All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

Vidhyasuresh

Bronze Winner
ரொம்ப நல்லாருக்கோம் டா. நீங்க அனைவரும் நலமா? படிப்பு வேலைகளில் பிஸியாடா?

நானும் ரொம்ப மிஸ் பண்றேன். 💓💓💓💓💓

இந்த வருடம் நம்ம எல்லோரும் சேர்ந்து பேசி மகிழுற வருடமா இருக்கட்டும்ன்னு வேண்டுதல்களோட இருககேன் டா💝💝💝💝💝💝💝💝💝💝
ஆவோ ஆவோ.....waiting waiting....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லாருக்கோம் டா. நீங்க அனைவரும் நலமா? படிப்பு வேலைகளில் பிஸியாடா?

நானும் ரொம்ப மிஸ் பண்றேன். 💓💓💓💓💓

இந்த வருடம் நம்ம எல்லோரும் சேர்ந்து பேசி மகிழுற வருடமா இருக்கட்டும்ன்னு வேண்டுதல்களோட இருககேன் டா💝💝💝💝💝💝💝💝💝💝
அக்காஆஆஆ படிப்புக்கு full stop vachachuu akkka💃💃💃💃💃கண்டிப்பா இந்த வருஷம் அப்படியே அமையட்டும் நீங்க சீக்கிரமே வாங்க😍💖💖💖😻😻😻😻
 

தாமரை

தாமரை
அக்காஆஆஆ படிப்புக்கு full stop vachachuu akkka💃💃💃💃💃கண்டிப்பா இந்த வருஷம் அப்படியே அமையட்டும் நீங்க சீக்கிரமே வாங்க😍💖💖💖😻😻😻😻
ஆஹா, சூப்பர்டா அம்முக்குட்டி,:Puszi:


வந்திடலாம்டா:smiley19:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ😠😠😠😠😠கிண்டல் தலைவர ப்ரீ கொடுத்திருக்கீங்கககக....சொல்ல மாட்டிங்களாஆ☹☹......நல்ல வேலை ஷாலு சொன்னதுனால நான் போட்டுட்டேன்😘😘😘😘.....உங்க கூட டூஊஊஊஊஊ
 

Shalini M

Bronze Winner
தாமரைஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ😠😠😠😠😠கிண்டல் தலைவர ப்ரீ கொடுத்திருக்கீங்கககக....சொல்ல மாட்டிங்களாஆ☹☹......நல்ல வேலை ஷாலு சொன்னதுனால நான் போட்டுட்டேன்😘😘😘😘.....உங்க கூட டூஊஊஊஊஊ
😂😂😂😂😂😂😂😂
 

தாமரை

தாமரை
தாமரைஐஐஐ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆ😠😠😠😠😠கிண்டல் தலைவர ப்ரீ கொடுத்திருக்கீங்கககக....சொல்ல மாட்டிங்களாஆ☹☹......நல்ல வேலை ஷாலு சொன்னதுனால நான் போட்டுட்டேன்😘😘😘😘.....உங்க கூட டூஊஊஊஊஊ
அம்முக்குட்டி அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது, எனக்கே அது ஆக்டிவேட் ஆனது தெர்லடா..😅😅😅😅😅

ஜனவரி 1அப்போ, செட் பண்ணுன் போது,
நான் ப்ரீ வியாழன்லருந்துன்னு போட்டேன் , வியாழன் நைட்தானே அமேஸான் காரனுக்கு விசாழன் காலைன்னு கண்டுக்காம இருந்தேன்டா( அவன் லிங்க் மெயிலும் அனுப்பலை🙈🙈🙈🙈🙈)

அதுதான் டா.. கன்ப்யூஸ் ஆகிடுச்சு🙉🙉🙉🙉🙉

நேத்து நைட்தான் நானே பார்த்தேன். இங்கே சொல்லத்தான் காலைல ஓடி வந்தேன் பேபிமா.. ப்ளீச் ப்ளீச் மன்னிச்சு டா, செல்லக் குட்டில்ல..💓💓💓💓💓💓
 
Top