All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் ஐ ஹேட் யூ..! பட்...! கருத்து திரி

Status
Not open for further replies.

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எழுதவே நான் இன்னும் நிறையா கத்துக்கணும்... இதுல உங்களுக்கு சமமாக கருத்துக்களை பதியறதுக்கு இன்னும் அதிகமா கத்துக்கணும்... உங்களுது ஒவ்வொரு கருத்து பதிவும் என்னை சிரிக்கவும் வைத்தது, சிந்திக்கவும் வைத்தது.... நீங்க கதையை ரசிச்சதை காட்டிலும் உங்கள் கருத்துக்களை நான் அதிகமா ரசிக்கறேன்... நன்றி தோழி....
தன்னடக்கம்....
:smiley7:
வேலா... வடி வேலா.... :smiley4:நான் படிக்கையில வஞ்சப்புகழ்ச்சியணினு எங்க தமிழம்மா சொல்வாங்க ... :smiley60:என்னது அதுன்னு ரொம்ப நாளா டவுட் (டு) :smiley57:விளக்கமளித்ததுக்கு நன்றி....:smiley36:
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Belated world book day and copyright day
:smiley38:
 

Swethaa

New member
Semma update bro!! Inniku than ellam Sethu vechu padichen... awesome bro... Late ah vandhalum latest ah varinga !! Mass.. waiting for your upcoming updates bro!!
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma update bro!! Inniku than ellam Sethu vechu padichen... awesome bro... Late ah vandhalum latest ah varinga !! Mass.. waiting for your upcoming updates bro!!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க... இந்த வாரத்தில் அடுத்த பதிவை பதிவிடுகிறேன்...
 
Sir nice ud. U have a such beautiful imaginary talent. I am very mesmerized ur words. All the best for future stories. I am keen waiting for your next best movements thank u
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sir nice ud. U have a such beautiful imaginary talent. I am very mesmerized ur words. All the best for future stories. I am keen waiting for your next best movements thank u
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுக்கு நன்றிங்க... உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி.. விரைவில் அடுத்தப் பதிவை பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் வடிவேல்...
 
Status
Not open for further replies.
Top