All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Thani

Well-known member
உடல் நிலை சரியில்லை ஜி( இப்போ நிலை கொஞ்சம் சரியாகிடிச்சு)
அடுத்த மாதமளவில் வந்து விடுவேன் என நினைக்கிறேன் 😀👍
 

தாமரை

தாமரை
உடல் நிலை சரியில்லை ஜி( இப்போ நிலை கொஞ்சம் சரியாகிடிச்சு)
அடுத்த மாதமளவில் வந்து விடுவேன் என நினைக்கிறேன் 😀👍
ஹாய் மா. இப்பது நலம ? விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்


நானும் எனது இன்ஸ்டியூட பிள்ளைகள் பரீட்சை முடியும் வரை ப்ரேக் எடுத்திருக்கேன் மா. நானும் ஃபார்முக்கு வந்துடுவேன.

விரைவில் சந்திப்போம்🥰💖🙏
 

தாமரை

தாமரை
அருமையான பதிவு சகோ
இன்னும் கொஞ்சம் பெரியா பதிவாக இருந்து இருக்கலாம் சகோ
😊😊😊😊😊😊😊😊
நன்றிகள் மா
பல நாட்கள் நிறுத்தி வைத்தா
தால் , ரொம்பவே திணறல் தான். அடுத்தடுத்து பெரியதாக கொடுத்திறலாம் கவிதா மா
 

Priyajulian

Active member
Sis eppadi irukkenga.... Story semaya poittu irukku... Athilum heroin vera level 👌👌👌... Eppa poduvenga next ud... Nenga ud pottutengallanu paathu paathu en kanne poothupoiduchu... Plzzzzz konjam karunai kaattunga theivame... 🙏🙏🙏
 

தாமரை

தாமரை
Sis eppadi irukkenga.... Story semaya poittu irukku... Athilum heroin vera level 👌👌👌... Eppa poduvenga next ud... Nenga ud pottutengallanu paathu paathu en kanne poothupoiduchu... Plzzzzz konjam karunai kaattunga theivame... 🙏🙏🙏
ஹாய் ப்ரியா மா.. எழுதிட்டே இருக்கேன். இன்ற அல்லத நாளை, நிச்சயமா வந்திடுறேன். என்னை தேடியதற்கு நன்றிகள் .. பதிவை தேட வைப்பதற்கு ஸாரி😶🌫😶🌫😶🌫😓
 
அப்பா இந்த சம்பந்தம்
கிடைச்சது இத்தனை
சந்தோஷமாக இருக்க
இப்ப என்ன பெரிய பெண்ணை கேக்கறாங்க போல

மஞ்சரி மனசுல மாமன்
இருக்கானோ
 

saru

Bronze Winner
Nanum konjam busy adan padika late
Lovely update lotus baby
Idenna adama vacha nizham ah
Ada edukka tan vandrukanuvala patram la edavadu kookumaaku iruka
Manju mumbaikarane better
Appan kelavi unna sikka vaika poraga
Manju manusala mama tan pola
Neelu unga kitA meratunadu pola arambichutanga
Ivar marumagana deal ah utruvaru polaye
Hoom
 
Top