All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா இன்னிக்கு எபிசோட் ரொம்ப சூப்பர்👏👏👏👏
ஆதி நிகில் நட்பு ரொம்ப அருமையா இருந்தது😍😍😍😍
அடுத்த எப்பி காக வெயிட் பண்றேன்😁😁👍

ஒரு இதமான கதைக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் 😁😁😁
 
Ramyasridhar

Bronze Winner
ஆதியும் நிதுவும் இணைந்ததில் மகிழ்ச்சி. அவனின் நிலாவுக்காக நிகில் செய்ததை மறந்து அவனுடனும் பேசிவிட்டான் ஆதி 👌
 
Nila Yazhi

ரொம்ப நன்றி சிஸ் 😍😍❤
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியும் நிதுவும் இணைந்ததில் மகிழ்ச்சி. அவனின் நிலாவுக்காக நிகில் செய்ததை மறந்து அவனுடனும் பேசிவிட்டான் ஆதி 👌
😍❤
 
Chitra Balaji

Bronze Winner
அப்பா எப்படியோ மூணு பேரும் ஒன்னு senthutaanga...... Nithu உண்மை therinja ஒடனே vanthutenu சொன்னா ஒடனே தான் avanuku உண்மை purinjidichi avaluku நிகில் இப்போ தான் எல்லாம் solli இருக்கான் nu.... Avanuku avanodaya kovam எல்லாம் இருந்த இடம் தெரியாமல் poidichi..... Ava ஆதி யின் nila va இருந்து இருக்கா.... அவன எந்த suzhnilai yum நம்பி இருக்கா nu avvallavu santhosham avanuku.... நிகில் kitayum pesitaan அவளுக்காக.... நிகில் yum avan kita மன்னிப்பு ketutaan..... Super Super Super maa... Semma episode....
 
Thank you sis 😍💗
 
Top