All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சினில் நிறைந்தவள் நீயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
ஹாய் அக்கா கதையை சூப்பரா முடிச்சு இருக்கிங்க சூப்பர் அக்கா,நீங்க நல்ல படியாக கதையை எழுதி முடித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் பல கதைகளை ஈழுதுங்க அக்கா(we are ready to read your stories ,so keep writing akka we are always with you)இப்படிக்கு உங்கள் கதைகளை நேசிக்கும் அன்புடைய தோழி:smiley12😘😘😘😘:smiley7::Puszi::smiley15:my hearty wishes for you akka
மிக்க நன்றிம்மா. 😍😍😍😘😘😘😘❤❤❤❤❤❤
 

Dharunkanika

Bronze Winner
Nice story.. . Lovely story.. .. dharini ku twins sema.... vishnu, mithu, sarvesh and ammuma all are super ... cute family and full satisfaction... thank you for ur lovely story...
 

Stella mary

Bronze Winner
இப்போ தான் sis இந்த கதையை முழுதாக படித்தேன் செம சூப்பர் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது சூப்பர் sis 👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
 

ThulasiRaj

Bronze Winner
இப்போ தான் sis இந்த கதையை முழுதாக படித்தேன் செம சூப்பர் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது சூப்பர் sis 👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி... 😍😍😍😍❤❤❤❤
 
Top