All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழினி ராஜனின் ‘நீயாகி போகிறேன் நான்’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
எபியெல்லாம் படிச்சிட்டேன் டாலி. கதிர் சுடர் காதல் அருமை.ஒருத்தருக்கு ஒருத்தர் ன்னு அளவில்லா லவ் இரண்டு பேத்துக்கும். ஈஸ்வரியின் தவறான புரிதல் கதிரை பாதித்து விட்டது . அம்மா ஏன் ஒதுக்கறான்னு புரியாம கதிரின் வலி. கதிரிடம் வாசகத்தின் அன்பு சொல்லவே வார்த்தை இல்லை. ஆதி,அமுதினி திருமணம், டைவர்ஸ் ஏன்?. மீனாட்சி செமையா இருக்காங்க. கதிரிடம் மல்லுக்கட்டுவது சூப்பர்.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks da ma ❤
Innum sirapana pala sambavangal irruku 🥳
 
priyanila

Well-known member
நயணிம்மா சைட்டுல வர்றவங்களான்னு கேட்டேன் சிஸ். அவிகளோட டி.பி.கார்ட்டூன் பிக் பாத்துட்டு கேட்டேன் சிஸ்.அவிக பதில் கிடைச்சாதான் தெரியும் சிஸ்.
Okk akka
 
Vaishanika

Bronze Winner
🥳🥳🥳🥳
Aparam allu irrukum paodu marriage na thappu thaanae pa
அது அவுனுக்கே தெரியாம ஈஸூ பண்ணுன வேலை. அதுக்கு எப்புடி அவன் பொறுப்பு ஆவான்?😜😜😜😜.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது அவுனுக்கே தெரியாம ஈஸூ பண்ணுன வேலை. அதுக்கு எப்புடி அவன் பொறுப்பு ஆவான்?😜😜😜😜.
Adae Avan fraud paiyan next episode la paarunga Avan vandavallatha😂🤣😂😂🤣😂🤣
 
Top