All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
வித்யாவை வீட்டை விட்டும் காலி பண்ணா வைத்துவிட்டானா சகோ
🤔🤔🤔🤔🤔
ஒரு சிறு திருத்தம் அவன் மனைவியை அவனோட அழைத்துக் கொண்டு போக போறான்.
என் ஹீரோவை ஒரு அடியாள் ரேஞ்சுக்கு இறக்கிட்டீங்களே...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ...

வாவ்... எவ்வளவு அழகா கதையை கொண்டு போயிருக்கீங்க... ரொம்ப ரசிச்சு படிச்சேன்... வித்யா!!! கலங்க வச்சுட்டா... முழு மூச்சுல படிச்சுட்டு இருந்தேன் கதையை காணோம் சகோ.. கதையை காணோம்... கைதேர்ந்த எழுத்துநடை சகோ.. எந்த இடத்திலும் கோர்வை விடுபடல.. கதையை பற்றிய விரிவான விமர்சனம் சந்தேகம் எல்லாம் நேரம் இருக்கறப்ப கேக்குறேன்..இப்ப ஒரு வாசகனா ரசிகனா.. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வடிவேல்
 
மிக்க நன்றி சகோ. இது ongoing story. இது வரை 13 எபி போட்டு இருக்கேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போதே சந்தேகம் கேளுங்கள். அடுத்த பதிவு வரும் திங்கள் அன்று பதிவிடுகிறேன்...
 
Top