All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கதை திரி

Status
Not open for further replies.

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப தாமதம் ஆகிவிட்டது யூடி கொடுக்க அதற்கு முதலில் என்னை மன்னிக்கவும்.. காத்திருந்தமைக்கு மிக்க நன்றி.. படித்து பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க செல்லக்குட்டிஸ்...
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே❤❤❤❤


எல்லாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤

புது வருடம் ஆரம்பித்தது விட்டதை சிறப்பாக கொண்டாட மூன்று மகிழ்ச்சியான விஷயங்களுடன் வந்து விட்டேன் செல்லங்களே😍😍 அது என்னன்னு தெரிஞ்சுக்க மேலும் படிங்க🤩🤩


1. என்னுடைய அடுத்த நேரடி கதை "கலாட்டா முதல் கல்யாணம் வரை" நம்ம srikala பதிப்பகம் மூலமாக கூடிய சீக்கிரமே வெளிவர போகுது பட்டூஸ் ❤❤


இதை சாத்தியமாக்கிய நம்ம ஸ்ரீ கலா அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள் 😍😍❤❤ romba thanks sri maaa😍😍😍😍


கதையை பற்றி சொல்லனும்னா எப்பயும் போல என் பாணியில் அனைத்து உணர்ச்சிகளும் நிறைந்த அறுசுவை நாவல்.. நிறைய கலாட்டா, மெல்லிசையான காதல், லைட்டா சண்டை இப்படின்னு ஒரு கலட்டாவான குடும்பக் கதை..


2. நம்ம "ரஜினி - வசு" இன்னும் மறந்திருக்க மாட்டிங்க அப்படின்னு நம்புறேன்.. சோ அவங்களை மீண்டும் தொடங்க போறேன்.. முன்பு அந்த கதைக்கு கொடுத்த ஆதரவை இப்போவும் குடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் ... என்ன செல்லம்ஸ் கொடுப்பிங்க தானே???

நிறைய நாட்கள் கடந்து விட்டதால், கதையை முதலில் இருந்து பதிவிடப் போகிறேன் மக்களே.. வரும் திங்கள் தொடங்கி ரஜினி @ சன்னி பேபியும் அவனோட மோடம் வசுந்தராவும் வருவாங்க..


3. கடைசியாக, நானும் ஒரு குரூப் ஆரம்பித்து விட்டேன் மக்கள்களே😁😁 விருப்பம் உள்ளவர்கள் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க😁😁😁😍😍😍


Alia bhatt வாய்ஸில் வாசிக்கவும்,


Last but not least,

To my special one( மை செல்லக்குட்டி ரீடர்ஸ் )

Thank you for making my heart smile and my eyes shine🤩🤩😍😍

Love you guysss😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மக்களே❤,


#நீ_வெண்ணிலா_மூட்டை_நான்_வண்ணாரப்பேட்டை
#ரஜினி_வசு

முதல்ல இத்தனை நாள் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி மக்களே.. அன்ட் பெர்சனல் பிராப்ளம்னால இத்தனை நாட்கள் காக்க வைத்தமைக்கு ரொம்ப சாரி.

நம்ம ரஜினி - வசுவை யாரும் மறந்துருக்க மாட்டிங்கன்னு நம்புறேன்..

இருந்தாலும் இத்தனை மாச கேப்ல கொஞ்சம் கொஞ்சம் சீன்ஸ் மறந்துருக்கலாம். அதுனால மீண்டும் முதல்ல இருந்து தொடங்குறேன்.

சனி- ஞாயிறு தவிர வாரநாட்கள் முழுவதும் யூடி வரும்.

இதோ உங்களுக்காக முதல் அத்தியாயம்.

படித்துவிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அப்போதான் எழுத ஒரு உத்வேகம் கிடைக்கும், ஹிஹி..
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே😍😍

ஒரு சின்ன போட்டி😁
தாத்தா ஏன் வசுக்கு ரஜினியை கல்யாணம் பண்ணி வச்சாரு??

கரெக்டா கெஸ் பண்றவங்களுக்கு கதை முடியுறப்போ ஒரு சிறப்பு பரிசு இருக்கு❤
 
Status
Not open for further replies.
Top