All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா❤

நீலப் பெருவெளியில்!!

வித்தியாசமான கதைகளம்னு நினைக்குறேன்......All the best akkkaaaaaa💞


இருநூறு வருஷமாஆஆஆஆஆஆஆஆஆ செம்ம ஷாக் அந்த இடத்துல😳😳😳😳😳😳


Waiting for first episode🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 

தாமரை

தாமரை
புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா❤

நீலப் பெருவெளியில்!!

வித்தியாசமான கதைகளம்னு நினைக்குறேன்......All the best akkkaaaaaa💞


இருநூறு வருஷமாஆஆஆஆஆஆஆஆஆ செம்ம ஷாக் அந்த இடத்துல😳😳😳😳😳😳


Waiting for first episode🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
நன்றி நன்றி டா குட்டி மா.. ஆமா , அப்படித்தான் யோசித்து இருக்கேன். நிறைய ப்ரிப்ரேஷன் தேவைப்படும்.. பார்ப்போம் 😅


வயசா.. ஹா ஹா. அதெல்லா ஒரு மேட்டரா😎😎😎😎 சயன்ஸ் படி யோசிச்சா டென்ஷனாவாது டா
 

தாமரை

தாமரை
Omg... Adhu robots a????
old lady 😂😂😂😂😂

ithu time traveler kadhai ya???
enekku Narnia pakura madiri irukku... 🤔🤔🤔🤔
நன்றி ஹன்ஸா மா.. 😍😍😍🥰🥰🥰🥰

ஹா ஹா அது போலவும் இருககலாம் , இல்லாமலும் இருக்கலாம்.. ஒரு புதிய உலகம்.. நீலப் பெருவெளி தாண்டி😁😁😁😁😎😁😁😎 கதையின் மாந்தர்களும் அப்படியே.. வித்யாசமா..
 
Top