All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
superb mam 3uds serththu padiththean mika arputham eppadi manathil thoontriya unarvukal solluvathu entre theriyavillaiungal kadhaikalil 6 7stories enmanatheriku miha miha pidiththa nerukkamaana kadhaikal avaikalai thirumba thirumba padiththukonde iruppean amaranjaliyum ippothu kadhaikaludan serthullathu pramaathamaaha arumaiyaaha poikondu irukkirathu semma super arumai mam(viji)
 
Chitra Balaji

Bronze Winner
Wooooooooow woooooow mam.... Semma semma episode.... எப்படியோ அஞ்சலி avanukaaga vum aathmika வுக்காக pizhachitaa....... இன்னொரு vaati avaluku அந்த maari varaamal romba pathiramaa paathukanum avan..... Semma la avanayum அவன் baby யையும் ava manasula aazhamaa pathinji இருக்காங்க.... Avangala ava marakka la avanga Samantha pattathayum marakka la...... Enna solrathu avangalodaya காதல் ah pathi chance ah illa mam....very very emotional.... Super Super mam
 
Deebha

Well-known member
அஞ்சலி அமரையும் ,மகளையும் மறவாமல் உடல்நிலை சரியாகி வீடு வந்தது மகிழ்ச்சி. அந்த நோயின் இறுதி comaa or heart attack என்பது very serious issue . பாவம் அமர் அஞ்சலிக்காக நிறைய துடிதுடித்து விட்டான். 'அமர் அஞ்சலி 2' வில் அமர் ரின் கண்கள் வேர்தது அதிகமே.
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அமரின் உயிர் வலியை கண்ட இறைவனே அஞ்சலிக்கு தன் குழந்தை மூலம் மறு பிறப்பு கொடுத்து அவனின் துயரை கொஞ்சம் குறைத்த பதிவு...

அஞ்சலி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அமர் செத்து பிழைத்தான்... அமர் பேசியும் அசையாதவள் தன் குழந்தையின் மழலையில் மறு பிறெப்பெடுத்து கண் விழித்தாள்... அதுவும் அமரும் அவர்கள் பேபி மட்டும் அவள் நினைவில்... தனக்கு எதுவும் நினைவில்லை என்று தெரிந்து அவனின் கண் பார்த்து அனைத்தையும் புரிந்து கொள்ளும் அவள்... அவனின் மற்றும் அவள் குழந்தையின் செயல்களையும் அவள் மறக்காத து என்னவொரு ஆழமான அன்பு... குழந்தைக்கு செயலியை பார்த்து கவனிப்பது மற்றும் அமருக்கு தன் நெற்றியிலிருந்து அவன் நெற்றிக்கு குங்கும ம்.. அந்த அளவுக்கு அவர்களும் அவர்களுக்கான செயல்களும் அவள் மனதில் வேரூன்றி... அற்புதம் ஸ்ரீ மேம்...

ஷர்மிளா சூர்யா ஆத்மார்த்த தம்பதிகள் ஆகி மகிழ்ச்சி மட்டுமே அவர்களின் மடியில்...

ஷர்மிளா பேசி சென்றது அஞ்சலி மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கி அவளை யோசிக்க வைக்கிறதா ஸ்ரீ மேம்? அமர் எதுவாக இருந்தாலும் என்னிடம் மனம் விட்டு பேசிவிடு என்னை போல என்றதற்கு உங்களை வருத்தும் விஷயம் என்றாலுமா என்று கேட்டாளே ஏன் ஸ்ரீ மேம்?

இன்னும் இவர்களுக்காக பரீட்சை தேங்கி நிற்கிறதா விதியின் மடியில்? பார்த்து செய்ங்க ஸ்ரீ மேம்.. அமரின் கண்ணீர் எங்களை நிறைய வேதனையடைய செய்கிறது...

நிறைய கேள்விகள் மனதில் ஊர்வலமாய் தங்கள் பதிலை எதிர் நோக்கி..
 
மஹிமாவின் அம்மா மிருதுளாவிற்கு பதில் ஷர்மிளா என்று போட்டு விட்டேன்.. மன்னிக்கவும்...
 
Top