All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
காத்திருப்புக்கு நல்ல சன்மானமாக நல்ல சுவையான பதிவு டா.... அது யாரு குமாரு....அது யாரு குறி பார்த்து அடிக்கிறது...அது என்ன இலங்கை பயணம்.... என்று ஒரே எதிர்பார்ப்பு ஆரம்பக் கட்டமாக அமைந்துள்ளது டா.
லேட்டானகண்டிக்கு ஒன்னுயு கஷ்டப்படாதே மே... நாங்க யேல்லா ஒன்னியு ஃபீல் பண்ணல....நீ பாட்டுக்கு எழுதி உட்டுக்கினே இரு.... அந்த கடலாத்தா உன் தொணை இருப்பா....🙌🙌🙌🙌🙌🙌🙌
நன்றி நன்றி சித்தி..
குமார் அந்த வீட்டுப் பையன் தான்.. சிம்பிளா நகரும் கதை தான்.. அதே நேரம் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக கொண்டு போகனும்💝💝💝💝💝

எழதறேன் எழுதறேன்.. கடலம்மா மேல பாரத்தப் போட்டுக்கினு.. எயுதுறே.. டாங்க்ஸூ எம்மா..😘😘😘😘😘😘😘
 
JoRam

Active member
சர் தான் புரிஞ்சிச்சு மா, இருக்கிற வேலையில எதுக்கு மா இந்த விளக்கு விளக்குற.

அருமை. பத்ரா, நேத்ரன் தர வரிசையிலே கதை நகர்றது. சில வார்த்தைகள் புதியது. அர்த்தமும் கொடுத்து இருக்கீங்க.
 
தாமரை

தாமரை
சர் தான் புரிஞ்சிச்சு மா, இருக்கிற வேலையில எதுக்கு மா இந்த விளக்கு விளக்குற.

அருமை. பத்ரா, நேத்ரன் தர வரிசையிலே கதை நகர்றது. சில வார்த்தைகள் புதியது. அர்த்தமும் கொடுத்து இருக்கீங்க.
ஹி ஹி அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி.. அப்புடித்தான் பேசுவா ஜோ மா.. இன்னும் நிறைய பேசுவாளே🤭🤭🤭🤭🤭🤭

சென்னை ஸ்லேங் புரிஞ்சா லும் சில வார்த்தைகள், திரைப்படங்களில் கேட்ருந்தாலும், எழுத்து வடிவில படிக்கும போது.. சட்டுனு.. அர்த்தம் விளங்க சிரமமா இருக்குன்னு.. ஃபீட் பேக் வந்தது அதான் மா..

கருத்துப் பகிர்விற்கு நன்றி ஜோ மா💖💖💖💕💕💕💝💝💝💝
 
Chitra Balaji

Bronze Winner
பீட்டர் ah என்ன பண்ணினா nethran..... அவன் phone yum edukala அவன் friends kum yaarukum avana theriyala......ava அப்பா annupinavan Peter வீடு ah thedikitu vanthutaan.... Peter அம்மா vum Peter ah kaannum nu thaan thedikitu இருக்காங்க..... Semma la avanga பயங்கர azhuththam....... Peter வீடு ah வேவு பாத்துட்டு இருந்தவன் யாரு.... தெய்வ rathu yaaru ethukaaga ivanuku phone panni Peter pathi ஆரு பத்தி solraanu puriyala.....
Nethran kum ஆரு kum சுத்தமா ஆக maatengithu.... Vaaiya திறந்தாலே சண்டை தான்..... Enna பேரல் அது.... Enna இருக்கு அதுல..... Super Super maa..... Semma semma episode
 
நன்றி நன்றி சித்தூ மா.. ஜாலியா பயணம் என்றாலும் குட்டி குட்டி சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு தூண்டறாப் போல விஷயங்கள் இருக்கும், போட்ட முடிச்சுகள் எல்லாம், அடுத்தடுத்து ஓபன் ஆகிடும் ..
 
saru

Bronze Winner
Avan seiyrade edo villangam iva mela poi adigama ilutthuvida porala

Inna vaai sssssahppa ha ha aaru seruu super

Dai netra idu ini thodrum mudivu ila apuuu

Lovely update lotus

Adeii peteruu nee enga iruka netran kastadila ah

Inda padhran vera un veetukita ala niruthi vachiruka vevu parka

Ana nee netran kaila irukanu avanuku triyade
 
Top