All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi mam Super introduction (%) hero and heroin start soon mam and best wishes for u ???????
நிச்சயமாக ஆனால் கதை ஓட்டத்திற்காக 4 எபிசோட் வரை சந்திக்க மாட்டார்கள். பிறகு சந்திக்காமல் காணவும் விடவும் மாட்டாது.
 

jeevi

Well-known member
Welcome sis....title semmaaa:love::love: bayangram rendu perum Eli um pooniyum ah irupanga polaaaa???? Eagerly waiting.....sekiram vanga
 

sivanayani

விஜயமலர்
Welcome sis....title semmaaa:love::love: bayangram rendu perum Eli um pooniyum ah irupanga polaaaa???? Eagerly waiting.....sekiram vanga
sure appadinnu solla mudiyaathu. rendu perum payankara contrast. ethirmaaru. paakkalaam eppadi pokuthunnu.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிவனயனி,

நிலவே என்னிடம் நெருங்காதே....
சொன்னது சூரியனென்றால்
நீ உயிர்ப்பது அவனாலன்றோ....?
புரிந்திட்டால் நெருங்கிடுவான்...!

வாழ்த்துக்கள் உங்கள் புதிய கதைக்கு. நன்றி
 

sivanayani

விஜயமலர்
ஹாய் சிவனயனி,

நிலவே என்னிடம் நெருங்காதே....
சொன்னது சூரியனென்றால்
நீ உயிர்ப்பது அவனாலன்றோ....?
புரிந்திட்டால் நெருங்கிடுவான்...!

வாழ்த்துக்கள் உங்கள் புதிய கதைக்கு. நன்றி

அருமை, அபாரம்... உங்கள் கவி ஆளுமை சிறப்பு.

சூரியனிடம் இருந்து ஒளி பெற்றது நிலவு
நிலவிடம் இருந்து உயிர் பெற்றது மலர்
பாவம் நிலவு இருதலைக் கொல்லி எறும்பாய்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top