All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
arumaiyana story sis,kathir & pavi super,happy ending sis, ungalin adutha kadhaikalai vasikka aarvamaha ullathu :love:😍
மிக்க நன்றி. அடுத்தது நெஞ்சினில் நிறைந்தவள் நீயே பாகம் 2... விரைவில் வருகிறேன்.
 

ThulasiRaj

Bronze Winner
இப்போ தான் படிச்சி முடிச்சேன் ....
சூப்பர் கா ... 👌🏻👌🏻👌🏻👌🏻

கதிர் மேல ஆரம்பத்துல கோபம் இருந்தாலும் அப்புறமா செம்மையா லவ் பண்ணி ஸ்கோர் பண்ணிட்டான் ....

பவி தான் பாவம் ஆரம்பத்துல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா .... 😢😢😢

சுந்தரராஜன் எல்லாம் என்ன மனுஷன் chaik 🤮🤮🤮🤮

தியா மாதிரி பெண்களை பொதுவா negative shades ஓட தான் காட்டுவாங்க ... ஆனால் நீங்க positive ஆ காட்டி வித்தியாசமா கொடுத்துட்டீங்க ....

அருமையான கதை 😍😍😍😍
மிக்க நன்றி சிஸ்.:love::love::love::smiley15:
 

ThulasiRaj

Bronze Winner
நல்ல கதை sis, தலைப்பு அருமை. பவி ரொம்ப பாவம். சாலா அம்மா great. கதிர் கோவம் , எதார்த்தம் நிறைந்த character. தியா role is good.
மிக்க நன்றி சிஸ். :love::love::love:
 
Top