All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மெரின் நெல்சனின் "மூன்லைட் காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi All,
Hope you all are fine by God's grace. நான் மெரின் நெல்சன்... இந்த தளத்தில்
எழுத வாய்ப்பு தந்தமைக்கு நன்றி..
இது Female centric. நாவல்.. என்னுடைய முதல் நாவலும் கூட.. தமிழில் புலமை வாய்ந்தவள் எல்லாம் இல்லை, எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.

Moonlight Kadhal ... on the spot யோசிச்ச தலைப்பு தான்.. English novel ரொம்ப Read பண்ணுவேன் , தமிழ் நாவல்களின் மீதான ஆவல் சமீப காலமாக முளைத்து உள்ளது. முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறேன் அரவணைத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

கதை அதன் போக்கில் தெரிந்துக் கொள்வீர்கள்.. வாரம் இரண்டு Update.

கதையின் நாயகி : Margaret Sevvanthi
(மார்க்ரட் செவ்வந்தி)
கதையின் நாயகன் : ---(Suspense )..

நாயகன் யாரென்று நீங்கள் தான் கண்டுபிடிக்கனும்.....

.Evening teaser update பண்ணிடுவேன் friends..
 

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moonlight 🌒 Kadhal Teaser -1


பறவைகள் ,சூரியன் இவைகளின் தூங்கிய இரவுடன் சில நாளே தூங்கும் சந்திரனைப் போல தூங்கா இரவுடன் எழுந்தாள் 'Margaret Sevvanthi '.


அவள் மனதினுள் "Sitting on the swing reminds me that 'Push and Pull ' are the fuel of my life" என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்

அந்த இளஞ்சிவப்பு வானத்தை காண்கையில் தன் மனதின் இரணத்தை வெளிப்பாடாகத் தான் தோன்றியது அவளுக்கு

Yoga Mat இல் பத்து நமிடம் இளைப்பாறினாள் மனதினுள்ளே 'Thank you Ani mam' என்று சொல்லிக் கொண்டே

சுவற்றில் தன் 95+ கிலோவில் உள்ள தன் புகைபடத்தை பார்த்து எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லிச் சென்றாள்

குளிக்க அவள் பயன்படுத்துவது பயத்த மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையே


ஆந்திராவில் பிரசித்தி பெற்ற Pattachitra saree வெள்ளை நிற ப்ளௌஸ் மற்றும் அதற்கு தகுந்தார்போல் வெள்ளை நிறத்தில் நீல கற்கள் பதித்த காதோடு ஒட்டினார் போல் இருந்த தோடையும் தேர்ந்து எடுத்து அணிந்து கொண்டாள


கடவுள் அவளுக்கு கொடுத்த வரம் என்று அவள் நினைப்பது அவளின் தலை முடியை தான்,

தன்னுடைய அகன்ற நெற்றியை மறைப்பதற்காக 'Fringes' செய்திருப்பாள் .

' .. நடிகர் கமலின் style la சொல்லனும்னா ' Modern கொஞ்சம் Traditional கொஞ்சம் கலந்து செய்த கலவை அவள்

எங்க நம்ம ஆளு ஃபோட்டோ காணோம் என்று புலம்பி கொண்டே தேடி கொண்டிருந்தாள்

மணி 7 ஆக 5 விநாடிகள் தான் இருந்தது. மனதினுள்ளே சிரித்துக் கொண்டு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்தாள். 5 , 4, 3,2,1

அவள் அழைக்கும் முன்பே ' செல்லோ' என்று எதிர் முனையில் இருந்து கேட்டது

Danny : கம்மி , கும்மி செம rhyming da , இது எதுகைய
மோனையா
Maggie :விலக்கெண்ணை
..

Danny : will see you soon my baby . Love you . Get ready

Maggie kitchen சென்று தனக்குப் பிடித்த பழைய கஞ்சியும் மாங்காய் ஊறுகாயும் எடுத்து வந்தாள். இரவே பழைய சாதத்தில் தண்ணியை ஊற்றி வைத்து காலையில் தரையில் சம்மணம் கால் இட்டு சாப்பிடுவது ஆவள் வழக்கம்.

முத்து சாமி என்பது தான் அவரின் பெயர் . அவர்களின் பெற்றோருக்கு 10 வருடங்கள் கழித்து பிறந்ததால் அவருக்கு அப்பெயரை அவர்களின் முத்துகருப்பண்ண சாமியின் ஞாபகமாக வைத்த பெயர்

Maggieகு saree கட்டப்புடிக்கும் ஆனால் அதை கட்டிக்கொண்டு இயல்பாக இருக்க கொஞ்சம் பதட்டம் .

Maggie , ' அதுக்குதான் நா அப்புடி குப்புடிரதில்ல , அம்மா வோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதுவும் இல்லாம உங்களை அடிக்கடி சோக 🎻 வயலின் வாசிக்கிற மாத்ரி பார்க்க முடியல

Maggie உடனே ' ஹக்குன்னா மட்டாட்டா (hakkuna matata )' என்று எப்போவும் போல சொல்லி சிரித்தாள்

Maggie வெறுமையாய் இருந்த கரத்தை தடவி கொண்டே ' விலைமதிப்பற்ற வாட்ச் ஒரு தடவை தொலச்சிட்டே அதா அதற்கு அப்ரம் வாட்ச் கட்டுறதில்ல ' என்று சொல்லி வெறுமையாய் புன்னகைக்க முயன்றாள்

- ------------

Get ready for update .... ரொம்ப built up aah kodekrenu feel ஆகுது .. but still will see ..how it goes

http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/page-2#post-42856

பிளீஸ் போஸ்ட் யூர் comments. in the above link
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,

Hope all are doing good ... This is my first story . Am good in English have written more articles, essay and all and have won prizes too. Am die hard reader of English novels . Just few years back my friend introduced me to read Tamil novels . I loved it because it made me to feel so connected because Tamil is my mother tongue . My friend used to say you better write novels . So here am now . Thanks to you Narmatha and my Dad .

ரொம்ப length ah பேசிட்டே போல நம்ம எபிக்கு போலா. My first story so நெறய மிஸ்டகேஸ் இருக்கும் அதெல்ல கொஞ்சம் தள்ளி வச்சு ஒரு நியூ காமர் எழுதினது அப்புடி நெனச்சு படிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.



இது தான் பட்டசித்ரா painted saree..





Long layer cut model


Fringes oda long layer ... Maggie's style
 

Attachments

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1





காலை பரபரப்புடன் சூரியன் செங்கதிரோன் தன் சோம்பலை முறித்து, பறவைகளின் ரீங்காரத்திலும், தூவானத்தில் நனைந்த இலைகளும், எட்டிப்பார்க்க வா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில் இருந்த குட்டி குட்டி முயல்களும் அந்த பரந்து விரிந்த பங்களாவின் Gardening areaவில் விளையாடிக் கொண்டு இருந்தன. இவைகளின் தூங்கிய இரவுடன் சில நாளே தூங்கும் சந்திரனை போல தூங்கா இரவுடன் எழுந்தாள் 'Margaret Sevvanthi '.



தன் சோம்பலை முறித்துக் கொண்டு படுக்கையிலே இருந்து எழுந்து படுக்கையறைக்கு வெளியே இருந்த பால்கனிக்குச் சென்று, தனக்குப் பிடித்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து தன் Garden areaவை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் மனதினுள் "Sitting on swing reminds me that 'Push and Pull ' are the fuel of my life" என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள், மனதினுள் சந்தோஷமோ, துக்கமோ, கவலையோ யார் அறியுமுன் முதலில் அறிவது இந்த ஊஞ்சல் தான். சிறிது நேரம் கண்களை மூடி அந்த ஏகாந்த சூற்றுபுறத்தை அனுபவித்தாள்.



ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு உள்ளே சென்று தன் Kettleஐ ஆன் செய்து Green teaஐ தயாரித்து Balconyயில் நின்று கடவுள் படைத்த இயற்கையை ரசித்தால். அந்த இளஞ்சிவப்பு வானத்தை காண்கையில் தன் மனதின் இரணத்தை வெளிப்பாடாகத் தான் தோன்றியது, நினைவுகள் செல்லும் திசையை முயன்று மாற்றி தன் Gym Room உள்ளே சென்றால்



காலை 5.30 மணி இருக்கும் தன்னுடைய 3/4th T-shirt அணிந்துக் கொண்டு Tred millல் அரை மணி நேரம் 7.00 Speedல் செய்தபின், Dumbbells 3,5,10 கிலோ எடையுடையதை அசாதாரணமாக தூக்கி முடித்த பின் Cycling பதினைந்து நிமிடம். இப்படியாக எல்லாம் முடித்தபின் Yoga Mat இல் பத்து நமிடம் இலைப்பரினாள். மனதினள்ளே 'Thank you Ani mam' என்று சொல்லிக் கொண்டே தன் அறையினுள் வந்து குளிக்க தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்டு Cupboard கதவை சாற்றினாள். கதவிலே பதிக்கப் பட்டிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே சுவற்றில் தன் 95+ கிலோவில் உள்ள தன் புகைபடத்தை பார்த்து சிரித்துக் கெண்டே நகைச்சுவை நடிகர் விவேக்கின் வசனமாண 'எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' சிரித்துக் கொண்டே சொல்லி குளியலறைக்கச் சென்றாள்





குளிக்க அவள் பயன்படுத்துவது பயத்த மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையே , எப்பவும் அந்த குளியறை அலமாரி இல் அக்கலவை ஒரு பெரிய டப்பாவில் வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப கிண்ணியில் எடுத்து உபயோகித்துக் கொள்வாள். குளித்து முடித்து வெளியே உள்பாவாடையம் Shirtஉம் அணிந்து வந்தாள். இன்று என்ன அணிவது என்று அலமாரியை துலாவி கொண்டு இருந்தாள் . அவள் கண்ணில் பட்டது ஆந்திராவில் பிரசித்தி பெற்ற Pattachitra saree , ஆகாயம் வண்ண நிறத்தில் ஆங்காங்கே சிறு சிறு வெள்ளை பூக்கள் கொண்ட sareeyum , வெள்ளை நிற ப்ளௌஸ் மற்றும் அதற்கு தகுந்தார்போல் வெள்ளை நிறத்தில் நீல கற்கள் பதித்த காதோடு ஒட்டினார் போல் இருந்த தோடையும் தேர்ந்து எடுத்து அணிந்து கொண்டாள்.

