All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
வணக்கம் நட்பூக்களே...

"இணைந்திட வா எனதுயிரே" கதை பற்றிய உங்களது கருத்துக்களை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

அன்புடன்
துளசி ராஜ்
 

S.Sivagnanalakshmi

Well-known member
நட்சத்திரா வானதி செம.அண்ணன் தம்பி சூப்பர்.ஹீரோவா நினைவு இல்லாதவன்.சுவாரஸ்மாகயிருக்கு.
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo starting ye alluthe...... namba hero vuku enna aachi யாரு avana அடிச்சி அந்த காட்டு kula போட்டு இருக்காங்க nalavelai Devi oda chithappa பாத்து ava அப்பா kita kutikitu vanthu வாத்தியம் பாத்து அவன் கண்ணும் muzhichitaan.... பைத்தியம் nu solraaru.... பழசை marakka la ஒண்ணுமே நியாபகம் இல்லமல் சுயநினைவு ye இல்லாமல் இருக்கானே enna panna poraangalo..... College padichi kitu இருக்கா la அவளும் வானதி yum... Super Super maa... Semma starting
 

ilakkiyamani

Bronze Winner
அருமையான ஆரம்பம் சகோ . 💐💐💐💐நட்சத்திர & வானதி சூப்பர்,இவர் தான் ஹீராவா?ஆரப்பமே செமய்ய.. இருக்கே..😃😃😃😃😃
very interesting sis next epikaga eagerly waiting sis😍😍😍😍
 
Top