All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... யாரு maa அந்த arjun..... Nalavelai just miss நித்தி..... அந்த maari ஆளு illaatha இடத்தில avvallavu நேரம் இருக்கலாம் ah loose சஞ்சய் அதனை vaati kuppitum வாராமல்..... அவனுக அங்க வந்ததே vera ennathaoda but நித்தி ah arjun ku. Pidichidichi.... Romba azhga அந்த suzhnilai ah samaalichi சஞ்சய் yum kutikitu kalambitaale semma.... Arjunuku eno Avala romba pidichidichi... அவல kandupidichiduvaan athuku appram..... இவங்க ரெண்டு பேரும் இனிமேல் இந்த maari எல்லாம் தனியா வர kudaathunu decide pannitaanga...... மேடம் ku sea food naa romba pidikum போல..... Avaluku இந்த suthu vaathe theriyala iyalba iva வீடு la சாப்பு ramaari சாப்புரா but ஆதி ku athu pidikala போல அவன் அம்மா சாப்பிடாமல் avaluku parimaaraanga nu appadi kovam padraana..... இவளும் avana murachittu car key ah thilli vittutu vanthuta.... 😊 😊 😊 😊 😊... Super Super maa... Eagerly waiting for next episode
 

Dharunkanika

Bronze Winner
Super ud . ... antha pasanga iva kita vambu panrapa hero entry koduparu nu partha antha team la irukara oruthaney avana hero va nenachukitane oh my God ithanala nila ku enna problem vara pogutho...
Adipavi nila munnapinna sapadu parthathu illatha mathiri intha vettu veturiye athuvum aadhi v2la romba thairiyam tha unaku....
Avan v2la sapitathum illama avanaye morachitu poriya iru iru unaku vattium mothaluma aadhi thirupi tharuvan..
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நித்திலாக்கும் and சஞ்சய்க்கும் இது தேவை இல்லாத வேலை யாரு இவர்களை அதுவும் ஆளில்லா கடற்கரையில் நித்திக்கு இந்த ஆட்டம் தேவையா சஞ்சய் எவ்ளோ சொல்லி இருக்கான் நித்தி தான் கேக்காம விளையாடிட்டு இருக்கா அர்ஜுன் gang வழிமறிச்சு அட்டகாசம் 😖😖😖😖😖பண்றாங்க நல்ல வேலை சஞ்சய் நித்தியை கூப்பிட்டிட்டு ஓடிப்போறான் அதுக்குள்ள இந்த அர்ஜுன் ஜீப் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை போகவிடாம பண்ணிட்டான்

நித்திலா அந்த நேரத்தில் சஞ்சய்யை பிடித்து முன்னாடி தள்ளிவிடுறா அதுவும் அங்க இருக்கிற ஒருகல்லை எடுக்க சஞ்சய்க்கு அர்ஜுனை பார்த்தாலே பயமா😧😧😧😧😧😧😧 இருக்கு நித்தி அப்படியே அர்ஜுன் மேல பிடித்து தள்ளிவிட்டுட்டாள் பின்ன தப்பிக்க veru இல்லை அந்த கேப்பில் நித்தி அந்த கல்லை அர்ஜுன் நெத்தியை குறிபார்த்து எறிஞ்சிட்டு ரெண்டு பெரும் எஸ்கேப் ஆகிட்டாங்க

அர்ஜுன் ரத்தம் வரது கூட தெரியாம நித்தியை பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்கான் நண்பர்களுக்கு அர்ஜுனின் இந்த மாற்றம் புதிது க்ரிஷ் ஏன்டா ஏடாகூடமா பேசி அர்ஜூன்கிட்ட வாங்கிக்கட்டிக்கிற அதுவும் அருண் பயங்கர ஷார்ப் சஞ்சய் விக்ரமோட கசின்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டான் இனி நித்தியை பற்றி அக்குவேறு ஆணிவேரா எல்லா டீடெயில்ஸ் அர்ஜுன் கைக்கு போகப்போகுது அர்ஜூனால் நித்திக்கு பின்னாடி பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு நித்திமா நீ ஜாக்கிரதையா இருக்கணும்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாது பெரியவங்க👵👵👵👵👵👵👵👵👵 👴👴👴👴👴👴சும்மா சொல்வாங்க அவர்கள் எது சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் அதை எப்பவுமே அலட்சிய படுத்தக்கூடாது இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் அர்ஜுன் விஷயத்தை பாட்டிகிட்ட👵👵👵👵👵👵👵👴👴👴👴👴👴 கண்டிப்பா சொல்லி இருக்கணும் சொல்லாமல் விட்டதால் எவ்ளோ பெரிய பிரச்னையை நித்தி சந்திக்க போறா இது உறுதி

