All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வாங்க வாங்க Sis இவ்வளவு நாளா உங்கள ரொம்ப Miss பண்ணுனேன். கதையின் நாயகி பெயர் Super
Update kaga waiting sis....
நன்றி நன்றி நன்றி. வந்துட்டே இருக்கேன். கொஞ்ச நாள் தாங்க எழுதனும்பா நான் :love::love::love::love:
 

RPG

Bronze Winner
கொண்ணுருவேன். இங்கன படம் போட முடியல. அவன பாத்தா மயங்கி விழுந்திருவீங்க ஆமா:love::love::love::love:
போடுங்க போடுங்க... இதை விட சூப்பர் ஆனா பேர் வைக்குறேன்... மீ வைட்டிங் :smiley26:
 

sivanayani

விஜயமலர்
வெரி குட் உர மூட்டை... டேய் நீ டெரரிஸ்ட் தானே இவ்ளோ அசால்ட்டா தோட்டாவை இறக்குரன்னா... கண்டிப்பா அப்படி தான் இருக்கணும்... மவனே என் தலைவிக்கு எந்த ஆபத்தும் வராம அவளை பத்திரமா பாத்துக்கிடேனா உனக்கு நல்லது இல்லை அடுத்த குண்டை நான் உன் தலையில இறக்கிடுவேன்..💣💣💣💣💣 ஜாக்கிரதை 😡😡😡😡😡😡😡😡😡
அடுத்த குண்டென்ன, இப்பவே இறக்கியாச்சுயா இறக்கியாச்சு. :D:D:D:p:p:p:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

Lakshmivijay

Well-known member
நயனிமா எப்படி இருக்கிங்க ரொம்ப நாளா வெய்ட்டிங்.....
வாழ்த்துக்கள் நயனிமா 😍😍😍
டீசரே டெரரா இருக்கு.....
 

sivanayani

விஜயமலர்
போடுங்க போடுங்க... இதை விட சூப்பர் ஆனா பேர் வைக்குறேன்... மீ வைட்டிங் :smiley26:
இன்று முதல் உம்மை நாமகரனான்னு இந்த உலகம் அழைக்கட்டும். :love::love::love:
 
  • Haha
Reactions: RPG

RPG

Bronze Winner
வில்லனுக்கு பொங்கல் வைக்க யாருமே வரலப்பா:love::love::love::love:
நான் எதுக்கு இருக்கேன்... இதோட 25 பொங்க பானை வாங்கி வச்சிருக்கேன்... திகட்ட திகட்ட வைக்குறேன் டோன்ட் வரி மாதாஜி :smiley11::smiley11::smiley11:
 

RPG

Bronze Winner
வில்லன் பிடிக்கும்னா படிங்க. ஹீரோ பிடிக்கும்னா அப்பப்போ வாங்க... ஹீ ஹீ அரசியல்ல இதல்லாம் சர்வ சாதாரணமப்பா. நானும் ரொம்ப மிஸ் பண்ணினேன் தங்கம். எப்படி இருக்கீங்க. நான் செமையா இருக்கேன்யா
சீரியசலி மாதாஜி... எனக்கு வில்லன் பிடிக்காதே... சரி நீங்க எபி போடுங்க ஒரு ரெண்டு மூணு பார்க்குறேன் எனக்கு செட் ஆகுமா இல்லையான்னு... நான் நல்ல இருக்கேன் :smiley15:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா எப்படி இருக்கிங்க ரொம்ப நாளா வெய்ட்டிங்.....
வாழ்த்துக்கள் நயனிமா 😍😍😍
டீசரே டெரரா இருக்கு.....
நன்றி நன்றி நன்றி தங்கம்
 
Status
Not open for further replies.
Top