கடவுள் அவளுக்கு கொடுத்த வரம் என்று அவள் நினைப்பது அவளின் தலை முடியை தான், இரு கைகளாலும் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும், இடுப்புக்கு கொஞ்சம் கீழே இருக்கும். Long layer cut செய்திருப்பாள் , அலை அலையாய் இருப்பது போன்று இருக்கும். தன்னுடைய அகன்ற நெற்றியை மறைப்பதற்காக 'Fringes' செய்திருப்பாள் . அவள் எப்போதும் சொல்வது தான் ' I wish to be modern in my thoughts rather in my looks ' .. நடிகர் கமலின் style la சொல்லனும்னா ' Modern கொஞ்சம் Traditional கொஞ்சம் கலந்து செய்த கலவை அவள் '.



மேசை மீது அன்றைய தின செய்தி தாள்கள் வரிசையாக இருந்தது , ஆங்கில 'The Hindu ' தாளை பின் பக்கமிருந்து புரட்டி ' Sports Corner's ' பார்த்த உடனே எங்க நம்ம ஆளு ஃபோட்டோ காணோம் என்று புலம்பி கொண்டே தேடி கொண்டிருந்தாள். எல்லோரும் செய்தி தாளை முன்னாள் இருந்து படிப்பார்கள் ஆனால் Maggie (Margaret) sports page முடித்து விட்டு தான் மற்ற செய்திகளை பாற்பள் . விளையாட்டு மீது ஆர்வமா என்று கேட்டால் தெரியவில்லை , ஆனால் அவளின் ஹீரோ 'MSD' அதாங்க மகேந்திர சிங் தோனி மீது ஆர்வம் இல்லை இல்லை வெறி என்றே சொல்லலாம். 9ஆம் வகுப்பில் இருந்து தோன்றிய Crush , தோழிகளிடம் ' He is MSD and am also MSD (Margaret Sevvanthi Daniel ) என்றே சொல்லி பெருமை பட்டுக் கொள்வாள்.





Daniel( Danny) அவளுடைய தந்தையின் பெயர். நான்கு வீடு வாடகையில் வரும் பணத்தை வைத்து மாதாந்திர செலவை பார்த்துக் கொள்வார். மேலும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வைத்துள்ளார். Legal advisor ஆக வும் இருக்கிறார். அவள் அப்பா என்று அழைபதயை யே விரும்புவார். இன்னும் சில பக்கங்களை புரட்டிக் கொண்டு தன் காஃபி யையும் குடித்து முடித்து வெளியே செல்ல எத்தனித்த நேரம் கடிகாரத்தை பார்தாள் மணி 7 ஆக 5 விநாடிகள் தான் இருந்தது. மனதினுள்ளே சிரித்துக் கொண்டு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்தாள். 5 , 4, 3,2,1



தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தந்தை அன்பின் முன்னே

தாலாட்டு பாடும் தாயின் அன்பும்

தந்தை அன்பின் பின்னே



தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா

மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா

காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்





என்ற பாடல் வரியின் ஒலியலுப்பி (ringtone) அடித்தது , திரையில் ' அப்பா' என்று மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து அப்பா என்று அழைக்கும் முன்பே ' செல்லோ' என்று எதிர் முனையில் இருந்து அவளுடைய அப்பா கொஞ்சினார்.



Maggie : ' என்னப் பண்றீங்க அப்பா ' ,

Danny : ' இப்போ தாண்ட ஆ ஜாகிங் போய்ட்டு வந்தேன்



Maggie : நிஜமாவா அப்பா



Danny : 4 round அடிச்சுட்டு வந்தேன்



Maggie : ஏது நேத்து சரக்கு அடிச்சத சொல்றீங்களா



Danny : No no no darling ' Danny your daddy never tell lies ' தெரியாதா



Maggie : தெரிஞ்சது நால தா நானும் கேட்கிறேன் என் அன்பு daddyyyy. வர்றப்போ தொப்பை கம்மி ஆகிருக்கணும் இல்லனா கும்மிருவே கும்மி



Danny : கம்மி , கும்மி செம rhyming da , இது எதுகையா மோனைய



Maggie : விலக்கண்ணை ...



Danny : அப்படி ஒன்று நான் இலக்கணத்தில் பயன்றது இல்லயே மகளே



Maggie : அப்பா..... உங்க நல்லதுக்கு தான சொல்றே புரிஞ்சுக்க try பண்ணுங்க please daddy

(Emotional ஆகும் போதும் மட்டும் daddy என்று அழைப்பது அவள் வழக்கம் )



Danny : cool dear . இந்த தடவை வீட்டுக்கு வரபோ நீ ஆடி போயிருவ ஆடி



Maggie : எனக்கு ஆடி காரும் வேண்டாம் ambassador காரும் வேண்டாம் எங்க daddy tha வேண்டும்.



Danny : will see you soon my baby . God bless . Love you . Get ready



Maggie : Bye daddy .



இதற்கு முன்னிருந்த மன நிலை முற்றிலும் மாறி விட்டது அவளுக்கு . இது தான் Danny அவள் குரலை வைத்தே கண்டுக் கொள்வர். Hey Danny என்று அவள் அழைத்தாள் குஷி ஆக இருக்கிறாள் என்றும் , அப்பா என்று அழைத்தாள் அவரை மிகவும் தேடுகிறாள் என்று அவர் அறிவார் . அதற்காக தான் இப்படி அவளை பேசி மாற்றினார். Danny வீட்டில் உக்கார்ந்து மகளின் நலனை வேண்டி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ' எனக்கு இருப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு , அவ மணசரிஞ்ச மகனா எனக்கு குடுங்க கடவுளே. பழையது நெனைச்சு அவ மனச கொலப்பிக் கொண்டு இருக்கிறதை மறந்து நல்லா வாழற தை பார்க்க எனக்கு ஆயுசுக் குடு ' .



Maggie kitchen சென்று தனக்குப் பிடித்த பழைய கஞ்சியும் மாங்காய் ஊறுகாயும் எடுத்து வந்தாள். அவளுக்கு ஊறுகாய் தனி கிண்ணத்தில் வைத்து கஞ்சி ஒரு வாய் வைத்து சிறிது நேரம் கழித்து ஊறுகாயை விரலால் எடுத்து நாவில் நக்கி சாப்பிடுவது என்றால் அவ்வளவு இஷ்டம். என்றைக்காவது தோன்றினால் இரவே பழைய சாதத்தில் தண்ணியை ஊற்றி வைத்து காலையில் தரையில் சம்மணம் கால் இட்டு சாப்பிடுவது ஆவள் வழக்கம். ஆனால் என்ன செய்வது அவளுக்கு வாரத்தில் Sunday தவிர மற்ற எல்லா நாட்களிலும் தோன்றி விடும் , மாங்காய் ஊருகைகாகவா அல்லது பழங்கச்சி காகவா என்றால் அவளுக்கே தெரியாது அவள் தந்தையின் பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று.



மணி 7.45 ஆக அவசரமாக எல்லாம் கிச்சனில் போட்டுவிட்டு காத்தமுத்தண்ணா என்று அழைத்துக் கொண்டே வெளியே விரைந்தாள். அவள் இருமுறை காத்தமுத்தண்ணா என்று உரக்க அழைத்தும் அவர் திரும்பாமல் முதகை காட்டி கார் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் . Maggie நமட்டு ச் சிரிப்புடன் ' முத்தண்ணா ' என்று அழைத்தாள் அப்பொழுது தான் அவர் சிறு பொய்க் கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு திரும்பினார். அவரைக் கண்டு சிரித்தவாறே " Sorry அண்ணா எல்லாம் இந்த காக்க காக்க சூர்யா எஃபெக்ட் . உங்க பெயரை கேட்ட வுடனே முத்துக்கு பதிலா காத்தமுத்தண்ணா தா சொல்ல தோணுது நா என்ன பண்றது " என்று நவரசங்களையும் கலந்ததிடுது சொல்லி காருக்கு அருகே வந்தாள். இது இவர்கள் கடந்த மூன்று வருடமாக நடத்தும் கூத்து தான் . காத்தமுத்தண்ணா என்று சொல்லி அவரை வெறுப்பு ஏத்தாமல் அவளால் இருக்க முடியாது. முத்து சாமி என்பது தான் அவரின் பெயர் . அவர்களின் பெற்றோருக்கு 10 வருடங்கள் கழித்து பிறந்ததால் அவருக்கு அப்பெயரை அவர்களின் முத்துகருப்பண்ண சாமியின் ஞாபகமாக வைத்த பெயர் . அவர்காரின் கதவை திறக்க முயற்சிக்க எப்போவும் போல சிறு தலை அசைப்புடன் வேண்டாம் என்று சொல்லி அவளே திறந்து ஏறிச் சரியாக அமர்ந்தோமா saree முந்தானையை கரக்ட்டா உள்ள எடுத்து போட்டமா என்று பார்த்து கதவை சாற்றிக் கொண்டாள். Maggieகு saree கட்டப்புடிக்கும் ஆனால் அதை கட்டிக்கொண்டு இயல்பாக இருக்க கொஞ்சம் பதட்டம் . இவள் செய்கையை பார்த்து புன்முறவலோடு காத்தமுத்தண்ணா காரினை இயக்கினார்.





