All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட 😄ஜி நீங்க ஹீரோயின் ஹார்மியா 😍😍😍, ஆனால் நான் விஜயநயனிமா சைட்ல தீவிர ஹீரோ ஹார்மி. நியாயம் யார் பக்கம் இருக்கோ அவங்க பக்கம் கருத்தை சாதகமாக பதிவிடுவேன், எங்க ஹீரோ தவறு செய்தால் தோரணம் கட்டி தொங்க விடவும் தயங்க மாட்டோம், அதே போல இங்க ஹீரோ தவறு செய்தால் கண்டிக்கவும், நியாயம் இருந்தால் தட்டி கொடுத்தும் கருத்து பதிவிடுவேன், அதிக பிரசங்கி தனமாக நான் கருத்து பதிவிட்டால் நீங்கள் என்னை மன்னித்து என்னிடம் கண்டிப்பும் காட்டலாம் 🥰🥰🥰, நான் தவறாக என்னமாட்டேன் 🥰🥰🥰.
அச்சோ அப்படி எல்லாம் இல்லை..
நீங்க யாரை என்ன வேணா சொல்லலாம்..அது வெறும் கதாபாத்திரம் தானே..
எனக்கு கருத்து சொல்லி தட்டிக் கொடுப்பதே எனக்கு மகிழ்ச்சி..🥰🥰🥰😍
 

Hazna b

Member
வாவ் வட் அ சீன்..
பொண்ணுங்க விசயத்துல அவன் ரொம்ப நல்லவன் போலவே..


ஆனா மதிக்கு இப்படி தண்டனை குடுக்குறானே..

என்ன நடக்கும்னு பார்க்க வெய்ட்டிங்..😄
 

Narmadha

Bronze Winner
நல்ல முறையில் தான் ஷியாம் உன்னை உன்னுடைய தாய் வளர்த்து இருக்கிறார், பரவாயில்ல கொஞ்சம் நல்லவன் தான் போல 🤔🤔.
ஷிலா அப்பாடி என்னா அடி, இன்னும் கூட பழுக்க ரெண்டு குடுத்திருக்கலாம் 😡😡😡😡.

ஐயோ மதி குட்டி 🥺🥺எப்படி துடிச்சு போய்ட்டா 😠😠😠அடுத்தவாட்டி உப்புக்கு பதிலா கோந்து கொஞ்சம் மிஸ் பன்னிட்டு ஓடிடு தங்கம் அப்படியே வாய் உள்ள போனதும் உதடுகள் ஒட்டிக்கட்டும் 😡😡😡😡.
பாவம் ஒரு அப்பாவி பொண்ணுகிட்ட இப்படி நடந்து கூடாதுனு உங்க அம்மா சொல்லி வளர்களையோ 😠😠😠.
😄😄😄 சூப்பர் சிஸ்டர்.
 

Safa123

Active member
Amma avana Nalla valarthu irukanga sari..
Apdinna indha madhi ponna mattum tourcher pannalama?🤔

semma style than poanga unga hero..👍👍
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் வட் அ சீன்..
பொண்ணுங்க விசயத்துல அவன் ரொம்ப நல்லவன் போலவே..


ஆனா மதிக்கு இப்படி தண்டனை குடுக்குறானே..

என்ன நடக்கும்னு பார்க்க வெய்ட்டிங்..😄
Aama rombaaaaaaa nallavan😉
Thanks 🥰
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல முறையில் தான் ஷியாம் உன்னை உன்னுடைய தாய் வளர்த்து இருக்கிறார், பரவாயில்ல கொஞ்சம் நல்லவன் தான் போல 🤔🤔.
ஷிலா அப்பாடி என்னா அடி, இன்னும் கூட பழுக்க ரெண்டு குடுத்திருக்கலாம் 😡😡😡😡.

ஐயோ மதி குட்டி 🥺🥺எப்படி துடிச்சு போய்ட்டா 😠😠😠அடுத்தவாட்டி உப்புக்கு பதிலா கோந்து கொஞ்சம் மிஸ் பன்னிட்டு ஓடிடு தங்கம் அப்படியே வாய் உள்ள போனதும் உதடுகள் ஒட்டிக்கட்டும் 😡😡😡😡.
பாவம் ஒரு அப்பாவி பொண்ணுகிட்ட இப்படி நடந்து கூடாதுனு உங்க அம்மா சொல்லி வளர்களையோ 😠😠😠.
😄😄😄 சூப்பர் சிஸ்டர்.
அவனோட அம்மாக்கு மதி அவன் கிட்ட மாட்டிப்பான்னு தெரியாதே..
இல்லைன்னா சொல்லிக் கொடுத்து இருப்பாங்க..😉😉
😄

😄😄ஆமா மதிக்கிட்ட அடுத்த வாட்டி அப்படி செய்ய சொல்லி கொடுத்துடுவோம்..😂😂

நன்றி ❣❣
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amma avana Nalla valarthu irukanga sari..
Apdinna indha madhi ponna mattum tourcher pannalama?🤔

semma style than poanga unga hero..👍👍
Adhu thane..😄
Avanoda Amma Kita poatu kudupoma?

Thanks 🥰❣
 
Top