All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வில்லன்: (ஆளியுரவன் – ஆளி+உரவன் ஆளி – ஆள்வோன், சிங்கம், தூய்மையானது. உரவன் – வலிமையுடையவன், அறிஞன், அரசன். வலிமையை அறிவை ஆள்பவன்.

நாயகி: இதங்கனை – இதம்+கனை. இதம் – அன்பு நன்மை ஞானம், இனிமை, இன்சொல். கனை- நிறைவு. மிகுதி, செறிவு. நிறைவான செறிநாவன அன்புடையவள் இனிமையானவள் செறிவு கொண்டவள். )
 
Last edited:

RPG

Bronze Winner
(ஆளியுரவன் – ஆளி+உரவன் ஆளி – ஆள்வோன், சிங்கம், தூய்மையானது. உரவன் – வலிமையுடையவன், அறிஞன், அரசன். வலிமையை அறிவை ஆள்பவன்.

இதங்கனை – இதம்+கனை. இதம் – அன்பு நன்மை ஞானம், இனிமை, இன்சொல். கனை- நிறைவு. மிகுதி, செறிவு. நிறைவான செறிநாவன அன்புடையவள் இனிமையானவள் செறிவு கொண்டவள். )
எதோ இதுக்கு முன்ன வந்த எல்லாரும் ஹீரோ மாதிரியும் இவன் மட்டும் தான் வில்லன்னு சொல்றிங்க ....😡😡😡😡
மாதாஜீஈஈஈ எப்படி இருக்கீங்க... மிஸ் யு சோ மச்.... முதல் நாளே அங்க்ரி ஸ்மைலி போடக்கூடாதுன்னு தான் ஹர்ட் உட்டுருக்கேன்... நீங்களே சொல்லுங்க நான் கதையை கடந்து போகட்டா கண்டினியு பண்ணட்டா 🤨🤨🤨🤨🤨
 

RPG

Bronze Winner
வாவ் என் தலைவி பேரு செமைய இருக்கு... இதங்கனை கேட்கவே இதமா இருக்கு...
புது கதைக்கும் பொங்கலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

RPG

Bronze Winner
மாதாஜி உங்க ஹீரோக்கு நான் உடனே நாமகரணம் சூட்டிட்டேன் :smiley8::smiley8:
உர மூட்டை பேரு எப்படி இருக்கு... :smiley58::smiley58:
 

M.Vanithagiri

Active member
வாங்க வாங்க Sis இவ்வளவு நாளா உங்கள ரொம்ப Miss பண்ணுனேன். கதையின் நாயகி பெயர் Super
Update kaga waiting sis....
 

sivanayani

விஜயமலர்
எதோ இதுக்கு முன்ன வந்த எல்லாரும் ஹீரோ மாதிரியும் இவன் மட்டும் தான் வில்லன்னு சொல்றிங்க ....😡😡😡😡
மாதாஜீஈஈஈ எப்படி இருக்கீங்க... மிஸ் யு சோ மச்.... முதல் நாளே அங்க்ரி ஸ்மைலி போடக்கூடாதுன்னு தான் ஹர்ட் உட்டுருக்கேன்... நீங்களே சொல்லுங்க நான் கதையை கடந்து போகட்டா கண்டினியு பண்ணட்டா 🤨🤨🤨🤨🤨
வில்லன் பிடிக்கும்னா படிங்க. ஹீரோ பிடிக்கும்னா அப்பப்போ வாங்க... ஹீ ஹீ அரசியல்ல இதல்லாம் சர்வ சாதாரணமப்பா. நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன் தங்கம். எப்படி இருக்கீங்க. நான் செமையா இருக்கேன்யா
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
வாவ் என் தலைவி பேரு செமைய இருக்கு... இதங்கனை கேட்கவே இதமா இருக்கு...
புது கதைக்கும் பொங்கலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
வில்லனுக்கு பொங்கல் வைக்க யாருமே வரலப்பா:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்க ஹீரோக்கு நான் உடனே நாமகரணம் சூட்டிட்டேன் :smiley8::smiley8:
உர மூட்டை பேரு எப்படி இருக்கு... :smiley58::smiley58:
கொண்ணுருவேன். இங்கன படம் போட முடியல. அவன பாத்தா மயங்கி விழுந்திருவீங்க ஆமா:love::love::love::love:
 

RPG

Bronze Winner
வெரி குட் உர மூட்டை... டேய் நீ டெரரிஸ்ட் தானே இவ்ளோ அசால்ட்டா தோட்டாவை இறக்குரன்னா... கண்டிப்பா அப்படி தான் இருக்கணும்... மவனே என் தலைவிக்கு எந்த ஆபத்தும் வராம அவளை பத்திரமா பாத்துக்கிடேனா உனக்கு நல்லது இல்லை அடுத்த குண்டை நான் உன் தலையில இறக்கிடுவேன்..💣💣💣💣💣 ஜாக்கிரதை 😡😡😡😡😡😡😡😡😡
 
Status
Not open for further replies.
Top