All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

அக்னிக்கு எதற்காக நட்சத்திராவின் மீது வன்மத்தை காட்டாவேண்டும்
அந்த வீட்டில் நட்சத்திராவை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
 

K.Venigovind

Well-known member
ரொம்ப அருமையா போகுது சிஸ்..
அக்னி அம்மா மேல இருக்கிற கோபத்தில் தான் நட்சத்திரா வ அழைச்சிட்டு வந்தானோ..
 

vasaninadarajan

Bronze Winner
அய்யோ அக்னி சார் எதற்கு இந்த கொலைகார கும்பல்கிட்ட புள்ளைதாச்சி புள்ளையை கொண்டு வந்து விடுறீர்க????
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooo.... என்னயா nadakuthu inga சத்தியமா ஒண்ணுமே puriyalaye..... அக்னி அந்த துணி கடைல இருக்கும் பொது எதோ phone vanthuthe அதுல தான் என்னமோ avanuku therinji இருக்கு..... அதுனால தான் avala kutikitu போக வந்து இருகான்..... Ava அப்பா photo va ஏன் அப்படி பாத்தான்..... Ethuku அவ்வளவு வன்மம் என்னமோ இருக்கு...... அவல கல்யாணம் pannikitenu சொன்னா ஒடனே avan அம்மா குதிக்க aarambichidichi..... Athuyum kuzhanthai nu sonna ஒடனே ஏன் அப்படி முகம் maari poidichi...... Super Super maa.... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி என்ன செய்ய போகிறானோ?. தெரியவில்லை.நட்சத்திராவை ஏற்றுக்கொள்கிறானா?.கோபமாக இருக்கிறானா?.
 
Top