All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "மாயம் செய்கிறாயே என்னவனே...! "-கருத்துத்திரி RERUN

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் செத்துட்டானா??? யாரைக் கேட்டு கொன்னீங்க... திரும்ப விக்ரம் வேனும் 😍😍😍
விக்ரம்க்கு நான் எங்க போவேன் 🤔🤔
 

Puneet

Bronze Winner
சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு எத்தனை பாரதி வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்காங்க..

தமிழ் தாலியோட சாதிய அடையாளங்களை தொலைச்சு அருமையா வாழ்க்கையை தொடங்கினங்க சந்தோஷம் இப்படி அழிஞ்சிருச்சே😔😔
 

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு எத்தனை பாரதி வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்காங்க..

தமிழ் தாலியோட சாதிய அடையாளங்களை தொலைச்சு அருமையா வாழ்க்கையை தொடங்கினங்க சந்தோஷம் இப்படி அழிஞ்சிருச்சே😔😔
சாதிகள் ஒழியும்...
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super epi sissy😍😍😍 பிஜுவோட ஃபுல் நேம் என்ன? Colourful epi😍😍😍😍
 
Top