All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

தாமரை

தாமரை
Nanum konjam busy adan padika late
Lovely update lotus baby
Idenna adama vacha nizham ah
Ada edukka tan vandrukanuvala patram la edavadu kookumaaku iruka
Manju mumbaikarane better
Appan kelavi unna sikka vaika poraga
Manju manusala mama tan pola
Neelu unga kitA meratunadu pola arambichutanga
Ivar marumagana deal ah utruvaru polaye
Hoom
மிக்க நன்றி சரு டியர் .

ஹாஹா காலம் செய்யும் கோலம் யாரறிவார். பார்க்கலாம் டியர். கருத்துப் பகிர்விற்கு நன்றி
 

Priyajulian

Active member
👌👌👌 sis sema interest ah poguthu story.... Nayagan yaaru nu thaan konjam confuse aaguthu.... But namma heroin eppovum vera level than அதிலும் மண்ணை மதிச்சு கொடுக்குறவங்க கிட்ட வாங்கலாம்.... மண்ணையும் பெண்ணையும் மதிக்க தெரியாத வங்க குடுக்குற ஏதுவும் வேணாம் sollura guts hats off.... Intha line realy awesome mam...intha ud yum superb... Eagerly waiting for next ud sis👏👏👍👌👌♥♥
 

AnuSu

Active member
கதை விருஙிருப்பா இருக்கு தாமரைமா. 👌எல்லா அத்தியாயமும் வாசிச்சிட்டேன். 😊அருமை. அடுத்த அத்தி.. எப்போடா வரும்னு ஆவலா இருக்கு🤩. . எப்டியும் நீங்கதான் எழுதி முடிக்கணும், இப்டியே, சீக்கிரமே, இப்போவே எழுதினாதான் என்ன.😜 🔥💪☕☕☕
 

தாமரை

தாமரை
கதை விருஙிருப்பா இருக்கு தாமரைமா. 👌எல்லா அத்தியாயமும் வாசிச்சிட்டேன். 😊அருமை. அடுத்த அத்தி.. எப்போடா வரும்னு ஆவலா இருக்கு🤩. . எப்டியும் நீங்கதான் எழுதி முடிக்கணும், இப்டியே, சீக்கிரமே, இப்போவே எழுதினாதான் என்ன.😜🔥💪☕☕☕
ஆஹா.. வெல்கம் வெல்கம் அனுமா.. கதையா😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫 எழுதவே முடியாம பல வேலைகள்ல சுத்திட்டு இருக்கேன். ஆனாலும தினமும் ஒரு முறை யூடி டாக்குமெண்ட் எடுத்து இரண்டு வரிகள்😑😑😑😑 டைப் பண்றேன்.

அனும்மா காஃபி கிடைச்சிடுச்சு. இனி வேகமா எழுதித் தள்ளிட வேண்டியதுதான்🥰😇
 

AnuSu

Active member
புரியுது மா.🤗🤗 வேலைக்கு நடுவில் எழுதுவது எளிதல்ல. நிருத்தி நிதானமாகவே எழுதுங்கள். 👍வரலாறு முக்கியம். இது சிறப்பான கதைக்களம் 🔥🔥ஆகையால், கதையோட்டம் அப்படியே தொடர்ந்தால் பின்தொடர்வது வாசகர்க்கு எளிது. 💪ஆல் தி பெஸ்ட். ☕☕
 
Top