All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Thani

Well-known member
அகிலா இந்தளவு திருந்தினதே போதும் .....
இனி இங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமேது 😀
சூப்பர் ❤
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

பொறாமை என்னும் ஆமை
அது...
ஊமையாய் கொல்லும், வாய்மை!
நேர்மை விட்ட பெண்மை
இது...
பார்வை கெட்ட உண்மை!

கண் இருந்தும் குருடாய்
மண் இருந்தும் மலடாய்
குணம் கெடுக்கும் பொறாமையே...
கணம் தப்பினால்...
பெண்ணே...
அது சாய்த்து விடும் உன்னையே!

அடங்காத ஆட்டத்தில்
அறிவிழந்த பேதைக்கு...
அன்புப் பாடம் புரியாது
அறிவாயோ வல்லியே!

அன்பில் அடங்கும் அரசன் - அவன்
வம்பில் முடங்கா வேட்டுவன்!

ஆத்திரத்தில் அடங்கா
கன்னியவள் ஆட்டம்
வேட்டையனின் வேஷம் கண்டு
முடங்கிவிட்ட ஓட்டம்!

அன்பில் ஆளும் அபிராமியே!
உன் பண்பில் உயிர்ப்பானே
அந்திரனரசனே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Hanza

Bronze Winner
Intha Tharani yaru??? Maranduttene 🤔🤔🤔

Adei… evlo nekka antha photos ellam ad shoot nu sollitta… intha mutta paya Karthik um enna ad antha ad eppo varum nu kekkave ille… 🤭🤭🤭
 

Vaishanika

Bronze Winner
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

பொறாமை என்னும் ஆமை
அது...
ஊமையாய் கொல்லும், வாய்மை!
நேர்மை விட்ட பெண்மை
இது...
பார்வை கெட்ட உண்மை!

கண் இருந்தும் குருடாய்
மண் இருந்தும் மலடாய்
குணம் கெடுக்கும் பொறாமையே...
கணம் தப்பினால்...
பெண்ணே...
அது சாய்த்து விடும் உன்னையே!

அடங்காத ஆட்டத்தில்
அறிவிழந்த பேதைக்கு...
அன்புப் பாடம் புரியாது
அறிவாயோ வல்லியே!

அன்பில் அடங்கும் அரசம் - அவன்
வம்பில் முடங்கா வேட்டுவன்!

ஆத்திரத்தில் அடங்கா
கன்னியவள் ஆட்டம்
வேட்டையனின் வேஷம் கண்டு
முடங்கிவிட்ட ஓட்டம்!

அன்பில் ஆளும் அபிராமியே!
உன் பண்பில் உயிர்ப்பானே
அந்திரனரசனே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top