All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

Shiny judith

Well-known member
Super .என்னைப் பொறுத்தவரை கதிரும் சுந்தரராஜ் - ம் ஒன்று தான்.சுந்தரராஜ் அவனக் காப்பாத்திக்க பவிய பகடைக்காயாக்கினான்.கதிர் அவன் தேவைக்கு பவிய பயன்படுத்திகிட்டான்.இதில் சுந்தரராஜ் கெட்டவன். அவன் அவ்வாறு யோசிக்கவில்லை என்றால் தான் அதிசயம். ஆனால் கதிர் நேர்மையானவன் தானே. அவன் பவியை அவனுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தியது தான் கொடுமையின் உச்சகட்டம்.இவன் செய்ததை பவி மறந்து மன்னிக்க வேண்டும் என கதிர் எதிபார்ப்பது அவன் சுயநலத்தின் உச்சகட்டம்.
Correct sis
 

Hanza

Bronze Winner
இப்போ தான் படிச்சி முடிச்சேன் ....
சூப்பர் கா ... 👌🏻👌🏻👌🏻👌🏻

கதிர் மேல ஆரம்பத்துல கோபம் இருந்தாலும் அப்புறமா செம்மையா லவ் பண்ணி ஸ்கோர் பண்ணிட்டான் ....

பவி தான் பாவம் ஆரம்பத்துல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா .... 😢😢😢

சுந்தரராஜன் எல்லாம் என்ன மனுஷன் chaik 🤮🤮🤮🤮

தியா மாதிரி பெண்களை பொதுவா negative shades ஓட தான் காட்டுவாங்க ... ஆனால் நீங்க positive ஆ காட்டி வித்தியாசமா கொடுத்துட்டீங்க ....

அருமையான கதை 😍😍😍😍
 

Deebha

Well-known member
நல்ல கதை sis, தலைப்பு அருமை. பவி ரொம்ப பாவம். சாலா அம்மா great. கதிர் கோவம் , எதார்த்தம் நிறைந்த character. தியா role is good.
 
Top