All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

Hanza

Bronze Winner
#என்_காதல்_பிழை_நீ

Wow… thanks for this story.. 😍😍😍
Arjun tan na padicha unga mudhal kadhai.. avlo pidikkum avanai… but ithula Arjun kashtapadum podhu kavalai ya irukku… 😢😢😢
Vishnu Prahaan enna oru madiri type a irukkan???
Aaradhana avanoda wife a???

I think intha Archana avanoda wife kidaiyathu… may be apdi oru image create pannirukkalam like Arjun and Sharmi love track.. 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

Barath Arjun de rendavathu paiyan thane… Appo mootha paiyan enge??? 🤔🤔🤔
Vijay yaru???
 
Hanza

Bronze Winner
#என்_காதல்_பிழை_நீ
May be Vijay oda wife or gf than Archana... Avaloda baby kooda Vijay de than... Ivanga ellam ninaikira madiri VP Archana va kalyanam pannala...
So, Barath loves Kani... Kani VP thangachi.... 🤔 Avanga Iyer pashai pesuranga... Appo Avanthika side relative a irukkumo...
And VP thangachi Seetha.. Aaradhana Annan Shree Ram. But already avan married and has a baby... Wife name Seetha...
Seetha oda phone la pesurathu oru Shree Ram... Rendu perum onna?? Or name le confusion vechirukkeengala??? Enakku onnume puriyalaye... 🤔🤔🤔🤔
 
Banumathi Balachandran

Well-known member
மிகவும் அருமையான கதை. உங்கள் கதைகளில் என்னுடைய மிக மிக விருப்பமான வான் தேடா மதி நாவலின் இரண்டாம் பாகம்.

மறுபடியும் படிக்க ஆவலாக உள்ளேன்
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? உடம்பு இப்போது பரவாயில்லைங்களா? பார்த்து கொள்ளவும்..
நிறைய முறை படித்த காவியம் தான் ஆனாலும் ஏதோ முதன்முறை படிப்பது போல் கதாபாத்திரங்களின் உயிரோட்டம் அற்புதம் ஸ்ரீ மேம்...

ஸ்ரீராம் வெளிநாட்டில் இருந்து அர்ஜூனான அவன் தந்தைக்கு ஃபோன் செய்து பேசும் போது அவனைப்பற்றி அறிமுகப்படுத்தும் போது அவனுக்கு சீதாவுடன் திருமணமாகி குழந்தையும் இருப்பதாக சொல்லியிருந்தீர்கள்... ஆனால் மறுபடியும் இப்போது தான் ராம் அவளை நினைத்து குடும்பம் நடத்தி கற்பனையில் குழந்தையும் உள்ளதாக சொல்கிறான்.. கொஞ்சம் புரியவில்லை ஸ்ரீ மேம்... நான் தான் ஏதாவது தவறுதலாக புரிந்து கொண்டேனா?
 
ஶ்ரீகலா

Administrator

எடிட் பண்ணிட்டேன். இப்போ வாசிச்சு பாருங்க
 
Top