All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உணர்வாயோ மெய்யை உயிர் காதலே!" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நிலா 😍😍😍😍
ரொம்ப அழகான கதை 😍😍😍😍
அருமையான கதாபாததிரங்கள்💞💞

எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😍

ஆதி நிகில் நட்பு.... ரொம்ப அழகா இருந்தது 😍😍

உங்களுடைய இந்த கதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏
 
Nila Yazhi

Means a lot sis ❤.. Thank you so much 😍😍😍❤❤
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma beautiful story..... காதல்.... Friendship... குடும்பம்.... Ellame romba நல்லா கொடுத்து இருந்திங்க..... ஆதி.... நிகில்.... Nithu.... மூணு peroda charaters yum arumai ah கொடுத்து இருந்திங்க maa...... நிகில்... Nithu oda purithal..... ஆதி mela nithu இருக்கிற காதல் athuku mela அவன் mela vechi irukara நம்பிக்கை super Super Super..... Enna oru suggestion சூர்யா oda charater innum கொஞ்சம் elaborate ah கொடுத்து irukalam nu.... வாடகை தாய் mulyamaa papa va.... அவன hero ah vechi oru story கொடுங்க le இது ennodaya suggestion.....I liked a story alot... First முயற்சி arumai ah irunthuthu..... All the very best maa....
 
Thank you much sis for your continuous support 😍❤.. Never forget your support 😍❤.. Unga suggestion noted sis 💞
 
Ramyasridhar

Bronze Winner
மனதிற்கு இதமான ஒரு கதை படித்த உணர்வு😍நிது - நிகில் இருவரின் அன்பும் புரிதலும் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை மிகவும் கவர்ந்தது😍 நிகிலின் நட்பே ஆதிக்கு நிலாவின் மேல் காதல் ஏற்பட காரணம். இடையில் ஏற்பட்ட புரிதலின்மையால் அவர்களின் நட்பில் பிளவு ஏற்பட்டாலும், நிதுவால் மீண்டும் அவர்கள் நட்பு மலர்ந்து விட்டது 🤩ஆதியின் மீதான நிலாவின் நம்பிக்கை 👌😍 நிலா மீதான ஆதியின் காதல் 👌👌😍😍

ரித்துவின் மரணம் ஒன்று மட்டும் தான் நம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது 😭😭சுரேஷையும் அந்த குழந்தையையும் பார்க்கையில் மிகவும் பாவமாக இருந்தது 😔😔

நிகில் - நிது குடும்பம், ஷாலு, அம்ரு, பூஜா, அஞ்சலி என எல்லா கதாபாத்திரங்களும் நம்மை கவர்ந்தார்கள். நிது செய்த சேட்டைகள் எல்லாம் இரசிக்கும் படியாக இருந்தது😍

மொத்தத்தில் ஒரு இனிமையான கதையை படித்த நிறைவு 😍😍 விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள் 🌷🌷🌷🌷
 
ரொம்ப நன்றி சிஸ் 😍❤..!
 
Top