதியா இருந்த, நேத்ரனே.. வேற வழியில்லாம பேச ஆரம்பிச்சுட்டான்..

பத்ரா பார்க்கும் பொண்ணு, அவனோட டாவு வச்சுக்கலாமா.. எதிரியாக்கி விட்றலாமா..😋😋😋😋😋😋
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma episode..... யாரு maa அந்த பொண்ணு ethuku avana appadi paakura..... Athu avan அம்மா va.... அது யாரு குமார் avanuku கல்யாணம் panni veikka solraan..... Avangaluku ஆருத்ரா அப்பா va pidikala nu நினைகிறேன்...... Peter வீடு ku poraan போல avala pathi தெரிஞ்சிக்க.....ஆருத்ரா vuku neriya விஷயம் therinji இருக்கு மீன் ah பத்தி வலை ah பத்தி..... Ava Peter தான் nethran kita vittu இருக்கான் nu ninaikichikitu இருக்கா ஆனா இவன் avala kadathikitu la வந்து இருக்கான்..... Avaluku sea sickness irukku pola.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.....
 
bamini kani

Active member
காத்திருப்புக்கு நல்ல சன்மானமாக நல்ல சுவையான பதிவு டா.... அது யாரு குமாரு....அது யாரு குறி பார்த்து அடிக்கிறது...அது என்ன இலங்கை பயணம்.... என்று ஒரே எதிர்பார்ப்பு ஆரம்பக் கட்டமாக அமைந்துள்ளது டா.
லேட்டானகண்டிக்கு ஒன்னுயு கஷ்டப்படாதே மே... நாங்க யேல்லா ஒன்னியு ஃபீல் பண்ணல....நீ பாட்டுக்கு எழுதி உட்டுக்கினே இரு.... அந்த கடலாத்தா உன் தொணை இருப்பா....🙌🙌🙌🙌🙌🙌🙌
 
தாமரை

தாமரை
Super Super Super maa..... Semma semma episode..... யாரு maa அந்த பொண்ணு ethuku avana appadi paakura..... Athu avan அம்மா va.... அது யாரு குமார் avanuku கல்யாணம் panni veikka solraan..... Avangaluku ஆருத்ரா அப்பா va pidikala nu நினைகிறேன்...... Peter வீடு ku poraan போல avala pathi தெரிஞ்சிக்க.....ஆருத்ரா vuku neriya விஷயம் therinji இருக்கு மீன் ah பத்தி வலை ah பத்தி..... Ava Peter தான் nethran kita vittu இருக்கான் nu ninaikichikitu இருக்கா ஆனா இவன் avala kadathikitu la வந்து இருக்கான்..... Avaluku sea sickness irukku pola.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.....
நன்றி நன்றி சித்தூ மா😍🥰😍🥰😍🥰😍🥰😍
உங்க கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும்.. புதுசா கேள்விகள் உருவாகும ☺☺☺☺☺☺.

ஆமா.. அவளுக்கு இன்னும் நடப்பு புரியலை.. புரிஞ்சதும் என்ன ஆட்டம் ஆடுவாளோ..

சில யூடிக்கள் கடல்லேயே தான் போகும்.. என்ஜாய் பண்ணுவோம் சித்தூ மா😍🥰😍🥰
 
Top