All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
ஐயோ பயமாகீதே :smiley11::smiley11::smiley11::smiley11:
மாதாஜி இது சூப்பர்ரா இருக்குல்ல.... இன்னிக்கு தான் பாக்குறேன்....
பின்குறிப்பு : நான் கோழி குருமா சூப்பர்ரா வைப்பேன் :smiley8::smiley8: :smiley8:
29527
 

sivanayani

விஜயமலர்
super update siva ma.avan pasangala parkkaratha innaikku engala parkka vidama pannittinga.... 🤨🤨🤨🤨eagerly waiting next ud siva ma:love::love::love:
நன்றி தங்கம். இப்ப பாத்து என்ன பயன்னு கேக்கிறேன் நானு. காத்திருங்க காத்திருங்க. காத்திருப்பதில்தான் எத்தனை சுகம்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏம்மா நயணூ வாயால சொல்லமுடியாத அளவுக்கு அம்பூட்டு கோராமையாவா இருக்கு?. ஆனாலும் எங்களுக்கு வெக்கம் வேலாயுதம் மானம் மாரியாத்தா சூடுசுரணை சூலாயுதமெல்லாம் கிடையாது.நீங்க எம்பூடடு நக்கலு நய்யாண்டி விக்கலு விருமாண்டி( இது ஒரு ப்ளோவுல வுடறது) நாங்க வருவோம் திரும்பத்திரும்ப ஹா! ஹா! ஹா! ஹி!ஹி!. ஆதலால் தெரிவிப்பது என்னன்னா விதுவ மிளிர பாக்கப்போறேன்.பை நயணூஉஉ டாலி.💋💋💋💋💋
ஹா ஹா ஹா வச்சு செய்வீங்க என்கிறத அம்பிட்டு நாசுக்கா சொன்னேனாக்கும். என்ற தலை முக்கியமில்ல பிகுலு:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி இது சூப்பர்ரா இருக்குல்ல.... இன்னிக்கு தான் பாக்குறேன்....
பின்குறிப்பு : நான் கோழி குருமா சூப்பர்ரா வைப்பேன் :smiley8::smiley8::smiley8:
View attachment 29527
ஹா ஹா ஹா பக்குன்னு சிரிச்சிட்டேன்பா :love::love::love::love:
 
Top