All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மழைச்சாரலாய் என்னை தீண்டிய காதலே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Super Super maa.... Beautiful story..... அந்த அரசியல் வாதிகளை உரு தெரியாமல் azhichitaanga Super.... Venkat kita பழைய maari pesa aarambichita idhaya.... அன்பு avaluku ava seira thappu ah சுட்டி காட்டி thirithitaan..... அன்பு அரசியல் ah vittutu விவசாயமே panna aarambichitaan... Super Super Super maa... All the best
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையுடன் பயணித்து என்னை ஊக்கப்படுத்தியற்கு மிக்க நன்றி சிஸ். :love::love::love::love:
 

ThulasiRaj

Bronze Winner
super story... family oriented ah irundhadhu...enna last ah dhanush nd supriya vayum kaati irundhirukkalam....super ending...vivasyam pathi nalla sollirukeenga aana yaarum adha pathi kavalipadradha therila....corporate pinnadiye odittu irukkom...
மிக்க நன்றி.
தனுஷூம் சுப்ரியாவும் இரண்டு எபி புல்லா வந்தாங்களே... அது போதாதா...
எல்லாருக்கும் விவசாயத்தை பற்றிய கவலை இருக்கு. ஆனால் அதை செய்தால் கால் வயிறு கஞ்சி தான் கிடைக்கும். இன்றைய கால வாழ்க்கைக்கு பணம் தேவை அதிகமாக இருக்கிறதே... அதற்காக தான் கார்ப்ரேட் கம்பெனி பின்னாடி ஓடிகிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் இதுலையும் மாற்றம் வரும் என்று நம்புவோம்.
 

ThulasiRaj

Bronze Winner
All characters are so good. Thanush and supriya missing the end part. Awesome story really all update super. All the best and wating for ur nxt story
மிக்க நன்றி
அவங்க தான் இரண்டு எபி புல்லா வந்தாங்களே. அது போதவில்லையா... இதுக்கு மேலையும் அவங்கள காட்டணும் என்றால் சுப்ரியா கர்ப்பமாக இருக்குற மாதிரி தான் வரும். மீ பாவம் யா
 

ThulasiRaj

Bronze Winner
இது நான் வாசித்த உங்களது முதல் நாவல். மிகவும் அருமையாக இருந்தது . அன்பெழிலன் இதயா ஜோடி பொருத்தம் சூப்பர்.
துணை ஜோடிகளான முத்து வசுமதி மற்றும் தனுஷ் சுப்ரியா பாத்திரங்கள் கதைக்கு அழகு சேர்க்கின்றனர். வெங்கட் இதயா உறவு புனிதமானது . சந்தனவடிவாம்பாள் போன்ற பார்போற்றும் பெண்கள் வாழும் எம்மத்தியில் காஞ்சனா போன்ற புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். கதையை அழகாக கிராமத்தில் ஆரம்பித்து நகரத்திற்கு சென்று flashback ஐ முடித்து மீண்டும். கிராமத்தில் சுபம் போட்டது அருமை. ஒரு நல்ல கருவை கொண்ட கதையை தந்ததற்கு நன்றி sis...👌👌👌😍😍😍
விவசாயிகளின் துயரங்களை பற்றி இக்கதையில் சொல்ல நினைத்தேன். சொல்லிவிட்டேன். நாம எண்ண தான் பார்த்து பார்த்து விவசாயம் செய்து அதிகம் விளைச்சல் காண்பித்தாலும் இடைத்தரகர்களும் அரசாங்கமும் விவசாயிகளின் உழைப்பையோ கஷ்டங்களையோ பார்க்க மாட்டார்கள். அவர்களுடைய பையை நிரப்பிக் கொள்ள தான் பார்ப்பார்கள். அதனால் தான் எனக்கு அன்பெழிலனை இறுதியில் அரசியல்வாதியாகவே இருந்துவிடட்டும் என்று விட முடியவில்லை.
மிக்க நன்றி. :love::love::love::love:
 
Top