காத்தமுத்தண்ண ' நீங்க குபுட்ரப்போ எங்க ஆத்த குபுடிர மத்ரியே இருக்கும் தாயி அதே அபுடி குபுடச் சொன்னே ' .. Maggie , ' அதுக்குதான் நா அப்புடி குப்புடிரதில்ல , அம்மா வோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதுவும் இல்லாம உங்களை அடிக்கடி சோக 🎻 வயலின் வாசிக்கிற மாத்ரி பார்க்க முடியல அண்ணா அதா ' என்று சொல்லி அவளும் சிரித்து அவரையும் சிரிக்க வைத்தாள். காத்தமுத்தண்ணா கண்கலங்கி ' நீ நல்லா இருக்குன்னு தாயி ' என்று சொல்ல Maggie உடனே ' ஹக்குன்னா மட்டாட்டா (hakkuna matata )' என்று எப்போவும் போல சொல்லி சிரித்தாள். காத்தமுத்தண்ணா சிறு கடுப்புடன் ' என்ன மா எப்போ பாரு இதே சொல்றீங்க , கேட்டா கூகிள் ஆண்டவர் கிட்ட கேலுங்கனு சொல்றீங்க . நானும் எல்லா கடவுளையும் கும்பிற்றுக்கே இந்த் கடவுளா நா பாத்ததே இல்ல தாயி ' என்று குமறினார். Maggie சிரித்து கொண்டே ' சீக்கிரம் கண்டுபிடிச்சு எங்கிட்ட சொல்றீங்க அதுதா உங்க Task '. காத்தமுத்தண்ணா உடனே ' இந்த Big boss la வருமே அந்த டாஸ்க சொல்றீங்களா?' என்று கேட்டு மேலும் அவளை கண்ணீர் வர வரை சிரிக்க வைத்தார். தன் மொபைல் திரையில் தெரிந்த நேரத்தை பார்த்தாள் மணி 8.30 என்று காட்டியது .உடனே ' அண்ணா சீக்கிரம் போங்க லேட் ஆகிடும். காத்தமுத்தண்ணா ' இவளோ பெரிய உயர் பதவில இருக்கற நீங்க என் மா வாட்ச் கட்டுறதில்ல ? ' . Maggie வெறுமையாய் இருந்த கரத்தை தடவி கொண்டே ' விலைமதிப்பற்ற வாட்ச் ஒரு தடவை தொலச்சிட்டே அதா அதற்கு அப்ரம் வாட்ச் கட்டுறதில்ல ' என்று வெளியே வாய் சொன்னாலும் மனதில் என் மனசையும் சேர்த்தே தோலச்சிட்ன் என்று சொல்லி சன்னல் பக்கம் திரும்பி வெளியே பார்த்து தன் நினைவுகளை அதில் தொலைக்க ஆரம்பித்தாள்.



( Moonlight will pass )

http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/page-2#post-42856

மேலே குறிப்பிட்டு இருக்கின்ற லிங்கில் தங்கள் கருத்துக்களை அறிய காத்துக் கொண்டு இருக்கிறேன்
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

கார் கேட்டை நெருங்கும் நேரம் செக்யூரிட்டி ஒரு salute வைத்து கேட்டை திறந்தார். Maggie யை வரவேற்பதற்காக அங்கு ஒரு கூட்டமே கூடி இருந்தது. மக்களை பார்த்து ஒரு சிறு முருவலை தந்து விட்டு அன்றைய நாளின் பரபரப்பை உணர்ந்தவளாய் தன் அறையினுள் வேகமாக சென்றவாரே தன் P.A காமாட்சியை அழைத்தாள். என்ன காமாட்சி இன்னைக்கு schedule ( அட்டவணை) என்று கேட்டுக் கொண்டே தன் மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். பதில் வராமல் போகவே நிமிர்ந்து காமட்சியை பார்த்தாள்.

அவன் வாய் திரவாமல் தன் சிறு கையேட்டை பார்த்துக் கொண்டிருந்தான். தான் பேசியதை அவன் கவனிக்க வில்லை என்று அறிந்து அவன் hearing aid எடுத்து அவன் காதில் வைத்தாள். அதை அவனுக்கு வாங்கி குடுத்ததும் அவள் தான். மறுபடியும் காமாட்சி என்று அழைத்தாள் , அவன் கோபமாய் " அக்கா நான் காமாட்சி சுந்தரம் . சுந்தரம் என்று குபுடுங்க , காமாட்சி நு குப்டு என் மானத்தை வாங்காதீங்க " என்று சொல்லி வேகமாக இன்றைகான அட்டவணையை ஏதோ voice machine ஒப்பிபது போன்று ஒப்பித்து விட்டு " நான் போய் வெளிய எல்லா ஏற்பாடும் பன்றே " என்று சொல்லி வெளியே செல்ல முயன்றபோது "தம்பு " என்றே வார்த்தை தேக்கியது.

Maggie அவன் அருகே வந்து அவன் முகவாய்யை திருப்பி " ரொம்பக் கோவம் வருது உனக்கு இப்போ எல்லாம் . tension la அப்புடி கூப்டே . Sorry " என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு. காமாட்சி சுந்தர பாண்டியன் என்பது தான் அவன் முழு பெயர்.

சுந்தரத்தின் குடும்பம் கேரளாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒன்று . சுந்தரத்தின் தந்தை வேலு பிரபாகர் பாண்டியன் கேரள மாநில பத்தனம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற பாண்டியன் கோகோ ஏற்று மதி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர்கள் குடும்பம். தன் பூர்வீக திருநெல்வேலியை விட்டு அண்டை இடமான பத்தனம்தட்டா வந்து கிட்டத்தட்ட ஒரு தலைமுறை ஆகிவிட்டது , அவருடைய பாட்டனார் வேலு தம்பி புரட்சி செய்த காலத்தில் இருந்தே பிரிட்டிஷ் ஆட்சியில் இராணுவத்தில் இருந்தார் . அந்த பெருமை அவர் குடும்பத்திற்கு உண்டு . அவர் வழியில் திரவிய பாண்டியன் , சுந்தரத்தின் தாத்தா காவல் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுப் பெற்றவர். சுந்தரம் படித்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான்.

பார்க்க தன் மனைவியை போலே இருந்ததாலே தன் பேரனுக்கு இறந்த தன் ஆருயிர் மனைவி பெயரான காமாட்சியும் அவன் மட்டும் தான் தன் பரம்பரையில் கருப்பு என்ற நிறத்தை சிறிதளவு கூட பெராது இருந்ததாலே அழகை குறிக்கின்ற சுந்தரத்தையும் தன் குடும்ப பெயரான பாண்டியனை சேர்த்து ' காமாட்சி சுந்தரப் பாண்டியன் ' என்றே வைத்தார் .அவனை அவர் மட்டும் தான் காமாட்சி என்று அழைப்பார்.

அவனுக்கு தன் தாத்தா. மீதான எல்லை அற்ற அன்பு அவர் அவ்வாறு கூப்பிடுவதை தன் பாட்டியின் மேல் வைத்த அன்பின் வெளிப்பாடாக தான் தெரிந்தது அது அவன் நண்பர்கள் அவனை காமாட்சி என்ற பெயரை காமு என்று அழைத்து கேலி செய்வது வரைக்கும் தான். தன் தாத்தா தன்னை பாசமாக ' காமாட்சி ' என்று அழைப்பதை அவ்வளவு விரும்புபவன் தாத்தா மேல் இருந்த மரியாதை யால் தனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று கோவம் கொள்ள தெரியவில்ல மாறாக அவர் மேல் கொண்ட அபரிவிதமான அன்பு , தேய்பிறை போல கரைய தொடங்கியது.

தன் பெற்றோர் மீது கூட காட்டாத அன்பினை தன் தாத்தாவிடத்தில் காண்பித்தவன் , தன் பாட்டியை தன் ரூபத்தில் கண்பவரிடம் அன்பினை காட்ட வேண்டும் என்று அவன் நினைத்தாலும் நண்பர்களின் கேளிக்கைகள் மற்றும் அவர் பாசமாக தன்னை அழைக்கும் ' காமாட்சி ' கூட வேப்பங்காய்யாய் கசந்தது. அதற்கு பின்னர் அவன் மற்றோர் இடத்தில் அறிமுகம் செய்து கொள்ளும் போது "சுந்தரம்" என்று தான் சொல்வான். ஒரு சிலருக்கே "காமாட்சி சுந்தர ப் பாண்டியன் " என்று தெரியும் அதில் நம் Maggie ஒருவர்.

சுந்தரம் " விடுங்க Mam , ஏற்பாடு எப்டி பண்றாங்க பார்த்துட்டு வந்து அப்டேட்ஸ் குடுகிரே " . Maggie முறைத்து கொண்டே " mam ah ? என்று கேட்டாள். அதற்கு சுந்தரம் " நீங்க எப்பவும் எங்க அக்கா தான். ஆனா இப்போ எனக்கு நீங்க mam . இந்த மக்களுக்கு கலெக்டர் செவ்வந்தி " . ஆம் Margaret Sevvanthi IAS , 2014 ஆண்டில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 29வது இடம் பெற்றால். ஆனால் அதை பெருவதற்குள் திக்குமுக்காடி போனாள். ஹோம் கேடர் மாநில மான தமிழ் நாட்டை விட்டு அண்டை மாநிலமான கேரளாவை தேர்ந்தெடுத்து கடந்து மூன்று வருடமாக பணியாற்றி வருகிறாள் .தந்தையின் கனவு என்பதற்காகவே தன் மனகஷ்டத்தை அப்போதைக்கு pause button அழுத்தி reset mode கு முயன்று தன்னை தயாற்படுத்தி வெற்றிக் கனியை பரித்தாள்.


சில வருடங்களுக்கு முன்பு
2012 ------
அவள் engineering முடித்த கையோடு ஒரு பெரிய MNC கம்பனியில் வேலையிலும் சேர்ந்து விட்டாள் . தனுக்கு விருப்பம் இல்லாத போதும் மகளின் திறமைக்கு அவளை கலெக்டர் ஆக பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதில் புதைத்து விட்டு அவளின் ஆசைக்காக மட்டுமே வேலைக்கு செல்ல அனுமதித்தார்.

இரவு பகல் பாராமல் உழைத்து களைப்புடன் வீடு வரும்போதெல்லாம் Danny " ஏன் இவளோ கஷ்டபடனும் baby , ? " என்று கேட்பார் . அதற்கு அவளின் பதில் " அப்பா வாழ்க்கைல ஒரு நாளாவது அந்த அமெரிக்கா இருக்குற statue of liberty சிலைய ஆசை தீர தொட்டுட்டு ஓடி வதுருவே ஓடி ." என்று சொல்லி சிரிப்பாள். அவரும் அவள் இஷ்டம் ஏதுவாக இருகிரப்போ நம்ம என்ன சொல்வது என்று விட்டுவிட்டார்.

நாட்கள் அதன் போக்கிலே சென்று கொண்டிருந்தது , ஒரு நாள் இரவு உணவை .இருவரும் அறுந்திக் கொண்டு இருக்கும் போது Maggie தான் Baby நான் job resign பண்றதுக்கு நாளைக்கு பேபர் போட போரே. என்று சொல்லிக் கொண்டு உணவை தட்டில் போட்டுகொண்டிருந்தாள்
Oh newspaper போட்டா தா job resign பண்ண முடியுமா என்று அப்பாவி போல கேட்டு வைத்தார்.

Maggie பற்களை நரணரவென்று கடித்துக் கொண்டே " U know dad . சும்மா கிண்டல் பண்ணாதீங்க என்று சொல்லி முறைத்தாள்

Danny சிறு சந்தோஷத்தோடு Statue of liberty lady ah deal la விட்டுடியா ?

