All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிnice story sis.....muthu and anbu are super .........supriya is so bold and beautiful
Ohh...அப்டியா.... okk. காஞ்சனா, ஓட கடைசிநிமிடத்தில் அத காட்டி தெறக்கமுடியலைனு சொல்லி இருப்பீங்க... அதனாலே confusu aayiten...ஹாய்
அந்த பெட்டியில் என்ன இருக்குன்னு நான் இரண்டாவது எபியிலேயே சொல்லிட்டேனே... நீங்க கவனிக்கலையா... காஞ்சனா அன்பெழிலனிடம் இருந்து பணத்தை வாங்கி கொண்டு தன் வீட்டுக்கு வந்தவர் அதை அவரது டிரங்கு (இரும்பு) பெட்டியில் பாதுக்காப்பாக பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார். வெங்கட் அவனது சொந்த உழைப்பில் தான் வேலை செய்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தான். அதனால் அவர் அன்பிடமிருந்து வாங்கிய பணம் எல்லாம் அந்த பெட்டியில் தான் இருக்கும்.
அடுத்த கதை விரைவில்
மிக்க நன்றி
பரவாயில்லைங்க.Ohh...அப்டியா.... okk. காஞ்சனா, ஓட கடைசிநிமிடத்தில் அத காட்டி தெறக்கமுடியலைனு சொல்லி இருப்பீங்க... அதனாலே confusu aayiten...
பரவாயில்லைங்க.
நன்றிNice story
நன்றிஅருமையான கதை