All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
Vasunthara vum terror piece than pola…
Sam nu sollavum enekku Sam Anderson than nyabagam varan.. 🫢🫢🫢

Varun 😍😍😍 unnai partha pidikkalaiyame antha Karthika kku 🤨🤨🤨

Vetri tip top ah kelambittan… 😂😂😂 antha police karan family mela than ivan kannum irukku… oru kolai la aadhayam theduranga ellarum 🙄🙄🙄

Sam ku Vetriyoda leelaigal theriyum polave… kaiya ore murukku.. 😂😂😂 kannula kowam… Sam than hero va??? 🧐🧐🧐 Vasu kku substitute nu solran… avanukkum Venugopal kkum sambandham irukkumo??! 🤔🤔🤔
நன்றி ஹன்சா :)
ஹா ஹா சாமும் மனிதன் தானே 🤭 அரசியல்ன்னாலே ஆதாயம் எதில் கிடைக்கும் என்பது தானே. உங்க கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 

ஶ்ரீகலா

Administrator
சாம் ரொம்ப பிடிச்சிருக்கு. அமைதிக்கு அமைதி அராஜகம் பண்ணுகிறவனுக்கு அராஜகம் செம சாம். வருண் 👍. கார்த்திகாயனி சூப்பர். மதி டூ மச்
நன்றி கலை :)
 

ஶ்ரீகலா

Administrator
Supera irunthathu arrears yai clear pannaadha oru pen lecturer avaluikaaha college yai vilai koduhthu vaangum appa Vasundhra vin yaaraiyum mathikaadha aganthai thimiraana pechchu thanaiku bathil oru substitute vaithu paadam nadaththuvathu appaa panam padhavi irunthaal enna veandumaanaalum seiyalaam polum Karthikayini poraattam panniyavanin unmainilai yai pittu pittu vaikiraal avanum opposite company yin kaikuliyaha seyal padukiraan Varun
ethir katchi entru poraattam seikiraan Venugobal ithan moolaam than aasaiyai(Varun Karthikayini thirumanam) niraivertra paarkiraar ithu enna panda maartrum viyabharama? Vertri Veandhan college vanthaan sari Vasundhra thaan poonkoththu thara veandum entru vambu seithu Sammidam mattikolkiraan avan vizhikalil yean evvalavu rowdhiram MathiAzhaganaal baathikkapattavanoo superb mam ithu varaikum varaiyum Hero Heroine Villan Villi entru kandupidikka mudiyavillai arumai arumai mam viji
நன்றி விஜி மா :)
உங்களுக்கு பிடிச்சவன் ஹீரோ, பிடிக்காதவன் வில்லன். அவ்வளவு தான் 😉
 

ஶ்ரீகலா

Administrator
Woooooow super Super mam..... Semma semma episode.... யாரு pa namba Sam..... வெற்றி mela கொலை veri la இருக்கான் போல.... வெற்றி கை avvallavu thaan போல..... Vasu over chellam athigam panathunaal romba திமிர இருக்கா..... கார்த்தியாயினி வருண் ah கல்யானம் pannikka okay sollitaa.... Super Super mam
நன்றி சித்ரா :)
 

Thani

Well-known member
அட ..பாவி மகளே .....அரியர் இன்னும் கிளியர் ....பண்ணல ஆனாலும் .....நீ லெக்சரர் ...அந்த வேலையின் மகத்துவத்தை பற்றி உனக்கு எங்கே தெரியப்போகுது ......அதுசரி தெரிந்திருந்தால் அந்த அப்பாவி மனுசனை இப்படி மிரட்டுவியா உனக்கு பாடம் சொல்லி கொடுத்த குரு அவங்க 😡வசுந்தரா தேவி ஒழிக .....(சும்மா ....😜அரசியலில் இப்படி ஒழிக கோசம் இல்லாமல் இருக்ககூடாதில்லையா அதான் 😀)
ம் ....கார்த்திகாயினி கெத்து தான் ....இருந்தாலும் அரசியலுக்காக வாழ்க்கையை அடகு வைக்கலாமா ?
சாம் ஹீரோ ஆகிவிடுவான் போல் ....என்னா ....புடி .....வெற்றியின் கையை உடைத்திருப்பான் 😀
அழகான பதிவு சிஸ்❤
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,


முன்னோட்டம் :


உயிர் கொ(ல்)ள் உறவே...

