All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice starting.... ஏன் pavi ku எல்லாரும் இருந்தும் யாரும் illanu solra. Avaluku enna அநியாயம் நடந்தது... அவல yaarukum பிடிக்காதா.... Five start ஹோட்டல் vechi இருக்கா.... ஆதி avalodaya மாமா பையன் ah chinnathu la irunthe avana love 😍 pannikitu இருக்கா.... அவனுக்காக பேலஸ் கட்ட poraa avanuku பிடுச்ச maari athuku appram purpose pannanum நினைச்சி kitu இருக்கா but அவன்???? Avalodaya close friend அஞ்சலி ah.... Enna surprise... Super maa
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி, என்ன நடந்ததுன்னு இனி வரும் udla தெரியும்...sister 🤩🤩🤗🤗
 
Last edited:

Stella mary

Bronze Winner
Wow sis wednesday அப்டேட் போடுறேனு சொன்னீங்க இப்போ அப்டேட் பார்த்ததும் மகிழ்ச்சி பைவ் ஸ்டார் ஹோட்டலொட முதலாளி தான் சாம்பவி👩👩👩👩👩👩👩👩 அவளோட பிஏ தான் அஞ்சனா அம்மாவும் தங்கையும் சுயநலவாதிகள் பணப்பேய்கள் ஆதி 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️பவியோட முறைப்பையனா அவனுக்கு சம்பாவியோட தங்கை தான் சைந்தவியா சைந்தவியை தான் ஆதிக்கு பிடிச்சிருக்கு அம்மாவும் தங்கையும் சேர்த்து ஆதியை அவர்கள் பக்கம் இழுத்துவிட்டார்களா பாவம் ஆசை ஆசையா பேலஸ் கட்டுறா ஆனால் அதில் யார் குடி இருக்க போறதோ ஆதிகிட்ட அந்த ப்ராஜெக்ட்டை கொடுத்து முடிக்கச்சொல்லி இருக்கா கனவுகளோடு அஞ்சனா சொல்றமாதிரி நீ உன் காதலை💕💕💕💕💕💕 சொல்லாமல்விட்டதால் இப்போ உன் தங்கை முந்திகிட்டா😠😠😠😠😠😠 ரெண்டு நாள் கழித்து உனக்கு ஒரு surprise னு சொல்லிட்டுப்போறான் அது உனக்கு உன் இதயத்தையே இரண்டாய் பிளக்கப்போகுது அதை தாங்கக்கூடிய சக்தி உனக்கு இருக்கா பவி
அபிக்கு தன் அண்ணனை பவி லவ் 💕💕💕💕💕💕💕பண்றது தெரியுது ஆனா தெரிய வேண்டியவனுக்கு தெரியலை அபி அஞ்சனாவை லவ்💕💕💕💕💕💕 பண்றான் அவனும் அந்த குடும்பத்தோட ஆளுதானு அவனை நிராகரிக்கிறா அதுவும் தன்னோட உயிர் தோழிக்காக சூப்பர் சூப்பர் அஞ்சு👌👌👌👌👌👌👌👌 சாம்பவி உன்னை நினைத்தால் மிகவும் கஷ்டமாய் இருக்கு வாழ்க்கையில் நீ ஆசை பட்ட ஓரே ஆள் இந்த ஆதி அவனும் உன் தங்கைக்கு சொந்தமாக போறான் இனி உன் நிலைமை? 😩😩😩😩😩😩😩😩😩🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
பெரிய கருத்து பதிவு 😍😍😍ரொம்ப நன்றி🙏🙏🙏, என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம் சிஸ்டர் 🤗🤗
 
Top