All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Ok sis.I asked why means my sister and her husband names are names of hero and heroine of your story sis.Ok sis suppose reason nyabagam vantha sollunga.And your stories are going well and interesting.Keep blasting sis
வாவ்... சூப்பர். மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
4 ஜோடிகளை வைத்து அருமையாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்... 👌🏻👌🏻👌🏻♥♥♥

என்னை மிகவும் கவர்ந்தது ஆகாஷ் and விதுரா ஜோடி தான்... அவர்களை தொடர்ந்து நம்ம சாத்விக்... 😍😍😍 (Not அந்த சிடுமூஞ்சி max 😏😏😏)

ஆகாஷோட அதிரடி தான் செம்ம 🔥🔥🔥
விதுவை கடத்துவது என்ன கெத்தா வந்து விஷ்ணுகிட்ட இருந்தே அவளை அழைத்து செல்வதென்ன.... 😍😍🤙🏻🤙🏻🤙🏻 மாஸ் தான்...

அடுத்து சாத்விக் இதழினியை கல்யாணம் பண்ண அவன் செய்த வேலை 🤣🤣🤣🤣 காதல் மன்னன் தான் இவன்...

சர்வேஷ் வரும் ஒவ்வொரு இடங்களிலும் அவன் விஷ்ணுவின் மகன் என்று நிரூபிக்கிறான்👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
அவனோட காதலும் அதிரடி தான்...

ரித்விக் காதலும் சளைத்ததல்ல... 🤣🤣🤣👌🏻👌🏻👌🏻
ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி காதல் பண்ணி கட்டம் கட்டி தூக்கி இருக்காங்க பொண்ணுங்களை 🤣🤣🤣🤣

விதுரா, யாழினி
ரெண்டு பேரையும் தான் எனக்கு பிடிச்சுது... அவங்க. சரியான soft characters.... துளசி மேல செம்ம கோவம் எனக்கு.... 😡😡😡
அந்த இதழினி பற்றி பேசவே தேவையில்லை.... எனக்கு 1% கூட பிடிக்கல... ஆளும் மண்டையும் 🤣🤣🤣🤣( Sorry writer ji… I can’t do anything with it 😫😫😫😫)

விஷ்ணு சத்யமூர்த்தி scenes எல்லாம் செம்ம சிரிப்பு 🤣🤣🤙🏻🤙🏻
மிக்க நன்றி சிஸ் :smiley15:
 
Top