Narmadha
Bronze Winner
@Vaishanika உங்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், எனக்கே தெரியும் பல முறை உங்கள் மனசு கஷ்ட படும்படி கருத்தும் பதிவிட்டுஉள்ளேன் என்று, உங்களை சீண்டி விளையாட தான் அப்படி செய்தேன்,சில வார்த்தைகள் சொல்லி உங்களை பேசியும் விட்டேன்... மனம் வருத்தம் கொள்ளும்படி நடந்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் .
முடிந்த வரை என் வாலை சுருட்ட பார்க்கிறேன், ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
வைஷு உன்னுடைய நட்பு எனக்கு ஒரு உன்னதமான உறவு.
லவ் யூ பட்டு .
முடிந்த வரை என் வாலை சுருட்ட பார்க்கிறேன், ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
வைஷு உன்னுடைய நட்பு எனக்கு ஒரு உன்னதமான உறவு.
லவ் யூ பட்டு .