All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிளா சுகியின் "மாயம் செய்கிறாயே என்னவனே...! "-கருத்துத்திரி RERUN

Puneet

Bronze Winner
கண்மணி யாமினி ன்னு கேட்டு நீ வந்து நின்னுட்ட..
பையனும் காதல் பயிரை வளர்த்துட்டான்😁😁😁
ஆனா.... அது அவனுக்கு நல்லதா முடியலையே😔😔😔😔

யாமினி தன்னையும் தன் குழந்தையையும் காப்பாத்திப்பாளா?!😥
 

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்மணி யாமினி ன்னு கேட்டு நீ வந்து நின்னுட்ட..
பையனும் காதல் பயிரை வளர்த்துட்டான்😁😁😁
ஆனா.... அது அவனுக்கு நல்லதா முடியலையே😔😔😔😔

யாமினி தன்னையும் தன் குழந்தையையும் காப்பாத்திப்பாளா?!😥
கேள்விக்கான விடை அடுத்த யூடி யில்😍😍
 

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாமினி குழந்தையை காப்பாற்ற அவள் குடும்பத்தில் இருந்து தப்பிப்பாள சகோ

சுவாரஸ்யமான பதிவு
😍😍😍😍😍
காத்திருப்போம் சகோ.... Thanks for your comments 😍😍
 
Top