All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "எந்தன் இதயம்... உந்தன் சொந்தம்!!!" - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
Lover boy Arun great.அவனோட லவ்வும் கிரேட்டு.ஆனா இரண்டு பேத்தையும் பிரிக்கறதுக்கு என்னாம திட்டம் போடுறாரு அருணோட மாமனாரு. எதிர்எதிர் காந்தப்புலன்கள் ஒன்றைஒன்று ஈர்த்தே தீரும்ன்னு புரிஞ்சுக்கலையோ .ட்ஸ் டூ பேட் மாமனாரு.
 

Kalai karthi

Well-known member
கதை அருமை கலா sis. Short and sweet. அருண் காதல் அழகு அவன் அவள் வைச்சுருக்கும் உணர்வை வெளிப்படுத்துவது அழகு கோபம் ஊடல் கூடல் அழகு. ராஜசேகர் நேர்மையாக இருந்து தனது மேல் கலங்கம் சுமத்தியதால் அவன் வழியில் இவர் போனது டூ மச். நரேன் சொர்ணா குமரன் பார்வதி அண்ணா அண்ணி அப்பா செம. காதல் ஒருவனை அழகாக மாற்றிவிடுகிறது என்பதை அழகாக சொல்லி இருக்கேங்க கலா sis.
 
Top