All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அரக்கனே! என் அரசனே!!’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
33 வயசெல்லாம் ஒரு விஷயமா... ஹீரோவோட அழகைப் பார்த்து பொறாமை உங்களுக்கு... 😏😛
எதே பொறாமை அதுவும் எங்களுக்கு 😏😏😏😏😏😏😏😏
இன்னும் உங்காளோட பேரே தெரியலையாம். அதுக்குள்ளாற அவனோட அழ்ழ்க்கு தெரிஞ்சிடுச்சாம்.
அதுவும் அவனோட அம்மா மடில படுத்திருந்த போது அவனோட அம்மா நெனைச்சதுதான் அது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
34846
 

Vaishanika

Bronze Winner
இந்த விசை பொங்கல் நிறைய நம்மளுக்கு தான் கிடைக்குமோ???🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
அதுல என்ன சந்தேகம்.. 🤭 சரக்கு இல்லாம தூக்கமே வராதாம் உங்காளுக்கு... 🤪🤪🤪🤪🤪
[/QUOTE]
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷😷😷😷😷😷🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕34847
 

Vaishanika

Bronze Winner
மூன்று பாகங்களா கதை வருமா?!!!!!!🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

எதே பொறுமையா வந்தா பயணிக்கலாமா!!!! இல்லைன்னா நோ வா???
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ஜீ. நாங்க கண்டிப்பா வருவோம்.
பொங்கலும் தருவோம்.
நீங்க லேட்டா எபி குடுத்தாலும் லேட்டஸ்டா வந்தே தீருவோம்.

அருமையான பதிவு 😍😍😍
ரொம்ப நல்ல அம்மா. பெத்த மனம் பித்துக்கு சிறந்த எ.கா.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பெத்த புள்ளய குடிகாரியா வளத்தி வச்சிருக்கே😤😤😤😤
சுப்ரஜா சந்தோசமா இருந்தா புடிக்கலையாம்.🫤🫤🫤🫤🫤

ஏம்மா விரா இப்பதான் மேஜரு. இதுக்கு முன்னாடி மைனருதானே. அப்ப குடிக்குறது தப்புன்னு தெரியலையா உனக்கு 😰😰😰🤢🤢🤢🤢

மிஸ்டர் விரா டாடி அவளை பாரின்னுக்கு மொதல்ல பேக் பண்ணுங்க.

சாணக்கியா!!! என்ன தப்பு பண்ணுனான்?🤔🤔🤔🤔🤔
குத்த உணர்ச்சில இருக்குறளவுக்கு?.
அதுலயும் உன்ற அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணி பேசறாறே.
 

Indhumathy

Well-known member
சூப்பர் ஸ்டார்ட் 😍😍😍😍😍

சாணக்கியா நல்ல அப்பா அம்மா, பேர், புகழ் எல்லாம் இருந்தும் எதோ பிரச்சனை... அதுலயிருந்து அப்பா தான் காப்பாத்தி இருக்காரு... ஆனாலும் இவன் இன்னும் மீண்டு வரலை.... என்னவா இருக்கும்... 🤔

விராஜினி அப்பா ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம்.... அப்பா மேல வெறுப்பை அணைய விடாம ஊத்தி ஊத்தி வளர்க்கிற அம்மா... 🥵 யாரோ ஒருத்தி சந்தோசமா இருக்க கூடாதுனு பெத்த பொண்ணு சந்தோசத்தை யோசிக்காம அவளை பகடையாக்கி விளையாடுறாங்க... 😡😡😡
 
Top