கொல்லும் உறவில்
ஊசலாடும் உயிரே…
கொள்ளாமல் போனால்
இயற்கையும் எய்துமோ…?

செயற்கை வாழ்வில்
செல்லரித்த தாழ்வில்
கொள்ளாமல் கொல்லும்
உறவும் உய்யுமோ?

கொல்லும் உறவில்
காதலது கொள்ளும்!
கொல்லும் உறவில்
அன்பது வெல்லும்!

கொல்லும் உறவும்
கொள்ளும் உறவும்
உயிரின் உயிர்ப்பில்
உதிரத்தின் நீரோட்டமே!

நீரோட்டம் இங்கு…
போராட்டம் என்றால் கொல்லும்!
வேரோட்டாம் என்றால் கொள்ளும்!

உயிர் கொல்லும் உறவே!
உயிர் கொள்ளும் மரபே!
உயிர் கொ(ல்)ள் உறவே!!!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

அத்தியாயம் - 1

கொல்லும் உறவின் ஆட்டம் - இது
கொல்லும் உயிரின் ஓட்டம்! - அது
சொல்லும் உறவின் பாட்டம் - எனில்
வெல்லுமோ உயிரின் நாட்டம்...?

அராஜக மன்னன் மஹராஜன் -அவன்
அகங்காரம் கொல்லும் அரிதாரமே!
ப்ரசோதக கண்ணன் வெற்றிவேந்தன் - அவன்
ப்ரபாவம் கொள்ளும் அவதாரமோ!

நட்சத்திர நாயகி அவதாரம்
பேர் கண்ட பெண்மையின் அரிதாரமோ...?
இல்லை...
நேர் கொண்ட மேன்மையின் அலங்காரமோ...?

அஷ்டமா சக்தியவள் அவதாரம்
சீர் கொன்ற பெண்மையின் அரிதாரமோ....?
இல்லை...
நேர் நின்ற மேன்மையின் அலங்காரமோ...?

மதி போடும் கணக்கில்
புதிர் போடும் பிணக்கில்
விதி போடும் கணக்கே
விடையாகுமோ....?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

அத்தியாயம் - 2

அரிதாரம் பூசிய
அலங்காரப் பாவை - இவள்
அகங்காரம் பேசும்
அதிகார வாழ்வை!

நட்சத்திர ஓட்டத்தில்
வருணனவன் கார்மேக வண்ணனோ?
தேவியவள் ஆட்டத்தில்
தேவனவன் கந்தர்வக் கள்வனோ?

வேந்தனும் வெடிக்க
ராஜனும் நடிக்க
காவியப் பெண்டீரின்
காருண்யம் கண்டால்
கலவர பூமியில்
நிலவரம் என்னே?

தந்திரம் என்றும்
மந்திரம் வென்று
சாணக்கிய நீதி
படைத்திட்ட புவியில்...
சாமான்யனானவன் சமரசம் பேச
சதிராடும் அரசியல் சதுரங்கத்தில்
வெட்டும் குத்தும்
விளையாட்டானால்...
பாட்டும் கூத்தும்
களையாட்டமோ...?

களைகட்டும் ஆட்டத்தில்
விளையாடும் மனங்கள்
நிலைனாட்டும் நீதி
விலை போகுமோ...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

ஶ்ரீகலா

Administrator
அட ..பாவி மகளே .....அரியர் இன்னும் கிளியர் ....பண்ணல ஆனாலும் .....நீ லெக்சரர் ...அந்த வேலையின் மகத்துவத்தை பற்றி உனக்கு எங்கே தெரியப்போகுது ......அதுசரி தெரிந்திருந்தால் அந்த அப்பாவி மனுசனை இப்படி மிரட்டுவியா உனக்கு பாடம் சொல்லி கொடுத்த குரு அவங்க 😡வசுந்தரா தேவி ஒழிக .....(சும்மா ....😜அரசியலில் இப்படி ஒழிக கோசம் இல்லாமல் இருக்ககூடாதில்லையா அதான் 😀)
ம் ....கார்த்திகாயினி கெத்து தான் ....இருந்தாலும் அரசியலுக்காக வாழ்க்கையை அடகு வைக்கலாமா ?
சாம் ஹீரோ ஆகிவிடுவான் போல் ....என்னா ....புடி .....வெற்றியின் கையை உடைத்திருப்பான் 😀
அழகான பதிவு சிஸ்❤
நன்றி thani :)
ஹா ஹா அப்போ நல்லா கோசம் போடுங்கோ 🤭
 

ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,


முன்னோட்டம் :


உயிர் கொ(ல்)ள் உறவே...

