All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அரக்கனே! என் அரசனே!!’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
வாவ் சூப்பர். அடுத்த கதை.🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳.
டீ அருமை அருமை 🤗🤗🤗🤗🤗.
எதே கிச்சுலுவா???? அதுவும் ஆத்தாக்காரியே சாராயம் ஊத்தி குடுக்கறா இவளும் குடிக்கறா. 😱😱😱😱😱😱
கனிஷ்கா ன்னு பெரிய சக்கரவர்த்தியோட பேரோட முற்பாதிய வச்சுகிட்டு புள்ளய சீரழிக்கிறாளே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️34845

ஏன் அவளோட புள்ளய இருக்கவுடாம இன்னொரு வூட்டுக்கு போன்னு தொரத்தறா?. அப்புடியென்ன திட்டத்தோட இருக்குறா.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.

ஓ ஓ ஓஹோ இந்த ஈரோவாகப்பட்டவன் சினி தொழில்ல இருக்கானா??!!!!!!.
டேய்யப்பா உங்கம்மா மடில படித்துகிட்டா மட்டும் தொட்டல்ல போட்டு தாலாட்டற சின்னப் புள்ள ஆகிடுவியாடா 🫤🫤🫤🫤🫤🫤🫤
33 வயசுன்னா அரைக்கிழவன்னு தான்டா அர்த்தம் மட்டிப்பயலே.🤭🤭🤭🤭🤭🤭🤭.
இந்த விசை பொங்கல் நிறைய நம்மளுக்கு தான் கிடைக்குமோ???🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Indhumathy

Well-known member
வாவ் சூப்பர். அடுத்த கதை.🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳.
டீ அருமை அருமை 🤗🤗🤗🤗🤗.
எதே கிச்சுலுவா???? அதுவும் ஆத்தாக்காரியே சாராயம் ஊத்தி குடுக்கறா இவளும் குடிக்கறா. 😱😱😱😱😱😱
கனிஷ்கா ன்னு பெரிய சக்கரவர்த்தியோட பேரோட முற்பாதிய வச்சுகிட்டு புள்ளய சீரழிக்கிறாளே.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️View attachment 34845

ஏன் அவளோட புள்ளய இருக்கவுடாம இன்னொரு வூட்டுக்கு போன்னு தொரத்தறா?. அப்புடியென்ன திட்டத்தோட இருக்குறா.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.

ஓ ஓ ஓஹோ இந்த ஈரோவாகப்பட்டவன் சினி தொழில்ல இருக்கானா??!!!!!!.
டேய்யப்பா உங்கம்மா மடில படித்துகிட்டா மட்டும் தொட்டல்ல போட்டு தாலாட்டற சின்னப் புள்ள ஆகிடுவியாடா 🫤🫤🫤🫤🫤🫤🫤
33 வயசுன்னா அரைக்கிழவன்னு தான்டா அர்த்தம் மட்டிப்பயலே.🤭🤭🤭🤭🤭🤭🤭.
இந்த விசை பொங்கல் நிறைய நம்மளுக்கு தான் கிடைக்குமோ???🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
33 வயசெல்லாம் ஒரு விஷயமா... ஹீரோவோட அழகைப் பார்த்து பொறாமை உங்களுக்கு... 😏😛
 

Indhumathy

Well-known member
இந்த விசை பொங்கல் நிறைய நம்மளுக்கு தான் கிடைக்குமோ???🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
[/QUOTE]

அதுல என்ன சந்தேகம்.. 🤭 சரக்கு இல்லாம தூக்கமே வராதாம் உங்காளுக்கு... 🤪🤪🤪🤪🤪
 

Indhumathy

Well-known member
சூப்பர் டீ 🤩🤩🤩🤩🤩🤩

அம்மான்னா பூஸ்ட் காம்ப்ளான் தானே கலந்து குடுக்கணும் இவங்க என்னடான்னா சரக்கு மிக்ஸ் பண்ணி குடுக்குறாங்க... 😨😨😨😨😨 நல்ல்ல மம்மி... 😡😡😡😡😡😡 பொண்ணை அவங்க கண்ட்ரோல்ல வச்சுக்க இதையெல்லாம் பண்ணுறாங்களா... 😳😳😳

ஹீரோ சூப்பர் 🥰🥰🥰
 
Top