All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

TM Priya

Well-known member
உங்க கதைகள்ல எனக்கு பிடிச்ச முதல் கதை "என் காதல் பிழை நீ"...விஷ்ணு பிரஹான்❣❣❣..திரும்ப படிக்கறதுல ஹேப்பிமா🙏🙏
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தாமல் இருவரும் உள்ளுக்குள் மருகி சண்டையிட்டு கொண்டாலும் ஒருவரிடம் ஒருவர் பேசி கொண்டதிலேயே திருப்தி அடைந்து மனம் நிம்மதி அடைந்ததோ? இருந்தாலும் ஆராவை கணேசன் ஆட்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்று தெரிந்ததும் விஷ்ணு தவித்த தவிப்பு... அப்பப்பா! அற்புதமான அன்பு...

நிஜம் தான் தனக்கு நெருக்கமானவர்களை தான் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் ஆனால் யாரோ ஒரு வார்த்தை சொல்லால் கூட தப்பாய் சொல்ல அனுமதிக்க முடியாததே அன்பு கொண்ட மனதின் இயல்பு... அற்புதம் ஸ்ரீ மேம்...
 

Hanza

Bronze Winner
#என்_காதல்_பிழை_நீ

Enakku intha Archana va pidikkala.... Avanga husband and wife illa than... Aanalum Aara manasai nogadichittu apdi oru life thevai illa... Avakitta sari unmaiyai sollalam Archana ku....😏😏😏 Vijay kum avalukkum nadula enna problem num theriyala... But Vijay loves him truly....
Adei beem boy..... 😡😡😡 Ne enna psycho va.... Unna kondu poi BB la vidanum... ennama double side goal podura.... Antha hospital matter la theva illama avalai adi vanga vaikka pathirukka.... Avalai unnala marakka mudiyala... Ethavathu panni sari avaloda contact la irukkanum nu pannirukka... Archana kitta Aaravai marakka poren nu dialogue vittuttu Aval kitta poi ennai thedi vara vaippen love you solla vaippen nu sollirukka... Seriously you need a psychiatric treatment.... Unakku kadhal bodhai koodi poyiruchi... Adhan kanda menikki ularura....
 

vasaninadarajan

Bronze Winner
என்னமோ நடக்குது!!! ரொம்ப மர்மமாக இருக்குது!!! அர்ஜுனின் மகன்கள் இருவரும் வில்லன் என்று நினைக்கிற விஷ்ணு தங்கையை குறி வைக்கிறார்களே!!!அதுவே விஷ்ணு செய்தால் தப்பா??? விஷ்ணு மேலே தப்பு இருக்காதுனு தோன்றுகிறது ஆராதானா உள்பட எல்லோரும் விஷ்ணுவை ஏதோ தப்பாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் மேம்
 

Hanza

Bronze Winner
#என்_காதல்_பிழை_நீ

Adappvingala… ungalukku pazhi vanga ponnunga manasu than kidaichutha… 😡😡😡😡
Semma move Arjun.. ippo payapulla ki oru insecurity vandirukku.. adhan antha accident drama… avaloda kurti ulluka avan kandathu avan kattina thali thane??? 😉😉😉
Avanga already married…
Intha Vishnu romba lollu pannuran.. Namma lioness a seenditte irukkan… ippo hospital kum vanduttan antha malamaadu.. 😏😏😏
SreeRan Seetha convo 👌🏻👌🏻👌🏻
Vishnu sisters semma sharp than… 👏🏻👏🏻👏🏻
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இருவர் மனதிலும் அன்பு உள்ளது அதை ஒத்து கொள்ள மனமில்லாமல் தான் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளாமல் நாட்கள் தள்ளினார்களோ?

ஆனால் அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் என்றவுடன் விஷ்ணு தவித்த தவிப்பில் மனம் ஒரு நிலையில்லாமல் விபத்து உண்டாகி அந்த நிலையிலும் ஆராதனாவிடம் தான் சிகிச்சை எடுத்து கொள்வேன் என்பது... அப்பப்பா! அராஜகத்திற்கு பேர் போனவன்...

அவன் இரத்தத்தை கண்டவுடன் பதறி கொண்டு வந்து சிகிச்சை பார்த்த ஆரா அதற்கு பணம் கேட்டது... ஹா! ஹா! இருவரும் சரியான ஜோடி தான்... அருமை ஸ்ரீமேம்.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விஷ்ணுவை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது... அவனுக்கு சிகிச்சை பார்த்ததற்கு ஆரா பணம் கேட்டு அன்னியப்பட்டுத்தி விட்டாள் என்று எவ்வளவு அழகாக சேர்மன் என்ற பதவியுடன் அவளை சந்தித்து பதிலடி கொடுக்கிறான்... அற்புதம்...

விஜய் அர்ச்சனா சந்திப்பு... அர்ச்சனாவிற்கோ அவனை கண்டால் பயம்... ஆனால் விஜயிற்கோ??? பாவம் அவள் இனிமேல் சந்தித்து அவள் பயத்தை அதிகப்படுத்த கூடாதென்றே அவன் அவளை விட்டு விலகி செல்கிறான்... ஆனால் அவன் காதல் கொண்ட மனது????

ராம் சீதாவிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் அருமை...

அற்புதமான பதிவு..
 

Hanza

Bronze Winner
#என்_காதல்_ பிழை_நீ

Vijay patha pawama irukku…. 😢😢😢
Archana partha kowam varuthu… 😡😡😡
Aana @DHARSHI akka aval romba pawam nu solluranga.. adhunala avalai kutham sollala… avaloda ammavum ithula game play panni irukkanga pola… ok ivanga pathi ellam nan judge panna virumbala ippove…

Enakku antha Mala maadu mele than gaandu aaguthu…. 😡😡😡😡😡😡😡😡😡 Aara va hurt pannitte irukkan… avanukku athu puriyithu… ipdi ellam panninal possessiveness le aval ILY solluwa nu ethirparkkurana… vere VOG ye illaiya poai consult panna… ivakittaye kootti vandhu… adhula Mrs. Vishnu Prahaan nu oru correction vere.. 😏😏😏 aanal avan athu Aara va parthu sonna madiri than enekku purinjithu.. 😜😜🙈🙈

VP ku Barath pathiyum therinju irukku… adhu sari paamboda kaal paambu thane ariyum…avan Aara kku pannathunala than avanukku click aagi irukku adhu.. but ivan solratha ivanoda sisters keppangala nu enekku doubt.. nan intha matter le Barath ku kooda support panna matten… 😞😞😞

Ram Seetha 🥰🥰🥰
Ram semma shot kuduthan antha Beem boy ku.. 🥳🥳🥳🥳
“Unnoda family kke ne anniyan than da” I like it 🔥🔥🔥
 
Top