மெலிதாக சிரித்துக்கொண்டே " ஐ ஃபீல் IT is not my cup of tea daddy , repetitive ah அதே பண்ற மாதிரி இருக்குது , it's not interesting . அதே கோடிங் , debugging ... Am exhausted .. என்று தன் தந்தையை ஆராயும் பார்வையுடன் Maggie சொன்னாள்.

Danny சிரித்துக் கொண்டே " IT, TEA what a Rhyming ! எப்படி இப்படி. !!! ஒரு வேளை நீ T R ( T. ராஜேந்திரன் ) ஃபேன் அஹ் என்று கேட்டார்

Maggie கடுப்புடன் இல்ல STR (நடிகர் சிலம்பரசன் T.R அவர்களின் மகன் ) ஃபேன்.

Dannie நடிகர் வடிவேலு பாணியில் சொல்லவெய்ல்ல என்று இழுத்தார்.

Maggie உச்சஸ்தாத்தியில் " அப்பா Be serious " என்று சொல்லவும் Danny " மூச்சை மேலே கீழே என்று உள்வாங்கி வெளியேற்றி மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் இருப்பது போல் ஆக்ஷன் செய்து அவளை வச்சு செய்துக் கொண்டிருந்தார்.


மிகவும் கடுப்பாகிய Maggie வேகமாக எழுந்துக் kitchen சென்று தட்டை சிங்கிள் போட்டுவிட்டு வேகமாக மாடி ஏறிச் சென்றாள். மகளை சமாதான படுத்தா விட்டாள் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அவளுக்கு பிடித்தமான ஏலக்காய் பாலை காய்ச்சி ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு தானும் அவளை பின்பற்றி மாடி ஏறினார்.

அங்கே அவள் எப்பொழுதும் போல தன் தன் நிலா தோழியிடம் தன் கண்களாலேயே தன் மனதை படித்து கட்டிக் கொண்டிருந்தாள் , இக்காட்சியை கண்டவருக்கு அவள் 5ஆம் வகுப்பு படிக்ரப்போ நடந்ததை நினைவுக் கூர்ந்தார். (Maggie சிறு வயது முதலே பூசினார் போன்று உடல் வாகு கொண்டவள், UKG படிக்கும் போதே அவள் உயரம் 3 ஆம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சியை ஒத்து இருக்கும் . அதனாலே சிறு வயது முதலே அவளை சக மாணவர்கள் 'Giant' என்று தான் அலைத்ததுண்டு. பூப்பெய்தினர்கு பின்பு அவள் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை எனிலும் சராசரி பெண்களை விட உயரம் தான் )..

அன்றும் இதேபோல நிலவினை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். Danny அவள் அருகே அமர்ந்து " என்ன baby moon 🌒 அப்புடி பாகிர " என்று கேட்டு அவளை ஆராயும் பார்வை பார்த்தார் .

Daddy அது எவ்ளோ அழகா இருக்கு . U Know அது இஷ்டப்படி weight ஜாஸ்தி ஆகுது , அப்ரோ கம்மி ஆகுது . சோ gifted என்றுச் சொல்லி சிலாகித்தாள்.

Dannie மகளின் மனவருத்தம் அடைவதை உணர்ந்து " Correct .. But அதுக் குண்டா இருக்ரப்போ தா நாம ரொம்ப ரசிக்கிறோம் என்று அவளுக்கு தாழ்வு மனப்பான்மை வராத அளவுக்கு அவள் மொழியிலே புறியவைத்தார்.

True daddy என்னை நீங்க ரசிகிரமாதிரி என்று சொல்லிக் கட்டிக் கொண்டாள்.

You are my chubby baby and not fatty !!!! என்று சொல்லி அவள் நிலா தோழியிடம் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தார் ...

அதை நினைத்தவாறே Danny அவளின் அருகே சென்று அவளின் தோழைத்தொட்டு திருப்பி " Baby calm down . திடீர்னு ஏன் இப்படி , foreign போக சான்ஸ் கிடைக்கிற இந்த நேரத்தில . Tell me what is eating you ( உன்னை உறுத்தும் விஷயத்தை சொல்லு) ". என்று கேட்டார்.

Maggie திரும்பி ' முழு நிலவை பார்த்துக் கொண்டே ' நம்ம மைண்ட் voice வெளியே யாருக்கும் கேட்கவும் கூடாது , அதே சமயம் நம்ம சொல்லாமலே அவங்க நம்ம மைண்ட் ரீட் பண்ணிக்கணும் ,, ஆனால் சீக்ரெட் ஆகவும் வச்சுக்கணும் அப்டி எனக்கு கேடச்ச ஒரே friend my moon 🌒 , நீங்களும் try பண்ணுங்க dad you will feel good " . என்று சொல்லி மறுபடியும் தன் நிலா தோழியிடம் கதை பேச ஆரம்பித்தாள்.

Dannie : " ok as you wish . Resign பண்ணிட்டு என்ன பண்ணலாம்னு இருக்க ? " என்று கேட்டார் .

Maggie : இல்லப்பா தோணுது இது தான் எனக்கு கடவுள் எழுதிர க்காருனு தோணுது . Moreover challenging Job பா. அம்மா நா கலெக்டர் ஆகனும்னு. ஆசப்படாங்கனு நீங்க ஒருதடவை சொல்லிருக்கீங்க. சோ வொய் டோண்ட் ஐ டிரை நு தோணிச்சு.
Danny : அதனாலே மட்டும் தானா வேர எதும் இல்லல. Are you sure ?
Maggie : yea dad will see. Daddy I always thought to become an IAS but எப்போ என்றெல்லாம் decide பண்ணதில்ல . But mind la இருந்துட்டே இருந்துச்சு .

Danny மௌனமாய் அவளை எரிட்டார். Maggie அவர் கையை தன் கைகளுக்குள் வைத்து statue of liberty பாக்க நம்ம ரெண்டு பேரும் tourist visa la பார்துட்டு வரலாம் dad no issues . அங்க போய் நம்ம ஜோலி ஆ நியூ யோர்க் city சுத்தி வரணும். அப்புரோ நயாகரா falls பாக்கணும். ஆ அப்புறம் அந்த சூப்பர் சிங்கர் ல ஒரு பொண்ணு பாடிச்சே பெயரென்ன என்று தன் நெற்றியை தேய்த்து யோசித்து கொண்டு , அவரிடம் திரும்பி உங்களுக்கு கூட பிடிக்குமே ஆஹ் ஜெசிகா ஜூட் , அந்த பொண்ணு கனடா தான் அப்டியே அந்த பொன்னையும் பாத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு வர்றோம் என்று சொல்லிக் கொண்டே போக , இவள் பேசியதை யாவும் கேட்டாரே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. Maggie சிறு கோபத்தோடு என்ன நான் பேசிட்டு இருக்கே எதுமே சொல்லாம சொள்ளமாட சாமி மாத்ரி நின்னுட்டு இருக்கீங்க என்று சொல்லி அவரை உசுப்பிநாள்.

உங்க அம்மா இருந்தா ரொம்ப பெருமை பட்டூரூப்பா என்று சொல்லிக் கொண்டே கண்கலங்கி thanku dear என்று சொல்லி கட்டிக் கொண்டார்...
அவர் அழுகையை போக்க வேண்டும் என்று " let's go சீக்கிரம் வாங்க நம்ம அங்க போறதுக்கு என்ன process nu பார்க்கலாம் . " அவரும் மகளை தன் தாயையும் தாரத்தையையும் சேர்த்து தனக்கு மகளாய் அனுப்பிய கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டே வீட்டிற்க்கு வந்தடைந்தனர். அவர்கள் ஆசை போல் அமெரிக்கா சென்று எல்லா வற்றையும் பார்த்து இன்ஸ்டாகிராம் , ஃபேஸ்புக் என்று எல்லாவற்றிலும் செல்ஃபி களை போட்டு ஊரில் இருக்கும் எல்லாருக்கும் ஸ்டோமக் பர்ணிங் வரவைத் விட்டனர். எல்லா செலவியையும் Maggie தான் செய்வேன் என்று சொல்லி அடம் பண்ணி செய்தாள். Danny Ku பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

பிறகு சென்னை சென்று விடுதி , படிக்க நல்ல இன்ஸ்டிட்யூட் மற்ற எல்லா ஏற்பாட்டையும் அவளுக்கு செய்து கொடுத்து மீண்டும் அவர் தன் ஊரான கோயம்பத்தூர் வந்துவிட்டார் .

முதலாம் மற்றும் இரண்டாம் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு , Delhi சென்றால் நேர்காணலை இன்னும் சிறப்பாகவும் திறம்படச் செய்ய முடியும் என்று அவள் டிரெயின்னிங் ஆசிரியர்கள் கூறியதை தந்தையிடம் கூறிய போது அவருக்கு கண் முன் நிழலாடியது நிர்பயா rape தான்.
ஒரு முடிவுடனே தந்தையுடன் Delhi சென்று அங்கு நேர்முகத் தேர்விற்கு பிரசித்தி பெற்ற ***** இன்ஸ்டிட்யூட் இல் தன்னை தயார் படுத்தினாள். அவள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு Danny ஒருஅபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே அவளுடன் தங்கி , அவளுக்கு வேளாவேளைக்கு சமைத்துக் கொடுத்து , , தினமும் அவளை தன் bike யில் இன்ஸ்டிட்யூட் ற்கு கூட்டி சென்று விடுவார் .
அவள் எவ்வளவு தனியாக நான் சென்று வருகிறேன் என்று சொல்லியும் அவர் அசைந்தபடில்லை . அவளின் பாதுகாப்பு மட்டுமே அவர் கருத்தில் இருந்தது.
அவள் தேர்ச்சி பெற்ற அன்று அவரை கையில் பிடிக்க முடியவில்லை அவ்வளவு சந்தோஷம் . மகளிடம் கூட " செவ்வந்தி இருந்தா ரொம்ப பெரும பட்டுருப்பா " என்று சொல்லி அவளுக்கு கேக் ஊட்டி விட்டார் . உடனே அவள் " அம்மா பேரு சோபியா தானே பா ஏன் செவ்வந்தி சொல்டிரீங்க என்று கேட்டாள் ....

