All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super Super maa... Semma semma story..... Appo avalodaya சாலா அம்மா va konnathu avanga புருஷன் தான் ah antha ஆளு avangaluku தெரியாமல் இன்னொரு கல்யாணம் panni இருந்து இருக்கான்..... Kathir... Pavithra charater semma maa..... கவின்... Ashwini... சாலா அம்மா... Kathir oda parents charaters ellame semma. .. Romba நல்லா இருந்ததது story... All the very best maa
மிக்க நன்றி சிஸ்.
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான கதை. பவித்ரா மனசுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. கதிர்வேல் மேலே ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் உண்மை தெரிந்தபின் அடாடா இப்படி ஒரு கேரக்டர நினைக்க வைத்துவிட்டார் கதிர்வேல். தியா கேரக்டர் சூப்பர் பலிவாங்க கிளம்பாமல் நல்லபடியாக சேர்ந்து வைத்துட்டு போய்விட்டது. சுந்தராஜனை நினைந்தால் தான் கோபமாக வருது சாலாம்மாவுக்கு இப்படி ஒரு கணவனா??? பாவம் சாலாம்மா.ரைட்டர்ஜி கதை ரொம்ப ரொம்ப நல்ல இருக்கிறது.(y)
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான கதை ஆரம்பத்தில் கதிர் மேல் கோபம் வந்தாலும் பின்னர் அவன் பவித்ரா மேல் கொண்டுள்ள காதலால் அதை சரி செய்து விட்டான்.
மிக்க நன்றி சிஸ்
 
Top