All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
Kalakkalaana aarambam mam muthalamachar magan nadigayai miratti ullasamaaha irukkiraan yeathir katchi thalarvar magan police officer yai ore podaga poottu thallivittaan Venugobalan than magalai Vertri ku thirumanam seiya aasai padukiraan Varunuku thozhil amaichar magalai thirumanan seiya ninaikiraan Varunuku Gadhyayani yai pidikkavillai aval thozhil thodanguvathai yeathirthu oruvan pooraattam nadaththukiraan super super ud amarkalamaha irukkirathu arumai mam viji
நன்றி விஜி மா :)
 
Hanza

Bronze Winner
Rendu hero va irakki vittu irukkeenga… oruthan assault ah kolai pannuran… innoruthan ennada na viruppame illatha ponnai balavandhapaduthuran… 🤨🤨🤨🤨

Enekku Varun than pidichirukku 🙈🙈🙈🙈 Varun Venugopal sontha magan illaiyo… 🧐🧐🧐

Karthikayini vs Varun super ah irukkum polave…

Vasunthara intro varala innum… avala Vetri pair??? Or antha Actress ah???
 
நன்றி ஹன்சா :)
எத்தனை கேள்வி? எல்லாத்துக்கும் பதில் சொன்னா முழுக்கதையும் சொல்லணும் 🙊 வருண் சொந்த மகனில்லையா? அப்படியா 🧐 வசு இனி தான் வருவாள்…
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ஶ்ரீக்கா.. ஆரம்பமே அதிருது..

படிக்க ஆரம்பிச்சுது தான் தெரிஞ்சுது. ஜெட் ஸ்பீடில் முடிச்சுட்ட ஃபீல்.. அவ்வளவு பார்ஸ்ட்..

பத்தல பத்தல..ன்னு கமல் ஸ்டைல்ல ஆட்டம் தர்ணா செய்யத் தோணுது.

தினமும் எபி உண்டாக்கா..

வருண்🤩🤩 இவன் ஆரம்பத்திலேயே மனசை கொள்ளையடிச்சுட்டான்😍😍😍 ஆனா வருண் தான் அவனோட அப்பனுக்கு வில்லனா வருவானோன்னு சின்ன டவுட்..😜

வெற்றி வழக்கமான உங்க ஹீரோ மாதிரி போக போக படிக்கிறவங்க கவனத்தைத் திருப்புவானோ😍😍

நீங்க எப்படி கெத்தா.. சாஃப்ட்டா.. ஹீரோயினை கொண்டு வந்தாலும்.. நம்ம புல் ஃபோக்கஸ் ஹீரோஸ் மேலே தான்..🙈🙈

அதுவும் ஒன்று இரண்டு பேர்..😁😁😁

தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே🙏🙏🙏
 
Thani

Well-known member
அழகான ஆரம்பம் சிஸ்😍😍😍❤❤❤
அரசியல் கதைக்களம் உங்கள் பாணியில் ....அதிரடி மன்னர்கள் இருவரின் என்ரி
நாங்கள் தொடர்ந்து படிக்க ஆவலுடன் இருக்கிறோம்😀
 
நன்றி ராஜி :)
வாவ் படிச்சுட்டீங்களா? இது புல் பேக் பாலிட்டிக்ஸ் தான். நிறைய அரசியல் எழுதணும்ன்னு நினைச்சு இருக்கேன். போக போக எப்படி போகுதுன்னு தெரியலை. ஹா ஹா நாம ஹீரோ ஆர்மி… நம்ம போகஸ் எல்லாம் அவன் தான்… அந்த அவன் யார்ன்னு தான் தெரியலை 😉 கமல் ஸ்டைல்ல ஆரம்பிக்கலாம்ங்களான்னு அதிரடியா ஆரம்பிச்சாச்சு… இனி எப்படின்னு போக போக தான் தெரியும்.
 
ஶ்ரீகலா

Administrator
அழகான ஆரம்பம் சிஸ்😍😍😍❤❤❤
அரசியல் கதைக்களம் உங்கள் பாணியில் ....அதிரடி மன்னர்கள் இருவரின் என்ரி
நாங்கள் தொடர்ந்து படிக்க ஆவலுடன் இருக்கிறோம்😀
நன்றி thani :)
 
Status
Not open for further replies.
Top