அவர் சிரித்த வாரே அவளுடைய அம்மாவின் ஆளுயுற புகைப்படத்திற்கு முன்னாள் அவளை நிறுத்தி " பாரு குட்டி அம்மா ஒரு மாதிரி மஞ்சளும் இல்லாம வெள்ளையும் இல்லாம ஒரு மாதிரி செவ்வந்தி நிறமா இருக்காங்கள்ள அதா, . அவள பாத்த உடனே தோனினது செவ்வந்தி பூ தான் " என்று சொல்லி கொண்டே அவரின் காதல் நாட்களை எண்ணி பார்க்க தொடங்கும் முன் Maggie " hello Danny உங்க ரொமான்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணுங்க , நயாகரா பால்ஸ் ஓவர் flow அகுது என்று சொல்லிச் சென்றாள்.

அவர் தன் மனைவியின் புகைப்படத்தை பார்த்தவாறே " நீ உன் மனசை தோலச்சு கஷ்ட பட்ட மாத்ரி நம்ம பொண்ணும் ஆகாம பாத்துக்கோ அவ அதெல்லாம் தாங்க மாட்டா " என்று மானசீகமாக வேண்டிகொண்டிருந்தார் . அந்தோ பரிதாபம் முன்பே மகள் தன் மனதை தொலைத்து விட்டதை அவர் அறியவில்லை.

தேர்ச்சி பெற்று முஸ்சொரியில் ( உட்டர்கண்ட் மாநிலம் ) ஒன்றரை வருடம் பயிற்சிக்கு பிறகு கடந்த இரண்டரை வருடமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிவருகிராள்.

. முதலில் மலையாள மொழியை கற்க சிரமமாக இருந்தது , ஆனால் தன் அருகே இருப்பவர்களிடம் பேசி அவள் முயன்று கற்று கொண்டாள். எழுதப் படிக்க தான் தனியாக கிளாஸ் எடுக்க ஆள் வைத்து படித்தாள். அவளுக்கு கற்று கொடத்தது சட்ஷாத் நம்ம காமாட்சி சுந்தரம்.

தன்னுடைய பி.com degree முடித்து விட்டு வேலைக்குச் செல்ல காத்துக் கொண்டு இருந்த சமயத்தில் செய்தி தாளில் வந்த ' மலையாளம் மொழியை தமிழ் அல்லது ஆங்கில வழியில் கற்று தர ஆட்கள் தேவை ' என்ற விளம்பரத்தை ஒரு நாள் பார்களாகினான் . சரி யார் விளம்பரம் குடுத்திருக்கிரார்கள் என்று பார்த்தால் ' Margaret Sevvanthi என்று இருந்தது. சுந்தரம் தன் மனதில் இந்த பெயரை எங்கயோ கேட்டு இருக்கேனு என்று மனதில் எண்ணியவாரே செய்தி தாளில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அட்ரஸ் கேட்டுவுடன் அது கலெக்டர் பங்களா என்று தெரிந்த பின் சிறு பதட்டம் . ஆனாலும் எதையும் அசாதாரணமாக செய்யும் அவனக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று தான் தோன்றிற்று .

வாயிலில் நுழையும் போதே மீன் வருகின்ற நறுமணம் அவன் நாசியில் சென்று உள்ளிருக்கும் வயிறு என்னை கொஞ்சம் கவனியேன் என்று சத்தமிட்டது , அமைதியா இரு நானே இன்டர்வியூ வந்துருக்கே இப்போ போய் மீன் வாசம் பூ வாசம் என்று பிதற்றிகொண்டிருக்கிராய் என்று அதை அதட்டி தன் நாவையையும் சேர்த்தே அதெட்டினான்.

கேட்டை திறந்து உள்ள எட்டிப் பார்த்துக்கொண்டே என்ன செக்யூரிட்டி யாரையும் காணும் , Sunday leave ah இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தான் . அங்கே இருந்த கார்டன் அவனை விழுங்கி கொண்டது , அவ்வளவு பறந்து விரிந்த கார்டனை அவன் பார்த்ததில்லை, அவன் வீட்டிலும் கார்டன் இருக்கிறது தான் சொல்லப் போனால் இதை விட இரண்டு மடங்கு பெரியது தான் ஆனாலும் இதில் இருக்கும் நேர்த்தியை அவனால் மெச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.


Dahlia , crotons , ரோஜா செடிகளில் உள்ள எல்லா வண்ண நிறங்களும் அங்கே இருந்தன, மரங்களில் மா , பலா , வாழை என்ற முக்கனி களின் சங்கமும் , மற்ற எல்லா வகையான காய்கறி செடிகள், கொடிகளும் இருந்தன. எல்லாவற்றிற்கும் highlight ஆக கருப்பு ரோஜா இருந்தது , அதை பார்த்தவாறே ஒரு வேளை Turkey யிலிருந்து வரவைத்து இருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டே அதின் அருகே சென்றான்.

அதன் அழகிலே லயித்து நின்றுவிட் டான் பிறகு தான் வந்த வேலை நியாபகம்வந்தது அவனுக்கு . சுற்றும் முற்றும் தன் கண்களால் யாராவது தென்படுகிறது போல தெரிகிறதா என்று 🔭 telescope இல்லாமலேயே தேடிக் கொண்டிருந்த போது சிறிது தூரத்தில் யாரோ களை எடுத்துக் கொண்டு இருப்பதை அறிந்து அவர்களிடம் போய் அவன் வந்தக் காரியத்தை சொல்ல. அப்பெண்மணியோ அவனை அளவெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்த பொழுதே ' Pick up the call baby , pick up the call ' என்ற தொலைபேசியில் இருந்து வந்த ஒலியெளுப்பி யின் ஒலியை கேட்டு அதிர்ந்தவனாய் நின்றான் சுந்தரம். அதை சிரித்த முகமாய் எடுத்து " சொல்லு அருண் " என்று சொன்னாள் Maggie...
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moonlight Kadhal Teaser 3

Teaser 3

எல்லவர்க்கும் என்டே நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ , பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட் அய்ட்டு பணி நடக்கும்.

பயின்று கொடுத்த பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மாணாக்கணை சான்றோன் எனக் கேட்ட ஆசான்

மேகி முயன்று கோரிக்கைகளை தீர்வுக்கான அடுத்து அடுத்து வேலைகளை தொடர்ந்தாலும் அரசியல் வாதிகள் தலையீடு, பண முதலைகள் தலையீடு , இல்லையில் ஓயாது நடக்கும் பந்த் போன்றவற்றால் நடக்க விருக்கும் வேளைக் கூட பாதியில் நின்று விடும்

மக்கள் தங்களுக்குள்ளே " சகாவே ( தோழனே ) இவர்மாரிடத்தில் நம்மலிண்டே கோரிக்கைகளை வைக்கா , இவர்கள் ஓக்க எங்கனே சொள்வ் செய்யுந்து நோக்கான் பின்னே நாம் தீர்மானிக்காம். "


காத்தமுத்தண்ணா "
வாரா வாரம் இந்தப் புள்ள இதுகள சமாலிக்கெதே பெரிய டாஸ்க் பா " என்று புலம்பிக் கொண்டே வாயிலை எதிர் நோக்கி கொண்டிருந்தார் .


அச்சங்கோவில் ஆறு பாசன ஒத்திக்கீட்டுக்கான மனஸ்தாபம் எப்பொழுதும் ஆலப்புழா. மாவட்டம் மாவேளிக்கரா கிராமத்திற்கும் பத்தனம்திட்டா அச்சங்கோவில் கிராமத்திற்கும் நடுக்கும் ஒன்று தான் .


யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் அந்த டாடா சுமோ வந்து நிற்பதுற்கு கூட இடம் தராமல் ரன்னிங் கிலே இறங்கியவன் தன் சாட்டையை எடுத்து விலாச ஆரம்பித்தான் . கிட்டத்தட்ட குருதி முழுவதும் வடியும் அளவுக்கு அடித்து தோய்த்து எடுத்துக்கொண்டு இருந்தான் .

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மேகி தனக்கு என்று கொடுக்கப் பட்ட துப்பக்கியினால் மேல் நோக்கி டுமீல் டுமீல் டுமீல் என்று சுட்டாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வருணை " பருண் . டேக் கேர் " என்று சொல்லி கண் ஜாடையாக எல்லாரையும் அங்கே இருந்த வேண்ணில் ஏற்ற கட்டளை யிட்டான் .

அதற்கு காரணம் அவன் பெற்றோர்கள் , அவர்கள் வங்காளத்தில் லே வாழ்ந்து பழகியவர்கள் அதே போன்ற சீதோஷ்ண நிலையில் உள்ள இடத்தை ஆராயும் போது அவன் கண்ணில் பட்டது கேரளம் தான் .

அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுக் கொள்ள முடியாது இருவரை தவிர ஒன்று அவன் அம்மா மற்றொன்று அவன் ஆருயிர் நண்பன்.

அவள் இல்லையேல் மேகி க்கு அனுக் கூட அசையாது.

மேகியையே தனது ரோல் மாடல் ஆக எண்ணிக் கொண்டு அவளைப்போல் இருக்கக் முயற்சி செய்து கொண்டிருந்தாள் , ஆனால் இவள் மிகவும் traditional .


பின்குறிப்பு : நாளை episode போட்டுறேன் மக்கா

http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-45603
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends ,

என்னடா மெரினக் காணோம்னு தேடுன எல்லாருக்கும். ரொம்ப சாரி. அம்மாக்கு கொஞ்சம் ஓடம்பு முடியல அதான். ஹாஸ்பிடல் வீடு இதுலய நேரம் செரிய போச்சு . But ரொம்ப happy that you people was waiting for my writing too. Sorry and thanks . Blessed and humbled

அத்தியாயம் -3

எல்லா வர்க்கும் என்டே நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ , பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட் அய்ட்டு பணி நடக்கும் . பிளீஸ் எல்லா வரும் கோப்பேரட் செய்தெங்கில் நன்னாய் இரிக்கும்.

இப்படி ஏசியானெட் சேனலை ஒளிக்கவிட்டுக் கொண்டிருப்பது யாருன்னு நினைக்கிறீங்க. வேர யாரு நம்ம Maggie தான்.

பயின்று கொடுத்த பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மாணாக்கணை சான்றோன் எனக் கேட்ட ஆசான் என்கிற பெருமிதத்தில் சுந்தரம் அவளை பார்வையாலே மெச்சி கொண்டு சுந்தரம் நா கொக்கா என்று மனதிலே நினைத்து கொண்டு இருக்கும் போதே , நம்ம என்ன கொக்கு மாதிரியாய் இருக்கோம் , நோ நோ , சுந்தரம் நா கெத்து தா என்று சொல்லி காலரை தூக்கிவிட்டு கொண்டு இருந்தான் .

