All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo enake avanai ninaikum poadhu payama iruku..
Madhiku epdi irukum?🤔
Parthu pannunga writer ji..
Aval pavam than 😞
Enna Panna Avan Kita maatikitale..
Pattu than aahanum..☺

Thank you 💓
 

Hazna b

Member
Ippadi ellama thandanai kudupanga?

Ivan idhuku mealayum Enna Panna irukano?
Sathvik aavadhu avalai Theda ninakirane..adhu poadhum..
 

Narmadha

Bronze Winner
ஐயோ மதி 😥😥😥😥😭😭
அட பாவி நாயை விட மோசமான பேயா இருப்பான் போல😱😱😱😱😱.
இது குட்டி தண்டனையா அப்போ இதுக்கு மேல என்ன பண்ணப்போற?? 😰😰😰😰😰
மதி கவலை படாதே எப்படியும் காலம் உனக்கு சாதகமாக திரும்பும் அப்போ அவனுக்கு ஆப்பை பார்சல் செய்துவிடு😠😠😠😠😠.
ஜி உங்க ஆன்டிஹீரோவை தோரணம் கட்டி தொங்க விட்டு தான் கருத்து பதிவிடுவேன், உங்களுக்கு இதனால் மனம் வருத்தம் வருமா???? 🥰🥰🥰🥰🥰🥰.
சூப்பர் எபி👍👍👍👍👍.
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippadi ellama thandanai kudupanga?

Ivan idhuku mealayum Enna Panna irukano?
Sathvik aavadhu avalai Theda ninakirane..adhu poadhum..
Avan kudupane🙄
Sathvik than thedanum .. wera yaru iruka avaluku😓
Thank you 🥰
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ மதி 😥😥😥😥😭😭
அட பாவி நாயை விட மோசமான பேயா இருப்பான் போல😱😱😱😱😱.
இது குட்டி தண்டனையா அப்போ இதுக்கு மேல என்ன பண்ணப்போற?? 😰😰😰😰😰
மதி கவலை படாதே எப்படியும் காலம் உனக்கு சாதகமாக திரும்பும் அப்போ அவனுக்கு ஆப்பை பார்சல் செய்துவிடு😠😠😠😠😠.
ஜி உங்க ஆன்டிஹீரோவை தோரணம் கட்டி தொங்க விட்டு தான் கருத்து பதிவிடுவேன், உங்களுக்கு இதனால் மனம் வருத்தம் வருமா???? 🥰🥰🥰🥰🥰🥰.
சூப்பர் எபி👍👍👍👍👍.
பேய் தான் போல😄😄
பார்சல் செஞ்சிடலாம்.
Actually நான் கூட ஒரு ஹீரோயின் ஆர்மி தான்.
அதனால் நீங்க அவனை என்ன வேணா சொல்லுங்க... நான் கண்டுக்கவே மாட்டேன் 🤗😉

நன்றி ❣
 

Narmadha

Bronze Winner
பேய் தான் போல😄😄
பார்சல் செஞ்சிடலாம்.
Actually நான் கூட ஒரு ஹீரோயின் ஆர்மி தான்.
அதனால் நீங்க அவனை என்ன வேணா சொல்லுங்க... நான் கண்டுக்கவே மாட்டேன் 🤗😉

நன்றி ❣
அட 😄ஜி நீங்க ஹீரோயின் ஹார்மியா 😍😍😍, ஆனால் நான் விஜயநயனிமா சைட்ல தீவிர ஹீரோ ஹார்மி. நியாயம் யார் பக்கம் இருக்கோ அவங்க பக்கம் கருத்தை சாதகமாக பதிவிடுவேன், எங்க ஹீரோ தவறு செய்தால் தோரணம் கட்டி தொங்க விடவும் தயங்க மாட்டோம், அதே போல இங்க ஹீரோ தவறு செய்தால் கண்டிக்கவும், நியாயம் இருந்தால் தட்டி கொடுத்தும் கருத்து பதிவிடுவேன், அதிக பிரசங்கி தனமாக நான் கருத்து பதிவிட்டால் நீங்கள் என்னை மன்னித்து என்னிடம் கண்டிப்பும் காட்டலாம் 🥰🥰🥰, நான் தவறாக என்னமாட்டேன் 🥰🥰🥰.
 
Top