All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

Shalini M

Bronze Winner
அம்முக்குட்டி அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது, எனக்கே அது ஆக்டிவேட் ஆனது தெர்லடா..😅😅😅😅😅

ஜனவரி 1அப்போ, செட் பண்ணுன் போது,
நான் ப்ரீ வியாழன்லருந்துன்னு போட்டேன் , வியாழன் நைட்தானே அமேஸான் காரனுக்கு விசாழன் காலைன்னு கண்டுக்காம இருந்தேன்டா( அவன் லிங்க் மெயிலும் அனுப்பலை🙈🙈🙈🙈🙈)

அதுதான் டா.. கன்ப்யூஸ் ஆகிடுச்சு🙉🙉🙉🙉🙉

நேத்து நைட்தான் நானே பார்த்தேன். இங்கே சொல்லத்தான் காலைல ஓடி வந்தேன் பேபிமா.. ப்ளீச் ப்ளீச் மன்னிச்சு டா, செல்லக் குட்டில்ல..💓💓💓💓💓💓
உங்க செல்லக்குட்டி செல்ல கோபத்துல இருக்கா அக்கா...😂😂😂😂😜😜😜🤭🤭🤭🤭
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டி அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது, எனக்கே அது ஆக்டிவேட் ஆனது தெர்லடா..😅😅😅😅😅

ஜனவரி 1அப்போ, செட் பண்ணுன் போது,
நான் ப்ரீ வியாழன்லருந்துன்னு போட்டேன் , வியாழன் நைட்தானே அமேஸான் காரனுக்கு விசாழன் காலைன்னு கண்டுக்காம இருந்தேன்டா( அவன் லிங்க் மெயிலும் அனுப்பலை🙈🙈🙈🙈🙈)

அதுதான் டா.. கன்ப்யூஸ் ஆகிடுச்சு🙉🙉🙉🙉🙉

நேத்து நைட்தான் நானே பார்த்தேன். இங்கே சொல்லத்தான் காலைல ஓடி வந்தேன் பேபிமா.. ப்ளீச் ப்ளீச் மன்னிச்சு டா, செல்லக் குட்டில்ல..💓💓💓💓💓💓
நல்ல வேல மிஸ் பண்ண பாத்தேன்.....செல்லக்குட்டிதான்ன்..💖💖💖💖 மன்னீச்சுஉஉஉ பன்றக்கு ஒரு குட்டி டீஸர் கொடுக்கோஓஓஓஓ🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃💃💃💃
 

தாமரை

தாமரை
நல்ல வேல மிஸ் பண்ண பாத்தேன்.....செல்லக்குட்டிதான்ன்..💖💖💖💖 மன்னீச்சுஉஉஉ பன்றக்கு ஒரு குட்டி டீஸர் கொடுக்கோஓஓஓஓ🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃💃💃💃
டீஸர் ஆஆஆஆ, அவ் கொடுத்திடலாம் டா, கொஞ்சம் டைம் கொடுங்க குட்டிமா
 
Top