இது வழக்கம் போல் எல்லா திங்கட்கிழமை களிலும் நடக்கும் ஒன்று தான். கோரிக்கை வைக்க வருபவர்கள் இதென்ன கேளிக்கைகள் என்கிற அளவிற்கு ஏதாவது ஒன்று கலவரம் செய்தது விட்டே அங்கிருந்து நகர்வார்கள். எவ்வளவு தான் Maggie முயன்று கோரிக்கைகளை தீர்வுக்கான அடுத்து அடுத்து வேலைகளை தொடர்ந்தாலும் அரசியல் வாதிகள் தலையீடு, பண முதலைகள் தலையீடு , இல்லையில் ஓயாது நடக்கும் பந்த் போன்றவற்றால் நடக்க விருக்கும் வேளைக் கூட பாதியில் நின்று விடும் . இதனால் தான் மேகி அவர்களிடத்தில் முயன்று எல்லாவற்றையும் செய்யவதாக அவர்களை ஒருவாறு சமாதானப் படுத்தி அவர்களின் கோரிக்கைளை தருமாறு மிகவும் எடுத்துக் கூறிக்கொண்டு இருந்தாள்.


இதைக் கேட்டு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த மக்கள் தங்களுக்குள்ளே " சகாவே ( தோழனே ) இவர்மாரிடத்தில் நம்மலிண்டே கோரிக்கைகளை வைக்கா , இவர்கள் ஓக்க எங்கனே சொள்வ் செய்யுந்து நோக்கான் பின்னே நாம் தீர்மானிக்காம். " என்று சொல்லிக்கொண்டே போடப்பட்டத் திடலை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர் .

தூரத்தில் காரினில் அருகே நின்று இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த காத்தமுுத்தண்ணா " திங்க கிழமை ஆனாலே இப்படித் தான், குறைதீர்ப்பு நாளுண்ணு வச்சாங்கியே நம்ம சத்திய கத்தியே குறைக்க வச்சுருவாங்ய , வாரா வாரம் இந்தப் புள்ள இதுகள சமாலிக்கெதே பெரிய டாஸ்க் பா " என்று புலம்பிக் கொண்டே வாயிலை எதிர் நோக்கி கொண்டிருந்தார் .


திடீரென்று அங்க கைகலப்பு உண்டானது . மனதிலே நல்லாத்தானே போய்ட்டு இருந்தது என்று . சலித்து கொண்டு Maggie அங்கே விரைந்தாள் . அச்சங்கோவில் ஆறு பாசன ஒத்திக்கீட்டுக்கான மனஸ்தாபம் எப்பொழுதும் ஆலப்புழா. மாவட்டம் மாவேளிக்கரா கிராமத்திற்கும் பத்தனம்திட்டா அச்சங்கோவில் கிராமத்திற்கும் நடுக்கும் ஒன்று தான் . இரு மாவட்டக் கலெக்டரும் இதெற்குத் தீர்வு கொண்டு வர போராடினால் இதற்குத் தீர்வு கொண்டு வரக் கூடாது என்று அரசியல் வாதிகள் போராடிக் கொண்டு இருந்தார்கள். அதனாலே இந்த பிரச்சனை ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டே சென்றது.
சிறிய சண்டை பெரிய வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது நிலமைக் கட்டுக் கடங்காமல் போய் கொண்டிருப்பதை கவனித்த செவ்வந்தி , அங்கிருந்த காவல் துறை ஆட்களை பார்க்க , அங்கே எப்பொழுதும் விட சிறிதளவே இருந்ததை பார்த்து என்ன செய்ய என்று யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் அந்த டாடா சுமோ வந்து நிற்பதுற்கு கூட இடம் தராமல் ரன்னிங் கிலே இறங்கியவன் தன் சாட்டையை எடுத்து விலாச ஆரம்பித்தான் . கிட்டத்தட்ட குருதி முழுவதும் வடியும் அளவுக்கு அடித்து தோய்த்து எடுத்துக்கொண்டு இருந்தான் .

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மேகி தனக்கு என்று கொடுக்கப் பட்ட துப்பக்கியினால் மேல் நோக்கி டுமீல் டுமீல் டுமீல் என்று சுட்டால் சண்டை போயட்டவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் பயத்தில் தரையில் அமர்ந்து கொண்டார்கள் . கிட்டத்தட்ட எல்லாரும் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள்.


மேகி " மாதவ் கெட் தெம் இன் டூ கேஜ் ( அவர்களை வலையில் பிடியுங்கள் ) "என்று ஆணையிட்டவாரே மக்களை நோக்கி மலையாளத்தில் அங்கே இருந்த காவல் துறையினரை நோக்கி கை காட்டி " பேடிக் கண்டா , இவர் மார் இவர்களை ஓக்க தகர்தெரியும்ம் . " ( பயப்படாமல் இருங்கள் இவர்கள் எல்லாம் இவர்களை பார்த்துக் கொள்வார்கள் )

மாதவ் தன் சாட்டையினை அங்கே இருந்த காவலாளி இடம் கொடுத்து விட்டு கொத்தாக ஒரு வனை அவன் புறம் இழுத்து " கொண்ணு களையும் . ஷுஷிச்சு இருக்கணம் அட்டோ " என்று சொல்லி அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வருணை " பருண் . டேக் கேர் " என்று சொல்லி கண் ஜாடையாக எல்லாரையும் அங்கே இருந்த வேண்ணில் ஏற்ற கட்டளை யிட்டான் . எதையோ சாத்தித்த சந்தோஷம் அவன் மனதில். இந்த நாளுக்காக எத்தனை நாளாய் காத்து கொண்டிருந்தான் . சிங்கம் சூர்யா சொன்னது போல ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு. இவ்வளவு நாள் காத்திருந்தது இதற்கு தான் .


இந்த ஆபரேஷனை மேகி யிடம் சொல்லவில்லை மாதவ் என்கிற , மாதவ் பேனர்ஜீ IPS , சொந்த ஊர் மேற்கு வங்காளம் ஆனால் அவனுக்கு என்று அல்லோட் செய்தது தென் இந்தியா தான் , அதில் அவன் எந்த மாநிலம் வேண்டுமானால் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லவும் , அவன் தேர்ந்து எடுத்தது கேரள மாநிலம் தான்.
அதற்கு காரணம் அவன் பெற்றோர்கள் , அவர்கள் வங்காளத்தில் லே வாழ்ந்து பழகியவர்கள் அதே போன்ற சீதோஷ்ண நிலையில் உள்ள இடத்தை ஆராயும் போது அவன் கண்ணில் பட்டது கேரளம் தான் .


கிட்டத்தட்ட அவர்கள் ஊரின் எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற ஊர் , தன் தாய் தந்தையை எக்காரணம் கொண்டும் தனியே விட அவனுக்கு மனம் இல்லை. ஒற்றை பிள்ளையாய் இருந்ததினால் அவர்களுக்கும் அவனை விட்டு இருக்க மனம் கொள்ள வில்லை . அவர்களிடம் கலந்து பேசி கேரள மாநிலம் தேர்ந்தெடுத்தான் .


பேனர்ஜிே வம்சாவளி அரச பாரம்பரியம் சார்ந்த பிராமணர்கள் ஆனால் மீனை மட்டும் அசைவ வகையில் உண்ணுவார்கள். இவர்களும் பெரிய வசதியான குடும்பம்தான் மகனின் ஆசைக்காக மாத்திரம் இங்கே வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.


மலையாளம் புலமை இல்லாமல் இருந்தாலும் , செய்கை யிலேயே முக்கால்வாசி வேலையை முடித்து விடுவான் . கோவம் என்பதை விட அழுத்தம் தான் அதிகம் அவனிடம் இருக்கும். பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்பான். என்னடா இவர் போலீஸ் மாத்ரி பேச மாட்டெங்கிரார் என்று சொல்பவர்கள் தான் அதிகம் முழுவதும் செயல் தான். ஓங்கி அடிச்சா ஒண்டு ர டன் வெயிட் பாக்கிரிய என்று டியலாக் அடிக்காமல் அடித்து விட்டு எத்தனை கிலோ இருக்கும் என் கை என்று கேட்கும் ரகம்.



டிபார்ட்மெண்டில் அவன் செல்ல பெயர் ' நம்பியார் ' என்று தான் , ஆனால் இது யாவும் அவனுக்கு தெரிந்தும் தெரியாததை போலே காட்டிக் கொள்வான் . அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுக் கொள்ள முடியாது இருவரை தவிர ஒன்று அவன் அம்மா மற்றொன்று அவன் ஆருயிர் நண்பன்.


இவ்வாறு பிரச்சனை எல்லாம் ஓய்ந்து போன பிறகு மேகி மாதவிடம் சிறு தலையசைப்புடன் மக்கள் குறைத் தீர்புக்கென்று போட்ட திடலுக்குள் சென்றாள். மேகி கீழ் 5 துணை கலெக்டர் இருப்பார்கள் , பொது பணித்துறை , வருவாய் மீட்பு , நிலம் கையகப்படுத்துதல் , நில சீர்திருத்தங்கள் , தேர்தல் மற்றும் பேரிடர் மோண்மை. மேகி யின் மேற்பார்வையில் தான் எல்லாம் நடக்கும்.


இதில் குறிப்பாக தேர்தல் துறையில் பணியாற்றும் சௌந்தர்யா மேகியின் மிக ஆத்மார்த்தமான ப்ரெண்ட் மற்றும் செயலாளர் . அவள் இல்லையேல் மேகி க்கு அனுக் கூட அசையாது . மேகி க்கு சுந்தரம் வலக்கை என்றால் சௌந்தர்யா அவளது மூளை. மேகி நினைத்து முடிப்பதற்குள் அதற்கான திட்ட த்தை தீட்டிவிடுவாள் .



சௌந்தர்யா கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். கேரள மாநில தேர்வு எழுதி துணை கலெக்டர் ஆக இங்கே இரண்டு வருடமாக பணி யாற்றிவருகிராள்.மேகி அவளை செல்லமாக சவுண்ட் என்று தான் அழைப்பாள் . மேகியையே தனது ரோல் மாடல் ஆக எண்ணிக் கொண்டு அவளைப்போல் இருக்கக் முயற்சி செய்து கொண்டிருந்தாள் , ஆனால் இவள் மிகவும் traditional . இப்பொழுது கூட , அங்கே திடலில் அவள் தான் எல்லாவற்றையும் ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தாள்.


