All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அரக்கனே! என் அரசனே!!’ கருத்துத் திரி

Hanza

Bronze Winner


இப்போ தான் 4 episodes உம் படிச்சேன்...

Omg...!!! 15 years age gap...
சாணக்யா and விராஜினி already தெரிஞ்சவங்க போலயே...

அவளோட number ஐ block பண்ணியிருக்கான் னா முன்னாடியே அவங்களுக்குள்ள ஏதோ connection இருக்கணுமே...
இவ வேற அவனை நினைச்சாலே பதறுறா... ஆனால் அவனுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறா...

சாணக்யாக்கும் past ல ஏதோ கசப்பான சம்பவம் நடந்து இருக்கணும்...
வருண் and ரவி ஷங்கர் கு அது தெரிஞ்சி இருக்கு... அவர் தான் அவனை காப்பாற்றி இருக்கார் போல...
இவனுக்காகவே India ல வந்து settle ஆகி இருக்காங்க...
வினீத்துக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கணும்...
அவன் சாணக்யா க்கு ஏதோ ஒருவகையில் உதவி பண்ணியிருக்கணும்...
ஆனால் அவனோட குடும்பம் யாரு??? அவனோட நிலை தெரிஞ்சி இருக்கணும் னு சொல்லுறான்...


அவனோட அம்மா இன்னும் கல்யாணம் ஆகல னு சொல்லவும் அப்பாவும் மகனும் ஒரு look விட்டார்களே... அப்போ already அவன் கல்யாணம் ஆனவனா??? Wife யாரு விராஜினி யா???
முதல்ல சாணக்யா ரவி and ரமணியோட biological son ஆஹ்???
அவனோட உண்மையான வயசு 33 ஆஹ்?!!
இல்லை தோற்றத்தை போலவே 25 வயசு தானா???

விராஜினி கூட 14 years ல இருந்து means, last 4 years ஆஹ் ஏதோ அழுத்தத்துல இருக்கா... அதே 4 years கணக்கு தான் சாணக்யாவோட past க்கும் இருக்கணும்...
ஏதோவொரு விதத்துல இவங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகம் ஆனவங்க...

விராஜினி parents 😖😖😖
அம்மா என்ற பெயரில் ஒரு குடிகாரி பணப்பேய்...

அப்பா அவர்கிட்ட வேலை பார்த்த பெண்ணையே ரெண்டாவது திருமணம்... அவளும் ரொம்ப பாவம்...IMG_5716.jpegIMG_5708.jpeg
 
Last edited:
Top