All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "தீயே தீயே தித்திக்கின்ற தீயே" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ரதனுக்கு லட்டு தின்ன ஆசையா!!! இந்த ஸ்ரீ முத்தத்தை அள்ளி அள்ளி தந்திட்டு போகுது. இப்போதுதான் ஸ்ரீபற்றி தெரிந்து பொறுமையாக பேசுகிறான் இதுல அந்தபுள்ளை மிஸ் ஆகபோகுதா???!!!
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo... ஸ்ரீ காணமல் poiduvaala.... Eppadi.... Manase இல்லமல் kalambi போய் இருக்கான் சென்னை ku அங்கிதா kuda தானே இருக்கா appram எப்படி காணாமல் pora.... Sree kita பொறுமை ah பேசினா ava ஒழுங்கா சொல் பேச்சி kekuraanu avanuku therijidichi.... சமத்தா இருக்கா avan kita.... பட்டம்மாள் enna maraikiraanga அவன் kita Sree ah pathi... Super Super maa... Semma episode
 
Top