எல்லா துறை காலக்டரையும் அவர்களின் துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்களே பார்க்குமாறு பிரித்து அனுப்புவதற்கு கிளர்க் மூலம் வழி செய்துக் கொண்டிருந்தாள்..


மேகி உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சிறு சிறு திருத்தங்களை கூறிக் கொண்டிருந்தாள். எல்லாம் செவ்வனே இருப்பதை உறுதி செய்தப் பின் வெளியே வந்தாள். அங்கே மாதவ் காத்தமுத்தண்ணா மற்றும் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தான் .

கட்டுப்படுத்திக் கொண்ட கோபத்துடன் அங்கே ஆஜர் ஆன மேகி " வொய் யூ கேம் லேட் மேன் ?" என்று மாதவ் நோக்கி கேட்டுக் கொண்டு மற்ற இருவரையும் சந்தேக பார்வை பார்த்தாள்.

" சில் மேகி . " என்று நமட்டு சிரிப்புடன் சொன்னான் மாதவ் .

அவர்கள் பேசின ஆங்கில வாய்மொழி தமிழில்

" நீ இவளோ பொறுப்பு இல்லாம இருப்பேன்னு நான் நெனசுக் கூட பாக்கல மேடி "

அதற்கும் ஒரு சிறு சிரிப்பு தான் , மேடி என்று மேகியால் மட்டும் அழைக்கப்படும் நம் மாதவிடம்.

" நீ தான் எதாவுது plan பண்ணி இங்க இவளோ பெரிய கலவரம் வர பண்ணியா ? "

" மேகி அவங்கள பிடிக்க எனக்கு வேர வழி தெரியல . அதான் லேட் ஆ வர்ற மாதிரி வந்து எல்லாரையும் புடிசுதே "

" நல்லா இருந்தவங்க எப்டி திடீர்னு அடிச்சுக்கிடாங்க , அதுக்கும் ஏதாவது plan வச்சுருந்தியா ?"
விஷம சிரிப்புடன் மேடி மேகி யை பார்த்து சிரித்துவிட்டு , excuse me என்று சொல்லி சௌந்தர்யா இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

சுந்தரம் மணதினுள்ளே " பெரிய அலைபாயுதே மேடி நெனப்பு . ஆளும் அவனும். ஆமா இவன் யாருக்கு route விடுறா , சௌந்தர்யா வா இல்ல அக்காவையா ? . டேய் அருணு சிக்கரம் வாடா மண்ட காயுது . " சொல்லிக் கொண்டிருந்தான்.


இது கடல் கடந்து இருந்த அருணுக்கு கேட்டுதோ என்னவோ அருண் அழைத்தான். அவனுக்கு மட்டுமே வருகின்ற பிரத்யேக ரிங்டோன் , சௌந்தர்யா காதுக்கு எட்ட " இவன் voice எல்லாம் ரிங்டோன் ah வச்சுருக்காங்க இந்த அக்கா . அவனும் அவன் மோகரையும் என்று மனதினுள் சொல்லிக் கொண்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

ஆனால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன இரு கண்களுக்கும் மேலான கேமரா லென்ஸ். மேடி யினுடைய சட்டை பட்டனில் கேமரா எப்பொழுதும் இருக்கும். இன்றும் அதே போல் அதில் அழகாய் பட்டுடுத்தி தலர்வாய் தன் நீண்ட முடியை பின்னலிட்ட சிறு சந்தன கீற்று இட்ட சௌந்தர்யாவை விதம் விதமாக படம் பிடித்துக் கொண்டிருந்தான் .


Post your comments in below link

http://srikalatamilnovel.com/community/threads/மெரின்-நெல்சனின்-மூன்லைட்-காதல்-கருத்துத்-திரி.356/post-48620
 
Last edited:

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 4

சில்லென்று வீசுகின்ற காற்றே
உன்னை என் காதலுக்கு தூது அனுப்பவா ?
(இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம்)

என் சில் சில் காற்றே
என் மனசில் வழியுது காதல் நீருற்றே
உன்னை காணாது நான் ஆனேன்
(அய்யயோ அதுக்கு மேல தெரியலையே . ஓகே நெஸ்ட் ட்ரை பண்ணுவோம் .ட்ரை ட்ரை untill யு succeed )

அப்பொழுது அங்கே சன் மியூசிக் இல் வந்த பாட்டு அவனுக்கு ஏற்றார் போல் அமைந்தது
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே ….
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்

இதையே copycat பன்னிரவேண்டியது தான் . பட் ஜெர்மனில நா இருக்கே heroin கேரளா ல இருக்கா . எப்டி சோங் ஆஹ் மேட்ச் பண்றது ???

இப்டி change பண்ணிக்கலாம் கேரளத்து செந்தேன் மலரே ... இல்ல இல்ல பினிஷிங் டச் correct ah வராது .


கேரளத்து பைங்கிளியே
என்னை நீ பாக்களையே
அதனால நான் தூங்கலையே

செம டா செம டா உன்ன அடிச்சுக்க அடிச்சுக்க அடிச்சுக்க (எக்கோ எபெக்ட் ங்கோ ) ஆளே இல்ல டா Mr . Icecream

சேரி இன்னைக்கு இந்த கவிதை தொகுப்பு போதும் கேரளா போறதுக்குள்ள டைரி முழக்க எழுதிக்க் கொண்டு போனும் . அப்போ தா அவ ரியாக்ஷன் நமக்கு தெரியும் என்று மனக்(மணல் ) கோட்டை கட்டினான் நம்ம Telex ( அருண்) பாண்டியன் .

சாட்ஷாத் நம்ம அருண் தா அதே ஐஸ்கிரீம் தாங்க நம்ம மேகி பிரண்டு .என்ன கஷ்டமோ நஷ்டமா யாரு பெத்த புள்ளயோ இப்டி பொலம்புது .யாருக்காக அதாங்க யாருக்காக நீங்க அடிச்சு கேட்டாலும் பயபுள்ள சொல்லாது நானும் தான்

தன்னுடைய மொபைல் வால்பேப்பர் ஆக அவளின் அம்மு சிரித்துக் கொண்டு இருந்த்தாள். அதை பார்த்தவாறே ஏண்டி ஏண்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று எப்பொழுதும் போல் அவளுடுன் பேசுறன்னு நெனச்சு பொலம்பிகிட்டு இருந்தான்.
அதற்கு அவன் மனசாட்சி (அடேய் மடையா உன் லவ்வே எப்போ சொல்றியோ அப்போ தான் உன் லைப் எ ஸ்டார்ட் ஆகும் இதை தான் நம்ம மொட்டை ராஜேந்திரன் ராஜா ராணி படத்துல எல்லாருக்கும் மண்டையில புரியுற மாதிரி சொன்னர்ர்ர்ர் ... நீ அதை செய்தியோ ? இல்லையோனோ பின்ன என்னடா அம்பி இப்டி புலம்பி கிட்டு இருக்க . பாத்தியா எனக்கு கூட ரஹைமிங்கி ஆஹ் வருது . சமந்தா தாய் சொன்னபடி மொதல்ல அங்க போய் நில்லு அப்பறோம் நடந்துட்டோ உக்காந்துட்டோ கட்டிபுடிச்சோ லவ் வ சொல்லு ஓகே ?)

நான் தல கீழ நின்னு சொன்னாலே அவ என்னடா சிரசாசனம் பன்றியான்னு கேப்பா மனசு (மனசாட்சிக்கு சோர்ட் போரம் ), இதுல எங்க போய் கட்டி புடிச்சு என்று கூறியவனை பார்த்து அவனின் மனசு நம்பிக்கை விடாத ஐசு (அருண் ஆஹ் செல்லமா அவன் மனசாட்சி கூப்பிட்ற பேருங்கோ ) என்று ஆறுதல் படுத்தியது ஹ்ம்ம் என்று பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றான் ஜெர்மனியில் இப்போது தான் காலை ஏழு மணி.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் அவனையே அவன் பார்த்துக் கொண்டு இருந்தான் என்கிட்டே என்ன அப்டி இல்ல ஒருவேளை கருப்பா இருக்கறதுனால வேண்டான்னு சொல்லு வாலோ .
நோ நோ எதையும் திங்க் பண்ணாதே அவ பாஸ்ட் எப்படி இருந்தாலும் ந அவளை அக்கசாப்ட் பண்ணிக்குவேனாவது அவளுக்கு புரியவைக்கணும் . போதும் மனசு இதுக்கு மேல யோசிக்க விடாம என்ன பாத்துக்கோ . (எவண்டா இவன் மனசு கிட்ட யோசிக்க விடாம பாத்துக்க சொன்ன எப்படி அது மூலையோட வேலைனு யாராவது இவனுக்கு சொல்லுங்கலே)
அப்பொழுது அவன் அலைபேசி அடித்து அவனை இயல்புக்கு கொண்டு வந்தது

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லையே

உள்ளம் மட்டும் நானே
உசிரே கூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போலே எண்ணுவேன்

என்று ரிங்க்டோன் இத்தனை நேரம் அவனை வதைத்த நினைவுகளில் இருந்து வெளிக்கொண்டு முகத்தில் சிறுபுன்முறுவல் பூக்கச் செய்தது


link for comments
 

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 4



சில்லென்று வீசுகின்ற காற்றே

உன்னை என் காதலுக்கு தூது அனுப்பவா ?

(இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம்)



என் சில் சில் காற்றே

என் மனசில் வழியுது காதல் நீருற்றே

உன்னை காணாது நான் ஆனேன்

(அய்யயோ அதுக்கு மேல தெரியலையே . ஓகே நெஸ்ட் ட்ரை பண்ணுவோம் .ட்ரை ட்ரை untill யு succeed )



அப்பொழுது அங்கே சன் மியூசிக் இல் வந்த பாட்டு அவனுக்கு ஏற்றார் போல் அமைந்தது

ஜெர்மனியின் செந்தேன் மலரே

தமிழ் மகனின் பொன்னே சிலையே

காதல் தேவதையே ….

காதல் தேவதை பார்வை கண்டதும்

நான் என்னை மறந்தேன்



இதையே copycat பன்னிரவேண்டியது தான் . பட் ஜெர்மனில நா இருக்கே heroin கேரளா ல இருக்கா . எப்டி சோங் ஆஹ் மேட்ச் பண்றது ???