ஆதி வீட்டுக்கு சாப்பிடபோய்ட்டாங்க ரெண்டு பேரும் அதுவும் நித்தி பிஷ் பிரியாணியை வெளுத்து கட்டுறா ஆதி அதைத்தான் பார்த்துட்டு இருக்கான்😒😒😒😒😒😒 சஞ்சய் சிக்னல் கொடுத்ததும் அவள் சாப்பிடறதிலே பிஸியா இருக்கா ஏன்மா நித்தி ஆதி உன்னை பற்றி கேவலமாய் நினைத்து இருக்கான் ஆனா நீ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க 😒😒😒😒😒😒😒

ஆதிக்கு அவன் அம்மா ரொம்ப முக்கியம் இவ சாப்பிடறத பார்த்து ஒருவேளை தன் தாய்க்கு சாப்பாடு இல்லாம போய்டுமோனு கேக்குறான் அவர்க்கு தன் மருமகள் சாப்பிடவைக்கிறதில் அவ்ளோ சந்தோஷம் மறுபடியும் சாப்பிட உட்கார்ந்துட்டா ஆதி வரதை பார்த்துட்டு தான் இப்போ மேடம் கிளம்புறாங்க அதுவும் ஆதி மேடம் தானே சாப்பிடமாட்டங்கள்னு கிண்டல் பண்றதை பார்த்து கோபமாய் 😡😡😡😡😡அவனோட கார் சாவியை தட்டிவிட்டு போறா😠😠😠😠😠😠😠😠

சூப்பர் சூப்பர் sis ஆதி நித்தி மனசை மிகவும் கஷ்டப்படுத்தப்போறானு நல்லா தெரியுது பாவம் கள்ளம்கபடமில்லாமல் எவ்ளோ குழந்தைதனமா இருக்கிறா இவளை போய் கஷ்டப்படுத்த மனசு வருதோ😢😢😢😢😢😢😢😢 அடுத்த பதிவு எப்போ படிப்போம்னு இருக்கு sis அடுத்த பதிவுக்காக இப்போ இருந்து waiting 👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕💗💗💗💗💗🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👏👏👏👏
 
Last edited:

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode.... யாரு maa அந்த arjun..... Nalavelai just miss நித்தி..... அந்த maari ஆளு illaatha இடத்தில avvallavu நேரம் இருக்கலாம் ah loose சஞ்சய் அதனை vaati kuppitum வாராமல்..... அவனுக அங்க வந்ததே vera ennathaoda but நித்தி ah arjun ku. Pidichidichi.... Romba azhga அந்த suzhnilai ah samaalichi சஞ்சய் yum kutikitu kalambitaale semma.... Arjunuku eno Avala romba pidichidichi... அவல kandupidichiduvaan athuku appram..... இவங்க ரெண்டு பேரும் இனிமேல் இந்த maari எல்லாம் தனியா வர kudaathunu decide pannitaanga...... மேடம் ku sea food naa romba pidikum போல..... Avaluku இந்த suthu vaathe theriyala iyalba iva வீடு la சாப்பு ramaari சாப்புரா but ஆதி ku athu pidikala போல அவன் அம்மா சாப்பிடாமல் avaluku parimaaraanga nu appadi kovam padraana..... இவளும் avana murachittu car key ah thilli vittutu vanthuta.... 😊 😊 😊 😊 😊... Super Super maa... Eagerly waiting for next episode
Thank u sooo much sis🥰🥰🥰 kandippa Arjun avala kandu pidichiduvan. Apram enna aaha pohutho theriilla... pavam nithi 😌😌
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud . ... antha pasanga iva kita vambu panrapa hero entry koduparu nu partha antha team la irukara oruthaney avana hero va nenachukitane oh my God ithanala nila ku enna problem vara pogutho...
Adipavi nila munnapinna sapadu parthathu illatha mathiri intha vettu veturiye athuvum aadhi v2la romba thairiyam tha unaku....
Avan v2la sapitathum illama avanaye morachitu poriya iru iru unaku vattium mothaluma aadhi thirupi tharuvan..
Thank u soooo much sis🥰🥰🥰 romba thairiyam than avalukku.... future la Aadhi kita maatikittu mulikka pora
 
Top