All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
#hanzwriteup

#இணைந்திட_வா_எனதுயிரே

🔥+⭐
அருமையான பெயர் பொருத்தம்.. 👌🏻👌🏻👌🏻
ராஜ் 💗தேவி

ராஜுவாக இருக்கும் போது சாந்தசொரூபி.. அதுவே அக்னியாக மாறும் போது சுட்டெரிக்கும் சூரியனே தான்.. 👌🏻👌🏻👌🏻 முதல் பாதில பார்க்கவே பாவமா இருக்கும்.. இரண்டாம் பாதில பாயசத்தில் ப
பாய்சனை கலந்து குடுக்க தோனும்... அப்படிப்பட்ட இருவேறுபட்ட பரிணாமங்களில் கலக்கிட்டான்.. 😍😍😍😍 ஆனாலும் உன்னை ரொம்ப சுத்தல்ல விட்டிருக்கணும் டா.. தேவி புண்ணியத்துல தப்பிச்சிட்டா குறைஞ்ச punishment ஓட.. (அது punishment ஆ???? சொல்லவே இல்ல.. 🤣🤣🤣)

தேவி ஒரு அருமையான character... அம்மா sentimentகாக அவளோட வாழ்க்கையையே பணயமாக்கியவள்.. 👌🏻👌🏻👌🏻
அவளோட அப்பா பாசம் அருமையென்றால் தாய்க்கு தாயாக தாரத்துக்கு தாரமாக ராஜூவை பாதுகாப்பது அழகு.. 👌🏻👌🏻👌🏻 அக்னி தனக்கு இல்லையென்று அறியும் தருணமும் அவளையும் அவனையும் இணைக்கும் ஸ்திரமான பந்தத்தை அறிந்துகொண்ட தருணமும் அருமை 👌🏻👌🏻👌🏻 அக்னி வீட்டினரின் மத்தியில் அவள் இன்னும் கொஞ்சம் bold ஆக இருந்திருக்கலாம்.. ஆனாலும் கடைசில அக்னிக்கு கொடுத்த bulb 🤣🤣🤣🤣 அவனை அவளுக்கு பின்னால் சுத்த வைத்தது எல்லாம் சூப்பர்.. 👌🏻👌🏻👌🏻

என்னோட favourite character விக்ரம்.. ஆனால் அவனோட ஜோடி தான் எனக்கு பிடிக்கல 😏😏😏

வானதி மதன் ஜோடி சூப்பர்.. அந்த கல்யாணம் 🤣🤣🤣🤣 எனக்கு வேலாயுதம் படத்துல வந்த சந்தானம் ஞாபகம் வந்தது.. அவ்ளோ கஷ்டப்பட்டது எல்லாம் waste ஆ கோபால் 🤣🤣🤣

அருமையான கதை.. 👌🏻👌🏻👌🏻
ஆமா இது anti-hero கதையா??? 🤭🤭🤭

அக்னியை பொங்கல் ல இருந்து காப்பாத்திட்டீங்க...
இல்ல... என்கிட்ட நல்லா வாங்கி கட்டி இருப்பான்.. 🤣🤣🤣🤣
 
Top