கொல்லும் உறவில்
ஊசலாடும் உயிரே…
கொள்ளாமல் போனால்
இயற்கையும் எய்துமோ…?

செயற்கை வாழ்வில்
செல்லரித்த தாழ்வில்
கொள்ளாமல் கொல்லும்
உறவும் உய்யுமோ?

கொல்லும் உறவில்
காதலது கொள்ளும்!
கொல்லும் உறவில்
அன்பது வெல்லும்!

கொல்லும் உறவும்
கொள்ளும் உறவும்
உயிரின் உயிர்ப்பில்
உதிரத்தின் நீரோட்டமே!

நீரோட்டம் இங்கு…
போராட்டம் என்றால் கொல்லும்!
வேரோட்டாம் என்றால் கொள்ளும்!

உயிர் கொல்லும் உறவே!
உயிர் கொள்ளும் மரபே!
உயிர் கொ(ல்)ள் உறவே!!!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

அத்தியாயம் - 1

கொல்லும் உறவின் ஆட்டம் - இது
கொல்லும் உயிரின் ஓட்டம்! - அது
சொல்லும் உறவின் பாட்டம் - எனில்
வெல்லுமோ உயிரின் நாட்டம்...?

அராஜக மன்னன் மஹராஜன் -அவன்
அகங்காரம் கொல்லும் அரிதாரமே!
ப்ரசோதக கண்ணன் வெற்றிவேந்தன் - அவன்
ப்ரபாவம் கொள்ளும் அவதாரமோ!

நட்சத்திர நாயகி அவதாரம்
பேர் கண்ட பெண்மையின் அரிதாரமோ...?
இல்லை...
நேர் கொண்ட மேன்மையின் அலங்காரமோ...?

அஷ்டமா சக்தியவள் அவதாரம்
சீர் கொன்ற பெண்மையின் அரிதாரமோ....?
இல்லை...
நேர் நின்ற மேன்மையின் அலங்காரமோ...?

மதி போடும் கணக்கில்
புதிர் போடும் பிணக்கில்
விதி போடும் கணக்கே
விடையாகுமோ....?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.

அத்தியாயம் - 2

அரிதாரம் பூசிய
அலங்காரப் பாவை - இவள்
அகங்காரம் பேசும்
அதிகார வாழ்வை!

நட்சத்திர ஓட்டத்தில்
வருணனவன் கார்மேக வண்ணனோ?
தேவியவள் ஆட்டத்தில்
தேவனவன் கந்தர்வக் கள்வனோ?

வேந்தனும் வெடிக்க
ராஜனும் நடிக்க
காவியப் பெண்டீரின்
காருண்யம் கண்டால்
கலவர பூமியில்
நிலவரம் என்னே?

தந்திரம் என்றும்
மந்திரம் வென்று
சாணக்கிய நீதி
படைத்திட்ட புவியில்...
சாமான்யனானவன் சமரசம் பேச
சதிராடும் அரசியல் சதுரங்கத்தில்
வெட்டும் குத்தும்
விளையாட்டானால்...
பாட்டும் கூத்தும்
களையாட்டமோ...?

களைகட்டும் ஆட்டத்தில்
விளையாடும் மனங்கள்
நிலைனாட்டும் நீதி
விலை போகுமோ...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
நன்றி செல்வி :)
வாவ் அருமை… வார்த்தை ஜாலத்தில் பின்னிட்டீங்க செல்வி… ஒவ்வொரு வார்த்தையும் கொடுக்கும் வீறு கொண்ட அர்த்தம் அமேசிங்… இந்தக் கதையில் சாணக்கியன் ஒருவனே… அவனை யாரென்று கண்டுபிடிப்பது தான் கதை…
 
Status
Not open for further replies.
Top