All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wednesday vandurum paஅப்ப அடுத்த எபி எப்ப போடுவீங்க? . சிறப்பான சம்பவங்களை காண.View attachment 33452
ஆஹா ஆஹா வரட்டும். வரட்டும். வரட்டும். மேடம் ஜி.View attachment 33454
Dae UD paotutean daஅப்ப அடுத்த எபி எப்ப போடுவீங்க? . சிறப்பான சம்பவங்களை காண.View attachment 33452
Upcoming episodes varum paodu teriyum daஈசுவரியம்மா இதுதான் வாய்க் குடுத்து வாங்கி கட்டிக்கிறதா? என்ன பிரச்சினையா இருந்திருந்தாலும் கதிரை சுணங்க வச்சிட்டீங்க. மீனும்மா சூப்பர்.தெளிவா பெத்தது நீயா இருந்தாலும் பாலூட்டி சீராட்டி வளர்த்தேன்.அவன் எம்புள்ளைன்னு நச்சுன்னு சொல்லிட்டாங்க. அடப்பாவி நிலவா புடிச்சுப் போயி கண்ணாலம் பண்ணலாம் இல்லைன்னா அரேஞ்சு மேரேஜ் பண்ணிக்கலாம்.இதென்னடா ஓட்டு வுழுவுமுன்னு பண்ணிக்கிறது.அப்ப குல்கந்துன்னு பேசிக்கிட்டு இருந்தியேடா. அதை என்னடா பண்ணுவே? அமுதினியோட புரிதல் சிறப்பு. அமுதினிக்கு இந்த விஷயம் பின்னாடி தெரியவந்தா நிலைமை என்னவாகும்?.
Reader ji eppudi nama hero heroine meet upஆஹா ஆஹா வரட்டும். வரட்டும். வரட்டும். மேடம் ஜி.View attachment 33454
அமுதோட கண்ணைப் பாத்தே இவன் ரசிக்கிறான். அமு ஏன் இவனை கண்ணாலம் பண்ண சம்மதிக்கிறா?Upcoming episodes varum paodu teriyum da
Amizh raomba practical avala black mail panni lam sari katta mudiyadu