All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சினில் நிறைந்தவள் நீயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
வணக்கம் நட்பூக்களே..

"நெஞ்சினில் நிறைந்தவள் நீயே" ரீரன் கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை இந்த திரியில் கூறுங்கள். நன்றி.

அன்புடன்
துளசி ராஜ்
 

ilakkiyamani

Bronze Winner
அனைத்து பதிவுகளும் அருமை, ஏன் விஷ்ணு இப்படி..?மித்ராவிற்கு மிகப்பெரிய ஆறுதல் தாரணியின் அனபு தான்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ. 😍😍
 

ilakkiyamani

Bronze Winner
தாரணியின் நண்பர்களா.? இவர்கள் எல்லாம் நண்பர்களே இல்லை 🤨😠 தாரணிக்கு உதவி யவரை பற்றி எந்த தகவலும் சொல்லவில்லையே சகோ ஏன்,?ஆஹா...twist aa.. super epi sis.next epi kaga waiting
 
Top