இப்டி change பண்ணிக்கலாம் கேரளத்து செந்தேன் மலரே ... இல்ல இல்ல பினிஷிங் டச் correct ah வராது .





கேரளத்து பைங்கிளியே

என்னை நீ பாக்களையே

அதனால நான் தூங்கலையே



செம டா செம டா உன்ன அடிச்சுக்க அடிச்சுக்க அடிச்சுக்க (எக்கோ எபெக்ட் ங்கோ ) ஆளே இல்ல டா Mr . Icecream



சேரி இன்னைக்கு இந்த கவிதை தொகுப்பு போதும் கேரளா போறதுக்குள்ள டைரி முழக்க எழுதிக்க் கொண்டு போனும் . அப்போ தா அவ ரியாக்ஷன் நமக்கு தெரியும் என்று மனக்(மணல் ) கோட்டை கட்டினான் நம்ம Telex ( அருண்) பாண்டியன் .



சாட்ஷாத் நம்ம அருண் தா அதே ஐஸ்கிரீம் தாங்க நம்ம மேகி பிரண்டு .என்ன கஷ்டமோ நஷ்டமா யாரு பெத்த புள்ளயோ இப்டி பொலம்புது .யாருக்காக அதாங்க யாருக்காக நீங்க அடிச்சு கேட்டாலும் பயபுள்ள சொல்லாது நானும் தான்



தன்னுடைய மொபைல் வால்பேப்பர் ஆக அவளின் அம்மு சிரித்துக் கொண்டு இருந்த்தாள். அதை பார்த்தவாறே ஏண்டி ஏண்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று எப்பொழுதும் போல் அவளுடுன் பேசுறன்னு நெனச்சு பொலம்பிகிட்டு இருந்தான்.

அதற்கு அவன் மனசாட்சி (அடேய் மடையா உன் லவ்வே எப்போ சொல்றியோ அப்போ தான் உன் லைப் எ ஸ்டார்ட் ஆகும் இதை தான் நம்ம மொட்டை ராஜேந்திரன் ராஜா ராணி படத்துல எல்லாருக்கும் மண்டையில புரியுற மாதிரி சொன்னர்ர்ர்ர் ... நீ அதை செய்தியோ ? இல்லையோனோ பின்ன என்னடா அம்பி இப்டி புலம்பி கிட்டு இருக்க . பாத்தியா எனக்கு கூட ரஹைமிங்கி ஆஹ் வருது . சமந்தா தாய் சொன்னபடி மொதல்ல அங்க போய் நில்லு அப்பறோம் நடந்துட்டோ உக்காந்துட்டோ கட்டிபுடிச்சோ லவ் வ சொல்லு ஓகே ?)



நான் தல கீழ நின்னு சொன்னாலே அவ என்னடா சிரசாசனம் பன்றியான்னு கேப்பா மனசு (மனசாட்சிக்கு சோர்ட் போரம் ), இதுல எங்க போய் கட்டி புடிச்சு என்று கூறியவனை பார்த்து அவனின் மனசு நம்பிக்கை விடாத ஐசு (அருண் ஆஹ் செல்லமா அவன் மனசாட்சி கூப்பிட்ற பேருங்கோ ) என்று ஆறுதல் படுத்தியது ஹ்ம்ம் என்று பெருமூச்சுடன் எழுந்து குளிக்க சென்றான் ஜெர்மனியில் இப்போது தான் காலை ஏழு மணி.

குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் அவனையே அவன் பார்த்துக் கொண்டு இருந்தான் என்கிட்டே என்ன அப்டி இல்ல ஒருவேளை கருப்பா இருக்கறதுனால வேண்டான்னு சொல்லு வாலோ .

நோ நோ எதையும் திங்க் பண்ணாதே அவ பாஸ்ட் எப்படி இருந்தாலும் ந அவளை அக்கசாப்ட் பண்ணிக்குவேனாவது அவளுக்கு புரியவைக்கணும் . போதும் மனசு இதுக்கு மேல யோசிக்க விடாம என்ன பாத்துக்கோ . (எவண்டா இவன் மனசு கிட்ட யோசிக்க விடாம பாத்துக்க சொன்ன எப்படி அது மூலையோட வேலைனு யாராவது இவனுக்கு சொல்லுங்கலே)

அப்பொழுது அவன் அலைபேசி அடித்து அவனை இயல்புக்கு கொண்டு வந்தது



பாசம் வைக்க நேசம் வைக்க

தோழன் உண்டு வாழ வைக்க

அவனை தவிர உறவுக்காரன்

யாரும் இங்கில்லையே



உள்ளம் மட்டும் நானே

உசிரே கூட தானே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்



என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

நட்பை கூட கற்பை போலே எண்ணுவேன்



என்று ரிங்க்டோன் இத்தனை நேரம் அவனை வதைத்த நினைவுகளில் இருந்து வெளிக்கொண்டு முகத்தில் சிறுபுன்முறுவல் பூக்கச் செய்தது



தாதா கால்லிங் ..... என்று ரெண்டு முறை அடித்து நின்றது ... மூணாவது முறை அடிக்கும் முன் அதை எடுத்து காதில் வைத்து அமைதி காத்தான் நமது ஐசு



மறுமுனையில் "டேய் என்னடா இவ்ளோ நேரம் ....இப்போதா பிரீ ஆனேன் அதுக்குள்ள நீ கால் பண்ணதுக்கு நான் எடுக்கலைனு கோவிச்சிக்கிட்டிய. டேய் அப்பவும் நீ கேட்டது எல்லா அனுப்பிச்சுட்டு தானே என் வேலையை நான் பாக்க போனேன் . அடேய் நல்லவனே பேசு டா பேசு "



நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே சொல்லுங்க தாதா எப்படி இருக்கீங்க என்று அருண் கேட்டவுடன்



எங்க நல்லாயிருக்கிறது உன்னை எல்லாம் பிரிஎந்து ஆஹ் வச்சிக்கிட்டு . எனக்கு இருக்கிறதே ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு னு நீ மட்டும் தா நீயும் ஜெர்மனில போய் உக்காந்துட்டே .. என்று சொல்லும்போதே

மறுமுனை வார்த்தைகள் தடுமாறுவதை அருண் உணர்ந்துக்கொண்டான் .

டேய் மச்சான் என்ன ஆச்சு னு இப்போ இப்டி அதான் ஒன்னு வீக் ல வறேன்ல அப்பரோ என்ன டா விடு விடு

உனக்காக பாரு நான் தளபதி பட பாட்டெல்ல காலர் டோனா வச்சிருக்கேன்.



வச்ச சேரி தா ஆனா எனக்கு அது எப்புடி டா தெரியும் . நேர்ல பாத்தா தா தெரியும் பேக்கு



ஈஈஈ என்று அசடு வழிந்துகொண்டே imo வில் வீடியோ காலில் அழைத்தான் அருண்



கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து வீடியோ காலில் நண்பினிடம் பேச போகின்ற ஆவல் அவனிடம் டன் டன் ஆக வழிந்தது



எடுக்கப்பட்டவுடன் எப்படி டா இருக்க என்று அருண் கேட்டாலும் அவனையே விழி அகல பார்த்துக்கொண்டிருந்தான் தாதா



தன்னிலை உணர்ந்து என்னடா உன் கட்டபொம்மன் மீசையை எங்க ? கிளீன் ஷாவ் லே இருக்க ... காலேஜ் ல பாத்த அருண் இல்லையே இது . உயிரை குடுத்தாலும் குடுப்பேன் ஆனா என்று சொல்லி முடிப்பதுற்குள்



டேய் டேய் நிறுத்து பேட் ஒர்டஸ் பேசாத அது க மு இது க பி

எந்த காப்பி டா



நரசுஸ் காபி டா . பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும் நோக்கு தெரியாதோ . என்று சொல்லி கலகல வென்று அருண் சிரித்து வைத்தான்



அதை கண்ட தாதா எனக்கு லாங்குவேஜ் ப்ரோப்லேம் இருக்குன்னு நீ இப்படி புரியாத டெர்ம்ஸ் ல பேசுற

பாத்துக்கறே.



அப்பொழுது தான் அருண் உணர்ந்தான் டேய் எப்டி டா இவ்ளோ நல்ல தமிழ் பேசுற .... நா ர்த் இந்தியன் மாதிரியா பேசுற . சேரி அது விடு போதி எப்படி இருக்காங்க என்று அருண் கேட்கவும்



நல்லா இருக்காங்க அவளுக்கு என்ன . அவ நெனச்ச மாதிரி வாழ்க்க . சேரி விடு அவளை பத்தி இப்போ பேசவேண்டாம் நேர்ல வர்றப்போ பேசிக்கலாம்



ஓஹோ அப்போ சௌந்தர்யா எப்டி இருக்காங்க ? சிறு எரிச்சலுடன் கேட்டான்



அவளுக்கு என்ன மேரே மச்ச்லி என்று சொல்ல வாய் எடுத்து மேரே மேரே என்று அருணை பார்த்து இழுத்துக்கொண்டிருந்தான்



அதான் மேரே சொல்லிட்டே அப்ரோ சொல்லு என்று அருண் அவனை விடாது கேக்க



நீ வந்த தா சொல்லுவே என்று சொல்லிக்கொண்டே பை என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்

அருண் மனதில் அப்போ போத்தியவிட அந்த சௌந்தர்யா தான் உனக்கு முக்கியமா போச்சா என்று கருவிக்கு கொண்டான்



மேடி டிடெக்ட்டிவ் ஏஜென்சி அஷோக் ஐ அழைத்து நான் உங்களுக்கு போர்வேர்ட் பண்ண பிக்ஸ் ஆஹ் சென்ட் பண்ணிட்டீங்களா



அதே சாரே அப்போலே அனுப்பிச்சாச்சு



ஓகே பைன் எனிதிங் எல்ஸ் காண்டாக்ட் மீ இம்மீடியட்லி . உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிரே எனக்கு இது எவ்ளோ இம்போர்ட்டண்ட் னு சொல்லும்போதே அசோக் மறுமுனையில் மனசிலாயி சார் விஷமிக்கண்டா



பின்னர் தயங்கி தயங்கி அசோக் மேடியிடம் சார் போட்டோலிரிக்கிண்ட குட்டியை நீங்கள் பிரேமிக்கினோ



மேடி ஒரு சின்ன முறுவலுடன் பை அசோக் அப்டேட் மீ தி ஸ்டேட்டஸ் என்று

அழைப்பை துண்டித்தான்
 
Status
Not open for further replies.
Top