All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுபடியும் மன்னவன் மாயவனான காரணம், கீர்த்தனா தீரனிடமிருந்து விலகியே இருக்கவா?

இன்ட்ரெஸ்டிங் எபி @Raji anbu sis.
நன்றி..

ஆமாம்.. ஆனால் அவன் எண்ணம் நடக்குமா..☺
 

Vidhushi

Active member
கீர்த்தனா தன் தீரனுக்குப் புரியவைத்துவிட்டாள்.

வாசீகன்-பைரவன் தானே வந்து கதிரவன்கிட்ட மாட்டிக்கப்போறாங்க...

Waiting for next epi @Raji anbu sis❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீர்த்தனா தன் தீரனுக்குப் புரியவைத்துவிட்டாள்.

வாசீகன்-பைரவன் தானே வந்து கதிரவன்கிட்ட மாட்டிக்கப்போறாங்க...

Waiting for next epi @Raji anbu sis❤
யார் திட்டம் பலிக்கிறது.. யார் பழி தீர்ப்பாங்க என்று பார்க்கலாம்..

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை இறுதியை நெருங்கி விட்டது..

கதிரவன் பழி தீர்ப்பானா..

பார்க்கலாம்
 
Top